தமிழினத்தின் ஒரே தலைவர் மானமிகு வைகோ, தமிழ்நாட்டின் புதுடில்லி பிரதிநிதியாக ஒரு தமிழரை நியமிக்கும் வரை கடும் போராட்டம் நடத்தப்போவதாக கனவு கண்டேன். தமிழ் புலி ஆக்ரோஷத்துடன் கர்ச்சிக்கபோவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
#BREAKING | "30 ஆண்டுகளுக்கு முன் இருந்த 'போர் வாள்' வைகோ வேறு. இப்போது இருக்கிற வைகோ வேறு..
சமீப காலமாக பல முரணான கருத்துகளை பேசி வருகிறார்.." -தராசு ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர்
#SunNews | #Vaiko | #MDMK | #Vijay
திமுக மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் இவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த வீடியோவை சொல்லப்படும் அனைத்தும் உண்மையாய் அல்லது பொய்யா என்று விளக்கம் நீங்கள் @svembu கூற வேண்டும்.
//2 நாட்களுக்கு முன் திருமணத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சிமானிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு என் பக்கம் கூட அவர் திரும்பிப் பார்க்கவில்லை//
~ வைகோ ங்கிற பெயரை பொய்க்கோனு மாத்திங்கோங்க.🤧
#WATCH | அந்த அமைச்சரின் நேர்மையை பாரட்டுகிறேன்.
போதை மாத்திரை பயன்பாட்டு குறித்த அமைச்சரின் விளக்கத்தை ஆதாரங்களோடு தவிடு பொடியாக்கும் குழந்தை நல மருத்துவர் சஃபி சுலைமான்!
#Sarathkumar | #TVKFailed | #KalaignarSeithigal
வைகோ எடுத்த முடிவு தவறு!
கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் மக்களின் உணர்வுகளை மதித்து பதவி விலகும் முடிவை மறுத்துவிட்டேன். இதனால், மதிமுக-வின் பொதுக்குழுவில் என்னால் கலந்துகொள்ள முடியாது என்பதையும் வைகோவிடம் தெரிவித்துவிட்டேன்.
- தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற, ம.தி.மு.க-வைச் சேர்ந்த கடையநல்லூர் எம்.எல்.ஏ தி.மு. இராசேந்திரன் அறிக்கை!
#DMRasenthiram #DMDK #MLA #Vaiko #Tamilnadu #KalaignarSeithigal
துரை வைகோ இன்று மதிமுக கூட்டத்திற்கு வரவில்லை அவர் கடந்த மாதம் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நேற்று இரண்டு மதிமுக எம்எல்ஏக்களை ராஜி மாமா செய்ய வைப்பதாக சொன்னார். அவர் வைத்திருக்கும் எம்பி பதவியும் திமுக போட்ட பிச்சைதான். அதை ராஜினாமா செய்து விட்டு திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம் எல் ஏ ஆவாரா? இரண்டு எம்எல்ஏக்களும் மானஸ்தர்கள் அவர்கள் துரை வைகோவின் பேச்சை கேட்கவில்லை! துரோகி!
Pakistan's beautiful female police station officer is going viral all over the world.
She is being called the most beautiful police station officer in Asia.
Girls in Pakistan are beautiful.
China maintains the closest friendship with Pakistan for girls because Pakistani girls marry Chinese boys in large numbers. Chinese people go to Pakistan and buy Pakistani girls in their country.
The girls leave Pakistan forever and start living in China.
This girl is going so viral that just wait-if she catches the eye of a Chinese man, he will go to Pakistan, pay money, and take her away.
Did you know that Chinese people buy Pakistani girls?
A Muslim boy goes to a hotel to eat.
The waiter brings bread for him. While serving the food, the waiter accidentally drops the bread on the floor.
The waiter picks up the bread and starts going to bring another piece of bread.
The Muslim boy stops him, and it starts running through his mind that in Palestine, Gaza, children are not even getting dust-covered bread or roti to eat.
The waiter dropped the bread on the floor. So what? I'll eat it.
The Muslim boy eats that bread.
If the waiter had returned the bread, the cost of the bread would have been deducted from the waiter's salary. At least it helped someone...
Welcome to Indian Railway- zero civic sense
"The poor and the VIP rich in India are both the same; wherever they eat, they spread garbage.
General Coach VIP AC Coach
10 Ticket 10,000 Ticket
Is there any law for such people in India or not? Don't such people get punishment?
உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
ஒரு ரவுடியுடன் அமைச்சர். இந்த புகைப்படம் அமைச்சர் ஜெகதீஸ்வரியை பற்றியது. ரவுடி ராக்கெட் ராஜாவுடன் அமைச்சர் நிற்கக்கூடிய படம் இப்போது ஏன் வெளிவருகிறது. ஆதவ் அர்ஜுனாவும் அவருக்கு நெருக்கமான அமைச்சர் கீர்த்தனாவுக்கும் ஜெகதீஸ்வரிக்கும் நடந்த சண்டையின் விளைவாக, ஜெகதீஸ்வரி பெயரை கெடுக்க இந்தப் படத்தை கீர்த்தனா வெளியிடுகிறார். சண்டைக்கு சிங்காரம் கிடையாது!
எப்படி எப்படி…. திமுகவினரின் கடும் உழைப்பால் திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் நின்று வென்ற 2 பேர் கையில் வைத்த மை காய்வதற்குள் ராஜினாமா செஞ்சிட்டு வந்தா விஜய் வெற்றி பெற வைப்பாராம்… மக்களையும் ஜனநாயகத்தையும் துளியும் மதிக்காதவர்கள் தான் இப்படி பேச இயலும்… விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கு இன்னும் என்ன சான்று தேவை
தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற தவெக அரசின் அறிவிப்பு திரும்பப் பெறப்படலாம்.
ஜோசியர் ரிக்கி பண்டிட் நியமனம் “Testing the waters” தான். அதனால்தான் அவரது நியமன G.O. வெளியில் வந்தது.
ஜெகதீஸ் பழனிசாமியின் நியமனம் தொடர்பான G.O. வெளியில் வரவில்லை. G.O ஒரு மாதம் கடந்து தான் வெளியில் வந்தது.
இப்போது தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதி என்ற G.O. இரண்டே நாட்களில் (இந்த அரசில் இரண்டே நாட்களில் வருவது ஆச்சரியம்தான்) வெளியாகிறது என்றால், வேறு ஏதோ பின்னணியில் ஒன்று நடக்கிறது அல்லது நடந்துவிட்டது.
தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன் எப்படி செய்திகளை கசியவிட்டார்களோ, உதாரணம் குழந்தைகளுக்கான அணி (வரவே இல்லை) பின்னர் எப்படி அதை மறுத்தார்களோ, இப்போது G.O.களை மறைத்து அல்லது வெளியிட்டு விளையாடுகிறார்கள்.
1.ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. மீது த.வெ.க. பெண் நிர்வாகி வைத்த பாலியல் புகார்.
2.உயர்கல்வித்துறை அமைச்சரின் குழந்தைகளிடம் நடந்துகொண்ட விதம்.
3.சூலூர், திருவள்ளூர் இறந்த குழந்தைகளின் சடலத்தை ஹத்ராஸ் மாடலில் எரித்தது.
4.தொடர்ந்து லாtree விற்பனை தொடர்பான செய்திகள். (லாtree என்றே எழுதவும் இல்லையென்றால் account முடக்கப்படுகிறது)
5.நேற்று கில்லி பிங்க்மேனின் மாத்திரை நுணுக்கப்பட்ட வீடியோ.
6.சரியாக தவெக அரசு வாதாடாமல் இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் strike out செய்தது.
இவை எல்லாம் பேசுபொருளாகாமல் இருக்கத்தான் 12 மணிக்கு கேக் கட்டிங், 3 கி.மீ. ரன்னிங் எல்லாம் செய்திகளாக, கண்டெண்ட்கள் mutate ஆகி வருகின்றன. இதுதான் இவர்கள் working pattern.
இவர்கள் மேல் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மை என்பதால் பதறுகிறார்கள். அதனால்தான் திசை திருப்புகிறார்கள்.