Those who get the most out of life and those who give the most are those who make the choice to act - Stephen Covey {btw I tweet my personal opinions only}
@KSivasenap @saran பிற்காலத்தில் வந்த மொழி இந்தி. 2000 வருடங்களுக்கு முன் புராணங்களும் இதிகாசங்களும் வடக்கில் இருந்தன, அவற்றின் தர்க்க நியாயங்களும் இன்றைய நேர்மைக்கு எதிரானவை. குழந்தைகளுக்கு நாம் சொல்லத் தயங்கும் புராணக் கதைகளெங்கே? யாதும் ஊரே யாவரும் கேளிரென்ற தமிழ் நூல்களெங்கே?