கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதி சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணிப் பழங்கள் வழங்கப்பட்டது 👍
நாள்: 4 [04/07/2026]
#SKFC#SKNI
தென்சென்னை மேற்கு மற்றும் தெற்கு மாவட்டம், சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது 👍
நாள்: 2 [02/07/2026]
#SKFC#SKNI
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மேடவாக்கம் பகுதி சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது 👍
நாள்: 1 [01/07/2026]
#SKFC#SKNI