அந்த பனையூர் தலைமை தற்குறிய அவனோட சினிமா மொழியிலயே செருப்ப கவ்வ கொடுத்து அடிச்சிருக்காரு, நம்ம 'அண்ணன். ஆ ராசா' ... 😍🔥
விடியோவ 08:10 லேர்ந்து கேட்டுவிட்டு பிறகு முழுசா கேளுங்க! 😂😂
டேய் தற்குறி @TVKVijayHQ ! திமுக காரனோட திருப்பி அடிக்கிற வரலாறு உனக்கு இன்னும் தெறியலேல்ல !!? இனிமேலாவது அடக்கி வாசி! பிறகு அசிங்கப்பட்டு போயிடுவே !!
உன் அப்பனே பொறக்குறதுக்கு முன்னாடி பொறந்த கட்சிடா திமுக..🖤❤️
எ.வ.வேலு டிக்கெட் போட்டது 17 தேதி
நீ ரெய்டு போனது 25 ஆம் தேதி
அப்புறம் என்ன ஓடிப்போயிட்டாரு
Mr.முட்டாள் முதலைமச்சர் அவர்களே check your records with officials
பொய் பேசக்கூடாது
- ஆ.ராசா
ஊத்தங்கரை MLA வழக்கில் 3 நபர்களே காவல்துறையால் கஸ்டடி எடுக்கப்பட்டனர்
ஆனால்,
5 பேரை கஸ்டடி எடுத்து காவல்துறை விசாரிக்கிறதென அடுத்த நாள் பெயரோடு செய்தி வெளியிடுகின்றனர்
உண்மையில், செஷன்ஸ் கோர்ட் உத்தரவை
படிக்காமலேயே 5 பேர்,5 பேர் என செய்தியை அடுத்த நாள் ஒளிபரப்பியுள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் என்ன எழுதியுள்ளதென்றே தெரியாத பேப்பரில் கையெப்பம் வாங்கினர்..
சிலரது பெயரை குறிப்பிடச்சொல்லி போலீஸார் மிரட்டினர்,கட்டாயப்படுத்தினர் என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
அது கஸ்டடி உத்தரவிலும் பதிவாகியிருக்கிறது
அதைப்பற்றியெல்லாம்,ஒரு வரி செய்தி வெளியிடாதவர்கள்..ஏன் 5 பேர் என பொய்களை பரப்பினார்கள்?
கைதாகியுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துனருக்கு இதுவொரு வகையான உளவியல் அச்சுறுத்தல்
ஊத்தங்கரை MLA -வை ஒளித்துவைத்துள்ள நபர்கள்
யாரையோ அச்சுறுத்த,எதையோ கட்டமைக்க ஊடகங்களில் பணியாற்றும் நபர்களோடு சின்டிகேட் அமைத்து
இதை செய்து வருகின்றனர்
கடந்த இரண்டு தினங்களாக ஊத்தங்கரை MLA வழக்கில்..காவல்துறை தகவல்,காவல்துறை தகவல் என எந்த செய்தியும் வெளிவரவில்லை.கவனித்தீர்களா!?
எப்போ எதை செய்யனும்,எது செய்தியாக வரவேண்டுமென்ற என்ற திட்டத்தோடு
ஒரு கும்பல் தீவிரமாக பணியாற்றி வருகிறது
அவர்களோடு கரம் கோர்த்து,
சிண்டிகேட் அமைத்து எந்த ஆதாரங்களும் இல்லாமல்
“காவல்துறை தகவல்” என்ற டெம்ப்ளீட் வார்த்தையை பயன்படுத்தி இளம் செய்தியாளர்களால் ஊடகங்களில் அப்பட்டமான பொய்கள் பரப்பப்படுகின்றன
எப்பா இந்த அறநிலையத்துறை அமைச்சர் அப்படியென்று மானஸ்தன் ரமேஷ் இருந்தாரே யாராவது அவரை பார்த்தீர்களா..?
திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று மூன்று முறை தடுக்கப்பட்ட கோயில்நிலம் இப்போது #tvkfails ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது..இது நியாயமா அமைச்சரே..?
இப்போ உங்கள் ஐம்புலன்களும் அடங்கி விட்டதா..மக்களை சிந்திக்கவிடாமல் ரீல்ஸ் போட்டு,போடவைத்து ஏமாற்றியே பழகி விட்டீர்கள் ..இதன் பெயர் ஊழல் இல்லையோ 110 கோடி இடத்தை 2கோடிக்கு பத்திரப்பதிவு செய்ய நீங்கள் எவ்வளவு பெற்றுகொண்டீர்கள்..
கரூர்ல தன்னோட விளம்பர வெறிக்காக மக்கள் கூட்டத்த கூட்டினது மட்டுமில்லாம, வேனும்னே லேட்டா வந்ததால ஏற்பட்ட துயரச் சம்பவத்தப்பக் கூட, பாதிக்கப்பட்ட மக்கள் கூட நிக்காம, ஒரு ஆறுதல் கூட சொல்லாம, அங்கிருந்து தலைதெறிச்சு ஓடிப் போன #ஓட்டநாயகன் விஜய்யின் நினைவா, அதே கரூர்ல ஒரு நினைவுச் சின்னம் அமைச்சா அது எப்படி இருக்கும்?
உங்க Creative Thinkingல வர்ரத டிசைனா மாத்தி கமெண்ட்ஸ் தெறிக்க விடுங்க, உங்க Pagesலையும் #ஓட்டநாயகன் hashtag போட்டு போடுங்க!
Joseph vijay files
1. கல் குவாரி ஊழல் சமுத்ரா நிறுவனம் உரிமையாளர் விஷ்ணு ரெட்டி
2. மதுபான ஊழல் அரவிந்த் கெஜ்ரிவாலை மாட்டிவிட்ட என்றிகா நிறுவனம்
3. அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல் மொத்தம் 130 கோடி
4. தமிழகம் முழுவதும் குப்பை குப்பை அகற்றல் ஊழல் ஆயிரக்கணக்கான கோடிகள்
5. பத்திரப்பதிவு துறையில் நியமன ஊழல்
6. பள்ளிக்கல்வித்துறையில் குலக்கல்வி திட்ட முறைகேடு ஸ்ரீதர் வேம்பு
7. சென்னையில் பாலம் கட்டுவதில் முறைகேடு செய்த 160 கோடி
8. தாய்மாமன் சீர் திட்டத்திற்காக jose ஆலுக்காஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம்
போதுமா 55 நாட்களில் ஆட்சியில் இலட்சணம்
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் CBI-விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்ற விவரம் தெரியாதவரா எங்கள் தமிழ்நாட்டின் முதல்வர்? இது பதவி பிரமாணத்திற்கு எதிரான குற்றம் என்று முதல்வருக்கு தெரியாதா?
41 பேர் கொலைக்கு காரணம் காவல்துறைதான் என்ற அபாண்டத்தை அள்ளி வீசுவது முதல்வருக்கு அழகா ? இதனை இருமுறை டெல்லி CBI விசாரணைக்கு சென்ற போது மேற்படி குற்றச்சாட்டை தெரிவித்தீர்களா ?
தமிழக முதல்வர் அரசு தலைமை செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு ஆட்சி நடத்துகிறாரா ? அல்லது சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வழிகாட்டுதலோடு ஆணவ வசனம் பேசி வருகிறாரா?
சட்டமன்றத்தில் Party FUND என்று சொன்னதும் தி.மு.க வினர் ஓடி விட்டார்கள் என்று வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் நக்கலடிக்கும் CM sir தேர்தலுக்கு முன் உங்கள் சட்டமன்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை Party Fund-பெற்றுக்கொண்டுதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக உங்கள் ரசிகர்களும், த.வெ.க கட்சியினரும் புலம்புவது உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா ? இது Party FUND இல்லையா? இதுதான் தூய கட்சி ஆட்சியின் லட்சணமா?
@DMKITwing@arivalayam
சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன்.
அடிமையாய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடி மடிவதே மேல் என விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்!
நடுராத்திரி தண்ணிய தொறந்து விட்டு கொன்னவளுக்கு தான் இந்த மக்கள் ஓட்டு போட்டாங்க
வண்டி ஏத்தி கொன்னவனுக்கு தான் இந்த மக்கள் ஓட்டு போட்டாங்க
போய் வேலைய பாருங்கப்பா
Party Fund என சொன்னதும் வெளியேறினாரா உதயநிதி ?
எழுந்து கேள்வி கேட்டார்…
சாணில அடி வாங்கியவர் போல இருந்தீங்க விஜய்..
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டாக இருந்தால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றார் சபாநாயகர் !
பதறிய ஆதவ் யாரையும் குறிப்பிட்டு பேசல, பொதுவா சொன்னார் என பம்மினார்.