மேகதாது அணை கட்டுவதற்கு தடையாக இருந்த திமுக ஆட்சி முடிந்து விட்டது.
தமிழ்நாட்டில் எங்கள் ஆதரவோடு தான் ஆட்சி நடக்கிறது. எனவே விஜயால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.
மேகதாது அணை கட்டும் பணிகள் உடனே தொடங்கப்படும்
- கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பேச்சு..
“நினைவாயுதம்" - Memory as a Weapon - a three day exhibition of photographs, documents, memorabilia and records related to Mullivaikkal curated by @uojusu aimed at taking the history of the Tamil genocide, its painful memory and the struggle for justice to the next generation.
17 years ago, Sri Lanka’s civil war came to an end in Mullaitivu, Sri Lanka.
During the final clash between Sri Lankan military and the Liberation Tigers of Tamil Eelam, tens of thousands of civilians were killed. 17 years on, there has been no accountability.
HRW's @PearsonElaine is in Sri Lanka ⤵️
முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்வில் தமிழ்நாட்டி���் 10 இலட்சம் கோடிக் கடனைக் கூறி, நிதிநிலை சூழலைக் காரணமாகக் காட்டி, 'வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்கிறது' என மறைமுகமாகக் குறிப்பிட்டார் தவெகவின் தலைவர் விஜய்.
தவெகவின் தேர்தல் அறிக்கையிலோ, நிதிநிலை அறிக்கையையும், கடனையும் எடுத்துச் சொல்லி, 'இதனை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்த மாட்டோம்' எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
What Bro? @TVKVijayHQ
தாய் மாமன் சீர்?
தமிழ்நாட்டில் விஜயின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் சுமார் 2,500 க��ழந்தைகள் பிறந்திருக்கின்றன.
இந்தப் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான முதலமைச்சர் விஜயின் “தாய் மாமன் சீர்” , தற்போதைய தங்க விலைப்படி சுமார் ₹190–₹200 கோடி மதிப்பிலான 200 கிலோ தங்கம் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
குழந்தைகளின் பெற்றோர் இந்த தங்கத்தை எதிர்பார்த்து தாங்கள் ஓட்டு போட்ட விஜய் முகத்தைப் பார்த்து காத்திருக்கிறார்கள்..
You make no difference, TVKians.
People including differently abled, children and women have to dangerously walk on the road in busy Tirunelveli Vannarpettai junction due to your encroaching banners.
முதல்வர் விஜய்யின் ஆடம்பரக் கார் வரி ஏய்ப்பு வழக்கை நடத்திய வழக்கறிஞர் விஜய் நாராயணனை, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்திருக்கிறது தவெக அரசு.
மே 18 அன்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நினைவேந்தல் நடத்த வேண்டும் என வன்னி அரசு @VanniTamizhVCK அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை பாராட்டுக்குரியது.
அரசியல் ரீதியாகப் பல மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், ஈழத் தமிழர்களின் தியாகத்தை அங்கீகரிக்கக் கோரும் இந்த நியாயமான குரலுக்கு வாழ்த்துகள்!
தனது அரசுப்பதவி இரண்டே நாட்களில் பறிக்கப்படும் என்பதைக்கூட கணிக்கத் தெரியாத ஜோதிடர் என்ன ஜோதிடர்?
அவரையும் நம்பிக்கிட்டு இருக்கீங்களே முதல்வரே? @TVKVijayHQ
@TVKVijayHQ சட்டமன்றத்தில் பதில் சொல்ல தெரியாமல் அமர்ந்து விட்டு 🤦🏻🤦🏻
Social media வில் இனி எழுத்து ,இசை,இயக்கம் ….
ரீகல்சல் என தொடர் நாடகம் நடத்தும் இந்த Instagram story ஆட்சியில்!!😂😂
Vijay, the new Chief Minister Of Tamilnadu, is just a fraud and a con artist, and Tamilians will soon be disillusioned of him.
Here is my interview about him by Tamilian journalist Priya Gurunathan
https://t.co/L0HDCvhHnQ