உங்களிடம் இதைத் தான் தலைவரே எதிர்பார்த்தோம் 😍😍
நம் இளைஞரணி மாணவரணி மகளிரணியை மேலும் வலிமையாக கட்டமைக்க வேண்டும்
சிறுபான்மையினர் அணி ஒன்றை உருவாக்க வேண்டும்
எந்தெந்த இடங்களில் எந்தெந்த சாதியினர் கை ஓங்கியிருக்கோ நம்ம கட்சியில உள்ள அந்த சமூகத்தை சேர்ந்தவர்களையே களமிறக்க வேண்டும்
நாம் 200+ தொகுதியில் தனித்து களம் கண்டால் தான் 180 + வரலாற்று வெற்றி உறுதியாக கிடைக்கும் கழகத்திற்கு இளம் ரத்தத்தையும் கூடுதலாக பாய்ச்ச வேண்டும் அடுத்த 50 ஆண்டுகால அடித்தளத்திற்கு அது கட்டமைக்க உதவும்
இனி நம்மை நம்பி நாம் பயணிப்போம்
நமக்கு இனி எந்த கட்டுப்பாடும் கிடையாது அந்த தொகுதி இந்த தொகுதி என்று எந்த தொகுதியையும் நாம் கூட்டணி கட்சிகள் என்ற பெயரில் பறிகொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது நம் தலையில் பாரம் இல்லை இனி நமக்கு எந்த நெருக்கடியும் இல்லை நாம் சுதந்திரமாக பயணிப்போம்
நம் முதுகில் குத்திய வர்களுக்கு நாம் பேசக் கூடாது நம்ம வெற்றி தான் பேசணும் 🖤❤️🔥
Must watch,
பாயம்மா யாருன்னு தெரியல. 5 நிமிசத்துல துரோகி அண்ணன் திருமாவை எக்ஸ்போஸ் பண்ணி விட்டாங்க.
இதைவிட தெளிவா யாராலும் சொல்ல முடியாது.
இஸ்லாமியர்களை விட உங்களுக்குத்தான் தலைவர் M. K. Stalin அதிக உரிமையும் மரியாதையும் கொடுத்தார்.@thirumaofficial
💥 டேய் அணில் பாய்ஸ் அவங்க டீசன்டா ஐடிய uninstall பண்ணிட்டு போனவங்கள இப்படி ஒரண்டய இழுத்து திரும்பி வர வச்சுட்டிங்களே டா 😂😂😂
சகோதரி இனி உங்க அடிய நீங்கள் ஸ்டார்ட் பண்ணுங்க 🔥🔥🔥
உங்களுக்கு உறுதுணையா நாங்கள் இருக்கிறோம் 😂😂😂
ராகுல் ராகுல்ன்னு ஒவரா நேசிச்ச நானே மனச கல்லாக்கிக் கொண்டு சொல்கிறேன்
இனி நமக்கு கூட்டணி கட்சி தேவை இல்லை
வடக்கே எத்தனையோ மாநிலத் தேர்தல் வந்தது அங்கெல்லாம் பாஜகவை நேருக்கு நேர் எதிர்த்து ஜெயிப்பதில் மும்முரம் காட்டாமல் பாஜக அல்லாத எதிர்க் கட்சி ஆளும் மாநிலங்களை கைப்பற்ற தான் மும்முரம் காட்டியுள்ளார்கள் இனி நாம் அவர்களுக்கு தேவைப்படபோவதில்லை. அதை கடந்த ஐந்து ஆறு மாதங்களாகவே உணர முடிந்தது. இருந்தாலும் மனது பிரியக் கூடாது என்று போராடியது. விருப்பமே இல்லாமல் தான் பிரச்சாரம் செய்ய வந்தார்.யாரையும் நம் தன்மானத்தை விட்டுவிட்டு நாம் இழுத்து பிடிக்க தேவையில்லை. அவரை பிரதமராக அவர் கட்சி காரர்கள் பார்க்க விரும்பியதை விட நாம் தான் அதிக ஆசைப் பட்டோம். ஆனால் நம்மை இனி தேவையில்லாத செல்லா காசாக பார்ப்பவர்கள் முன்பு நாம் இறங்கிப் போக தேவையில்லை.நாம் எந்த சூழ்நிலையிலும் நம் நேர் எதிரி பாஜக இருக்கும் திசையைக் கூட திரும்பி பார்க்கக் கூடாது. மாநில அரசியலை உதய் அண்ணா கவனித்து கொள்ளட்டும் தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்க முயற்சிகளை தேசிய அளவில் உள்ள மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை கையில் எடுங்கள் மம்தா பானர்ஜி பினராயி விஜயன் ஜெகன் மோகன் உத்தவ் தாக்கரே சரத்பவார் தேஜ்ஸ்வி யாதவ் அகிலேஷ் யாதவ் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர்களை ஓரணியில் திரட்ட வேண்டும் நம்மை ஒதுக்க நினைப்பவர்கள் முன்பு நாம் எழுந்து நிற்க வேண்டும்
அந்தம்மா மம்தா பானர்ஜயையே கூட பிரதமர் வேட்பாளராக அறிவித்து களம் காணலாம் தோற்றவர்களுக்கு தான் வலி அதிகம் இனி காங்கிரஸ் பாஜகவை வெல்லும் என்று மூன்று முறையாக காத்திருந்ததை விட்டுவிட்டு மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து களம் காண வேண்டும் @mkstalin
இதுவரை நான் நேசித்த ஒரு தேசிய கட்சியையே கனத்த இதயத்தோடு மனதில் இருந்து அழிக்கிறேன்
எதிரிகளும் இருக்கிறார்கள்
கூடவே இருந்து உறவாடி முதுகில் குத்துவதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகின்றது
எப்படியாவது தனிப் பெரும்பான்மையோடு ஜெயித்து வாங்க தலைவரே 🙏🙏
தான் தற்கொலை செய்துகொள்வதோடு தன் குழந்தைக்கும் விஷம் கொடுத்துக் கொல்லுவேன் என்று சொல்லும் இந்த பெண்ணை உடனடியாக அரசு கைது செய்து மனநல ஆலோசனை அளிக்க வேண்டும்.
மே4 ரிசல்ட்டுக்கு அப்பறம்
எத்தனை தற்குறி மென்ட்டலுக
இப்படி தப்பான முடிவெடுக்க போகுதோ தெரியல😔
@SiluvaM_@madraspaiyanda
#தற்குறி_விஜய்_கழகம்
தற்குறி கூட்டங்களே
உங்களுக்காகவும் சில எச்சை ஊடகங்களுக்கும் தான் இந்த காணொலி.
இந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் வாக்குகள் % உயர்ந்தமைக்கு தற்குறிகளுக்கு விழுந்தவாக்கு என்பதும் பல TVK வாக்குகளை DMK போட்டது என்பது பொய்.SIR போன்றவைதான் காரணம் என்பதை தெளிவாக விளக்கும் காணொலி.
நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் #VPSingh அவர்களது புகழ் ஓங்குக!
🤝 தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்!
🤺 பதவிகளைத் துச்சமாக நினைத்து, #SocialJustice-ஐ உயிர்க்கொள்கையாக மதித்தவர்!
🗿 தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ஆம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களின் முழுவுருவச் சிலை!
#EWS, #NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.
சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் அவர்களது நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்!