மனுஷன் இந்த சீன எப்படி எழுதினானோ தெரியல. ஆனா History ல மக்கள் கைல பொழுதுபோக்கை கொடுத்துட்டா ஆட்சியை கேள்வி கேக்க மாட்டாங்கன்னு சொல்லுவாங்க.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் காமெடி படம் மட்டும் இல்ல ஒரு அரசியல் பேசும் படம். ❤️🙏
@TANGEDCO_Offcl i have raised complaint regarding power issue in my area ambattur pudur banu nagar 4th avenue, complaint logged morning still no update can you please check
Complaint No : 2818191
@TANGEDCO_Offcl i am from ambattur pudur morning i raised complaint for power cut issue due to the transformer issue seems no action taken yet could you please check
CmplNo - 2818191
தவெக கிட்ட ஒரு விசயம் மட்டும் consistent ஆக இருக்கு.. அது எந்த விசயத்திலும் பொறுப்பு எடுத்துக்காதது..
அது கரூர் நெரிசல் மரணங்களா இருக்கலாம் அல்லது மின்சார பிரச்சனையா இருக்கலாம்... எதுவாக இருந்தாலும் அவர்கள் பதில் எங்களுக்கு தெரியாது நாங்கள் பொறுப்பல்ல..
I have talked to around 20-30 people in my office and in my locality and also to Auto and Cab drivers and why they voted for TVK.
Their reasons are ridiculous, careless, selfish, ignorant, pointless, insane.
Most said “for fun”, “because my daughter (13 year old) told so”, “Vijay should become CM”, “edho different ah irukatum nu vote panom”, “therila chumma potom”… seriously?
People who benefit from Govt vote for same Govt.
People who are wronged from Govt vote for diff Govt.
But there are a group of people whose lives don’t change on surface levels no matter what political party wins and comes to ruling. They have that privilege from life and lack of political awareness, irrespective of their financial status like lower middle class or upper middle class or even the affluent ones. These are the people who vote for fun, for convenience, for irresponsible reasons.
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
அறிவார்ந்த தமிழ்நாடு என்று நினைத்த தமிழ்நாட்டின் இந்த கேடுகெட்ட நிலைக்கு காரணம் அதிமுகவோ அல்லது திமுகவோ கிடையாது
சினிமா மோகம் பிடித்த இந்த தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே காரணம்...!
என்னுடைய கோபம் எல்லாம் சென்னை மாநகர மக்கள் மீதுதான்
சென்னை கடந்த 5 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது
கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் மனசாட்சி இல்லாமல் ஒரு நல்ல மனிதரின் முதுகில் குத்தியுள்ளார்கள்
நன்றி கெட்ட தனத்திற்கு அவர்கள் மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிப்பார்கள்
😠😠