உண்மையை மறைத்துள்ளாரா அமைச்சர் அருண்ராஜ்.. கடந்த 2025-ல் தமிழ்நாட்டிற்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ள 39 Super Speciality இடங்கள்!
பொதுவாக NEET-SS (National Eligibility-cum-Entrance Test – Super Speciality) என்பது DM, MCh, DrNB Super Speciality போன்ற உயர்கல்வி மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தேர்வு ஆகும். இந்த தேர்வை National Board of Examinations in Medical Sciences (NBEMS)-ம், Counselling முறையை Medical Counselling Committee (MCC) மற்றும் DGHS (Directorate General of Health Services) இணைந்து நடத்துகின்றன.
ஒரு மருத்துவக் கல்லூரியில் உள்ள Super Speciality இடங்கள் பொதுவாக இரண்டு பிரிவுகளாக இருக்கும்.
1. All India Quota (AIQ) -> இந்த இடங்களை MCC நிரப்பும். இந்தியாவின் எந்த மாநில மாணவரும் போட்டியிடலாம்.
2. State Quota -> தமிழ்நாடு அரசு போன்ற மாநில அரசுகள் தங்களுடைய விதிமுறைகளின்படி நிரப்பும். இதில் In-Service Quota என்பது தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்காக வழங்கப்படும் Quota ஆகும்.
இந்நிலையில் தற்போது, தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பணி மருத்துவர்களுக்கான 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (Super Speciality) இடங்களை மத்திய தொகுப்பிற்குத் திரும்ப ஒப்படைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் அருண்ராஜ், கடந்த 2025 ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சின் போது, 145 Super Speciality இடங்கள் AIQ-க்கு ஒப்படைக்கப்பட்டன என கூறியுள்ளார்.
உண்மையில் 145 Super Speciality இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டின் இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகு, நிரப்பப்படாமல் எஞ்சிய 39 இடங்கள் மீண்டும் தமிழ்நாடு அரசிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தரவை அமைச்சர் அருண்ராஜ் மறைத்து, கடந்த 2025-ல் 145 Super Speciality இடங்கள் AIQ-க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
Proof:
https://t.co/V0uwxhwipj
https://t.co/v8IBo7dL3z
🛑 பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்
🛑 மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு
🛑 மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு
🛑 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல்
என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு!
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @UdhayStalin அவர்களின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
DMK fought tooth and nail in 2022 and won the case and got 50% allocation in service quota for super speciality medico seats.
TVK had a readymade judgement in TN's favor and still couldn't retain the 151 seats we gave away to AIQ.
TVK so incompetent that they didn't even send a senior counsel to represent when specialist medico seats for TN students are on the line.
The rules are very clear. Either complete counselling or get stay so you get some time to allocate seats so centre can't take away TN's students rights.
TVK didn't do either and sat on their asses busy watching JanaNayagan may be.
TVK can't do whataboutery and blame DMK here. They are in power and have an obligation to do the right thing and people and opposition have every right to question the "Thooyasakthi Maatram" party. Take some accountability.
151 உயர்சிறப்பு அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை தமிழக அரசு தானாக முன்வந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கியுள்ளது. இது, 29.05.2026 அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற தமிழ் வாணி (W.P. (C) No. 415 of 2026) வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு அளித்த உத்தரவாதத்தின் விளைவாகும்.
இந்த முடிவால், தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் மேற்படிப்பு வாய்ப்புகளும், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதோடு, தமிழகத்தின் பொது சுகாதார அமைப்பும் எவ்வாறு பாதிக்கப்பட உள்ளது என்பது குறித்து இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் விரிவாக விளக்கினேன். அதன் முழு விவரம்:
https://t.co/nVFEKQorw9
ஆகவே, அமைச்சர் அருண் ராஜ் அவர்கள் எழுப்பிய ஆதாரமற்ற மற்றும் பொய்யான பதிவிற்கு இதுவே தக்க பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.
@mkstalin@Udhaystalin@arivalayam
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.
இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.
கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.
எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#CauveryRights
#Mekedatu
An Indian police officer has been suspended after firing an AK-47 rifle at students protesting over leaked exam papers. The protests, which led to the education minister’s resignation, have sparked accusations of excessive police force.
देखिए कैसे बिहार में छात्र प्रदर्शनकारियों पर पुलिसकर्मी AK-47 से गोली चला रहा है? संपूर्ण देश में किसी भी छात्र प्रदर्शन में Police Manual का उल्लंघन कर AK-47 से गोली चलाने का यह प्रथम मामला है।
लोकतंत्र में शांतिपूर्ण प्रदर्शन करना नागरिकों का संवैधानिक अधिकार है। अगर यही परिपाटी बनी तो आगे से प्रदर्शन करने वाले वकीलों पर, डॉक्टर्स पर, शिक्षकों पर, जजों पर, हक-अधिकार के लिए लड़ रहे छात्रों-युवाओं, महिलाओं और किसानों पर भी क्या बीजेपी सरकारें AK-47 से गोलियां चलवायेंगी?
कल को कोई भी पुलिसकर्मी किसी भी नेता, मंत्री, मुख्यमंत्री पर भी कभी भी कहीं भी अकारण गोली चला सकता है? क्या ऐसे मामलों में सिर्फ गोली चलाने वाला ही दोषी होगा? उस जिले के SP और उच्च अधिकारियों को अविलंब सस्पेंड करना चाहिए? गृहमंत्री की जवाबदेही तय होनी चाहिए अन्यथा प्रदेश में अराजक स्थिति उत्पन्न हो जाएगी। अपराधी प्रवृति के व्यक्ति को जनता ने बिहार का मुख्यमंत्री नहीं चुना था। यह Elected नहीं Selected CM है।
देश के युवाओं ने एक होकर आवाज़ उठाई तो धर्मेंद्र प्रधान को इस्तीफ़ा देना पड़ा। E20 पर भी हमें एक होकर आवाज़ उठानी पड़ेगी।
इस शनिवार हम 'नेशनल टाउनहॉल अगेंस्ट E20' आयोजित कर रहे हैं, जिसमें शामिल होकर आप E20 पर अपनी बात रख सकते हैं। आप इसमें ऑनलाइन भी शामिल हो सकते हैं। आप सभी आमंत्रित हैं।
तारीख: 1 अगस्त, 2026
समय: सुबह 11:30 बजे
स्थान: कॉन्स्टिट्यूशन क्लब, दिल्ली
Some questions for Amit Shah
1. Why were water cannons not used?
2. Why were lathis with nails used?
3. Who ordered the firing of pellet guns?
Read here: https://t.co/cjiayzO777
GenZ - it is important that we document a wall of shame. For every lily-livered spineless institution & celebrity who parrotted govt’s line. My contribution :
1. DU @UnivofDelhi
2. JNU @JNU_official_50
3. Sachin Tendulkar @sachin_rt