சாதி வேண்டாம்மா, ஆனா சாதிவாரியான இடஒதுக்கீடு மட்டும் வேண்டுமா?
ஆமாம்.
சாதி எனும் சவுக்கடிகள் இனி வேண்டாம் என்கிறோம். ஆனால் பலநூறு ஆ��்டுகளாக உடலில் விழுந்த சாதி எனும் சவுக்கடிக்கு, இடஒதுக்கீடு என்ற மருந்து அவசியம் வேண்டும்.
Know the difference.
சட்டம் ஒரு ஆயுதம்:
உ.பியில் ஒரு குழந்தையை கோயிலுக்கு அழைத்து செல்வதாக ஒருவர் அழைத்து செல்கிறார்,மீண்டும் வீட்டில் அழைத்து வந்து விடும் பொழுது அந்த குழந்தையின் கையில் ₹20 இருக்கிறது,அப்பொழுது அந்த பெற்றோர்கள் "உனக்கு எப்படி இந்த ₹20 வந்தது?" என கேட்கிறார்கள் அதற்கு அந்த குழந்தை
" பெரியார் கொள்கைக்கு குழிதொண்டிய திராவிட கழகம் " என்னும் நூலை யார் எழுதினார் என்று நான் கூறுகிறேன் @BjpKalyaan 😉.
கீழே உள்ள அனைத்து threads களையும் தவறாமல் பார்க்கவும் .