பண்டிகை காலங்களில் பெண்களின் உடல் உழைப்பையும் நேரத்தையும் இது மாதிரி ஆக்கபூர்வமாக குறைக்கும் முயற்சிகள் நிறைய வர வேண்டும்.
அதை மக்களும் ஆதரித்து mormalizee செய்ய வேண்டும்.
பத்து கொழுக்கட்டை ஒரு கிலோ சுண்டல் என்பது ஒரு குடும்பத்திற்கு போதுமானது. 200 ரூபாய் விலையில் கிடைக்கும் பொழுது சிக்கனமான ஒன்றாகவும் இருக்கிறது.