100 தெருமுனைக் கூட்டங்களை முடித்து 200 என்ற எல்லை நோக்கி பயணிக்கும் @dvkchennai பரப்புரை கூட்டத்தின் அசத்தலான நையாண்டி
நாத்திகன் Comeback | காமெடிக்கு நான் கேரண்டி | Naathigan | vidadhu karuppu https://t.co/vy9VfFJCTj via @Naathiga1
எது திராவிடம்? எது சனாதனம்? #Dravidam1000@dvkchennai விளக்கத் தெருமுனை கூட்டம்
இன்று 9-9-2023 மாலை 5.30 மணிக்கு
AGS தியேட்டர் எதிரில், ஆலப்பாக்கம் - https://t.co/YGWt9yu4ce பகுதியிலும்
மாலை 7.30 மணிக்கு
மதுரவாயல் EB ஆஃபீஸ் அருகில் - https://t.co/RJHwNq1kqB
நடைபெறும்
வாய்ப்புள்ள தோழர்கள் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
"சனாதனம் என்றால் ஆரிய மதம். ஆரியர்களுக்கு சொந்தமானது;
திராவிட இனத்தில் சனாதனம் என்பது எப்போதும் இருந்ததில்லை. பிற்காலத்தில் ஊடுருவிய ஒன்று;
சனாதனம் என்றால் என்ன? அது ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா முழுவதும் திமுகவினர் தெளிவுப்படுத்துவார்கள்;
இன்றும் சனாதனத்தை எதிர���க்க வேண்டிய நிலை இருப்பதை அமைச்சர் உதயநிதி அவர்கள் மக்களுக்கு உணர்த்தியுள்ளார்."
- கழக துணைப் பொதுச் செயலாளர் திரு @dmk_raja MP அவர்கள்.
https://t.co/Fnk0lqUwf8
#திராவிட_மாதம்
இட ஒதுக்கீட்டைக் கூட விட்டுத்தர நாங்கள் தயார் ஆனால் இந்த நாட்டில் ஜாதி ஒழிக்கப்பட்டது என்று சட்டம் இயற்றுங்கள் பார்ப்போம்...
இட ஒதுக்கீட்டு இருந்தாலும் பரவாயில்லை ஜாதி இருக்க வேண்டும் எண்ணம் கொண்டவர்கள் தானே நீங்கள்...
ஒன்றரை மணி நேரம் திருவிழாவை நிறுத்திய கோயில் கமிட்டி...
@dvkchennai கழகத்தின் பகுத்தறிவு பிரச்சாரத்தையும் @UmapathiDvk@Naathiga1 அரசியல் நய்யாண்டி உரையாடலையும் ஆர்வத்தோடு கண்டுகளித்தனர்...
இடம்: வடசென்னை புரசைவாக்கம்
ஏழ்மையான 1000 கிராமக் கோவில்களுக்கு 1 லட்சம் வீதம் வழங்கி அதை புதுபிக்க, பெரிய கோவில்களின் உபரி நிதியை வழங்க அரசு முயன்ற போது அதை வழக்குப் போட்டு தடுத்தது இந்த ரங்கராஜன் நரசிம்மன்.புதுபிக்கும் வாய்ப்பை தடுத்துவிட்டு பாருங்கள் கோவில்களில் நிலைமையை அறநிலையத்துறை வேண்டாம் என்பார்கள்
@KARTHIK1234577@kolathur_mani@rajbhavan_tn அமைதியாக இருக்க, கைகட்டி வாய் மூடி வேடிக்கை பார்க்க அவர் என்ன எடப்பாடி பழனிச்சாமியா? காலுக்கு அடியில் நா��்காலி தேடும் பழக்கம் அவருக்கு இல்லை...
"சாமி கும்பிடுறதுக்கு எதிரானவர்கள் இல்லை நாங்கள்"
"கும்பிடுறேன் சாமி எனும் ��டிமைத்தனத்தை எதிர்ப்வர்களே திராவிடர் இயக்கத்தினர்"
பெரியாரின் மேடையில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள்...
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் நிறைவேறி முதல் ஆண்டு....
திராவிடர் விடுதலை கழக பொதுகூட்டம்...
"சாமி கும்பிடுறதுக்கு எதிரானவர்கள் இல்லை நாங்கள்"
"கும்பிடுறேன் சாமி எனும் அடிமைத்தனத்தை எதிர்ப்வர்களே திராவிடர் இயக்கத்தினர்"
பெரியாரின் மேடையில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள்...
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் நிறைவேறி முதல் ஆண்டு....
திராவிடர் விடுதலை கழக பொதுகூட்டம்...