*கேள்வி*: - வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் எப்போதிலிருந்து பதுக்கப்பட்டது?
*பதில்*: - 26மே2014-லிருந்து,
*அதற்கு முன்*: - கறுப்பு பணம் என்ற ஒன்று இருந்தது இல்லை.
இதுக்கு பக்கத்திலேயே ஒரு வயல்ல கேப்பை பயிரிட்டிருப்பாங்க. அதிலிருந்து நெய் வடியும். நான் ரெண்டயுமே video எடுக்கல. ஆட்சி ஒழுங்கா நடந்தா நம்மூர்லயும் நெய் வரும். நாம தான் பாத்து சூதானமா ஒட்டு போடனும்.
@polimernews இதுக்கும் பாஐக ஆட்சிக்கும் என்னடா சம்பந்தம். பாஜக ஆட்சி இருப்பதால் உங்க வீட்டு ஆம்பளைகள் எல்லா ��ினமும் கற்பழிச்சிட்டு வராங்களா?அதுசரி குற்றம் சொல்ல ஒன்றுமில்லாத போது இப்படித்தான் இருக்கும்.
@Pa_Siva நீங்க கண்ணாடி போடுங்க. இப்படித்தா��் மோடி காளான் ஒன்று 80000 தினமும் நான்கு சாப்பிடுகிறார். எம்ஜிஆர் தங்க பஸ்பம் சாப்பிடுகிறார் என்று சொல்லவில்லையா. we are proud of ச��்கி. உணர்ச்சியற்ற மங்கிய விட உணர்வுள்ள சங்கி மேல்.
@uma_Maheshwari1 கூப்பிட்டு கொண்டு கோர்ட் கேஸ் நடத்த குடுத்த பணத்தை படிக்க வைத்து pass பண்ண வைத்திருக்கலாமே. அரசாங்கம் coaching சென்டர் நடத்துகிறது. அதில் சேரந்து படிக்கலாமே. அரசியல் கட்சிகளை அணுகாமல் தொண்டு நிறுவனங்களை அணுகியிருக்கலாமே
@uma_Maheshwari1 அடுத்த முறை எழுதி பாஸ் பண்ணியிருக்கலாமே. விஷ ஊசி போட்டு கொன்றதையும நோயை குணப்படுத்தும் ஊசிக்கு பயந்து தற்கொலை செய்ததையும் ஒன்றாய் பார்க்கிறீர்கள். நம்பிக்கையூட்டி வெற்றி பெறவைக்க தெரியவில்லையா?
@uma_Maheshwari1 கற்பழித்தது தப்புதான் அதுக்கு குற்றவாளிய தண்டிக்கனும்னு கோரிக்கை வைங்க அத விட்டு இதான் சாக்குன்னு justice for தூக்கிட்டு கதர்னீங்க. மெழுகுவர்த்தி ஏத்துனீங்க. மற்றதற்கு அமைதியாகவும் சில விசயத்துக்கு கதறுவதும் தான் மதவாதம்.
true.நான் purchase போய் இருக்கும் போது தான் அந்தப் போட்டி ஆரம்பிச்சுது. நான் நிறுத்துங்க நிறுத்துங்க. ரெண்டு பேரும் முஸ்லீம் தான சண்ட போடாதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே வல்லிய சண்டை ஆயிட்டு. நான் கடசில order பண்ணாம வந்துட்டேன்.