#Scene crosses a massive $1.5M+ milestone in North America 🌟 The box office dominance of #Scene continues as Suriya's powerhouse entertainer sweeps through the theaters with explosive energy! 🔥🎬
மர்மம் நிறைந்த விறுவிறுப்பான புத்திசாலித்தனமான ஒரு திரைக்கதையைத் திரு. சூர்யா அவர்களின் அர்ப்பணிப்பான துடிப்புமிக்க நடிப்பு பிரம்மாண்டமாக்குகிறது.
கதையும் இயக்கமும் @jithumadavan அந்த அற்புதத்தை நிகழ்த்துகின்றன.
#NazriyaFahadh, #Naslen நடிப்பில் இணையான பக்கபலம்.
#சீன் வெற்றித் திரைப்படம், உள்ளத்தில் நம்பிக்கை விதைக்கும் வீரியமான படைப்பு.
என் இதயபூர்வமான வாழ்த்துகள். 🌺👏👏
@Suriya_offl@jithumadavan #NazriyaFahadh #Scene
#SCENE OVER $1.6M+ AT THE NORTH AMERICA BOX OFFICE 🌟🔥 If you haven't experienced #Scene on the big screen yet, you're definitely missing out something insane! grab your tickets now! 🎟️✨