Thankful to all parties that stood together as a single unit in the All-party Meeting convened by the Government of Tamil Nadu, setting aside the political differences to send a clear and uncompromising message on the unjust #Delimitation initiative.
The resolutions passed today make Tamil Nadu’s stand loud and clear:
🔹 The Union Government must abandon any move to reduce, either absolutely or in percentage terms, Tamil Nadu’s current parliamentary representation in any form. We will not accept any punishment for acting in the national interest by successfully controlling population growth.
🔹 The Hon’ble Prime Minister must give an unequivocal assurance in Parliament that the 1971 population-based seat allocation will be extended for another 30 years, and a constitutional amendment must be passed to ensure this.
🔹 If parliamentary seats are increased, Tamil Nadu’s representation must rise proportionally as per the existing framework. No manipulation or dilution of our rightful political voice will be acceptable. Tamil Nadu’s existing percentage of seats, 7.18 per cent of the total, must not be reduced under any circumstances.
🔹 Tamil Nadu is not against delimitation, but it cannot and will not allow it to be a disguised weapon against progressive states.
🔹 All political parties (with MPs in South Indian States) will be approached to form a Joint Action Committee, to immediately take up this just cause as a battle in every forum and mobilise all necessary support.
#தமிழ்நாடு_போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #FairDelimitationForTN
இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்போம். மாநில மொழிகள் அனைத்தையும் வெறுப்போம் என்பதே பாஜகவின் மறைமுக மொழிக் கொள்கை!
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#StopHindiImposition
ஒரே இலக்கு!
தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத் தரமாட்டோம். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்!
- தனது பிறந்தநாள் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னோடிகள் உறுதிமொழி ஏற்றனர்.
#FairDelimitationForTN #StopHindiImposition
தனது 72-வது பிறந்தநாளையொட்டி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்!
#FairDelimitationForTN
ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பாசிச ஆட்சிக்கு எதிராக, இந்தியாவிற்கே வழிகாட்டியாக, முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது; அதற்கான பெருமை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சருக்கு உண்டு!
- கழகத் தலைவரின் 72வது பிறந்தநாள் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் திரு.இரா.முத்தரசன் அவர்கள்
#DMK4TN
தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது!
சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன!
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#தமிழ்_வாழ்க#LetterToBrethren
தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலான திராவிட இயக்கம் ஆதிக்க மொழியின் படையெடுப்பை முறியடித்து, தமிழைப் பாதுகாக்கும் அரண்!
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#தமிழ்_வாழ்க#LetterToBrethren#StopHindiImposition
மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்வதால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பெரும் அபாயத்தை அறிந்துகொள்ள காணொலியை காணுங்கள். நம் மாநில உரிமைக்குரலை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒரே குரலில் ஒன்றிய அரசுக்கு தெரியப்படுத்துவோம்.👇
#FairDelimitationForTN
மக்களவைத் தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டின் அதிகாரத்தை குறைக்க ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் அனைவரும் ஒன்றிணைந்து சூழ்ச்சிகளை உடைத்தெறிவோம்.
#FairDelimitationForTN
தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்தவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது!
- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#FairDelimitationForTN
தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்தவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது!
- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#FairDelimitationForTN
அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு மீது மக்களவைத் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது. அதனை நாம் கட்சி வேறுபாடுகள் மறந்து ஒன்றிணைந்து தடுத்திடுவோம்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#FairDelimitationForTN
அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு மீது மக்களவைத் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது. அதனை நாம் கட்சி வேறுபாடுகள் மறந்து ஒன்றிணைந்து தடுத்திடுவோம்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#FairDelimitationForTN
Delimitation isn’t just about Tamil Nadu—it affects all of South India. A democratic process should not penalise states that have successfully managed population growth, led in development, and made significant contributions to national progress. We need a fair, transparent, and equitable approach that upholds true federalism.
#FairDelimitationForTN
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
#FairDelimitationForTN