மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு!
இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன.
நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது.
இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்!
The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics!
The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics.
No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began.
I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway!
#StateRights #Federalism
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
#WATCH | "திமுக மீது பழி போடுவதில் Failure ஆகிட்டே இருக்கிங்க CM சார்"
-தவெகவை கட்டம் கட்டிய திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்
#SunNews | #DMK | #TVKVijay | #Paranthamen
The fact that Tobirama and Naruto had never fought together before this and still pulled off a combo like this against the Ten-Tails’ Jinchuriki needs to be talked about more.
“குரியன் ஜோசப் குழுவை கலைப்பதற்கு காரணம் கண்டுபிடித்து இருக்கிற "அறிவாளிகளுக்"கு நோபல் பரிசுதான் தர வேண்டும்.
அதாவது இந்த குழுவுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று கூறி தமிழ்நாடு அரசின் சட்ட ஆணையத்திடம் குழுவின் பரிந்துரைகளை ஒப்படைத்து இருக்கிறார்கள். அந்த சட்ட ஆணையமே சட்ட அங்கீகாரம் பெற்றதில்லை என்பது கூட இந்த அதிமேதாவி ஆட்சிக்கு தெரியவில்லை” -விடுதலை ராசேந்திரன்
#SunNews | #KurianJoseph | #Vijay
"Suddenly, a new breed of writers has emerged in the name of 'Vijay'!
We have never even heard of such writers before!"
விஜய் பெயரில் திடீரென உற்பத்தி ஆகியுள்ள திடீர் எழுத்தாளர்கள்! அப்படிப்பட்ட எழுத்தாளர்களை நாங்கள் கேள்விப்பட்டதே இல்ல
இஸ்ரேலின் இனப்படுகொலையை தடுப்பதுடன் பாலஸ்தீன மக்களுக்கு நேரடியாக உதவுவோம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர் ஜீன்-லூக் மெலஞ்சன் (Jean-Luc Mélenchon) அறிவித்துள்ளார்.
மேலும், தேவைப்பட்டால் ஸ்பெயின், இத்தாலி போல பிரான்சின் போர் கப்பல்களையும், பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக செல்லும் கப்பல் குழுக்களுக்கு (#Flotillas) பாதுகாப்பாக அனுப்புவோம்.
மேற்குக் கரை, தெற்கு லெபனான் அல்லது கோலன் குன்றுகள் இஸ்ரேல் ராணுவத்தால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை நாங்கள் ஏற்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளார்.
ஹங்கேரியில் ஓர்பன்!
பிரேசிலில் போல்சானரோ!
செர்பியாவில் வூச்சிக்!
அமெரிக்காவில் டிரம்ப்!
என மக்கள் நலனில் அக்கறை காட்டாத தீவிர வலது சாரிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்
அடுத்த வாய்ப்பு பிரான்ஸ் மக்கள் கைக்கு சென்றுள்ளது.
தாராளவாதி மக்ரோனை புறக்கணித்து இடதுசாரிகளை தேர்வு செய்வார்களா அல்ல தீவிர வலதுசாரிகளை தேர்வு செய்வார்களா என பார்ப்போம்...
#FranceElection
Warm birthday wishes to my dear friend Kamal Haasan!
A truly gifted artist, @ikamalhaasan has enriched Indian cinema in countless ways, winning hearts across languages and cultures. Beyond his brilliance as an actor and filmmaker, I deeply respect his commitment to secularism, humanism and progressive values. He has always had a special affection for Kerala, and that makes our bond even more special.
Wishing him good health, happiness and many more wonderful years ahead. May he continue to inspire us through his art and politics.