@CMOTamilnadu மதிப்பிற்குரிய மாண்புமிகு முதல்வர் அவர்களே.
Ntecl வல்லூர் அனல் மின் நிலையத்தில் ..10 வருடங்களுக்கு மேல் நிரந்திறம் தன்மை வாய்ந்த பணிகளிள் பணியாற்றும் 2000தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்திர செய்ய வேண்டி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போரட்டம் மேற்கொண்டுள்ளனர்.
@RajeshLakhani69 sir in a frequency of 10 mins once power cut occurs in thiruvottiyur north area.even i cannot complain abt the powercut to tneb coustomer care as tneb toll free is not reachable..and thiruvottiyur jothy nagar eb FOC is busy for 2 hrs.please consider my viwes
4100ரூபாய் தற்போது எங்கு இருக்கின்றது என்று தெரியாமல் இருக்கின்றார்கள். காவல்துறையிடம் புகார் அளிக்கலாமா என்று கூட தோன்றுகின்றது. படிக்கவில்லை இது போன்ற பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்றும் தெரியவில்லை இதுபோல்ங உள்ள மக்கள் பலர் இருக்கின்றார்கள் .
மழைக்கால நிவாரண பணம் வந்ததா இல்லையா என்று பொன்னேரி தாலுக்கா அலுவலகமும் யூனியன் வங்கிக்கும் அலைந்து கொண்டிருக்கின்றார். அவர்களின் வீடு மிகவும் பொத்தலாக இருக்கின்றது. பாம்புகள் வந்து போகும் சூழல் உள்ளது தினமும் தூங்கும் போது பயத்தோடவே தூங்குகின்றார். ராணியம்மாவும் அவரின் கணவரும்(4)
எண்ணிற்கு வரவில்லை என்று சொல்கின்றனர் பாஸ்புக்கை என்ட்ரி செய்தும் பார்த்து விட்டோம் பணம் வரவில்லை எங்களுடைய கேள்வி பணம் தமிழக அரசு வவுச்சரில் இருந்து யூனியன் வங்கி கணக்கிற்கும் வரும் இடையில் எங்கு இருக்கும் என்று தெரியவில்லை பாவம் அப்பாவி ராணி அம்மா தமிழக அரசு வழங்க வேண்டிய 3)
வைத்திருந்த யூனியன் வங்கி கணக்கு எண்ணிற்கு 4,100 ரூபாய் அனுப்பியதாக சொல்கின்றார்கள். அதற்கான ஆதாரங்களும் உள்ளது. நாளை வாருங்கள் தருகின்றோம் என்று சொல்லி இருக்கின்றார்கள் .
யூனியன் வங்கியில் கேட்டுப் பார்க்கலாம் என்று சென்றிருந்தோம் அங்கு கேட்டதற்கு அப்படி எதுவும் பணம் இந்த
திருவள்ளூர் மாவட்டம் ,பொன்னேரி வட்டம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சி சிங்கிலிமேடு கிராமத்தை சேர்ந்த ராணி ,எம் ஜி அவர்களின் வீடு கடந்த மழைக்காலங்களில் சேதம் அடைந்து இருக்கின்றது. அதற்கான நிவாரண பணம் வழங்க கோரி மனு கொடுத்திருந்தோம் அதன்பிறகு தமிழக அரசு 7/11/2022 அன்று அவர்கள் (1/1)
Im just thing ..why annamalai said prime minister will come to Chennai for devar jayanthi ....and why they cancelled it...is there is a connection with கோவை incident and annamalai's statement on pm arival ... Is this a co incident !!@Theekkathir