தமிழ் நாட்டின் மக்கள் முதல்வருடன் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு 52 ஆம் ஆண்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். - பொ.நன்னன் பிஇ
மாநில செயலாளர்
வணிகர் அணி
இன்று 11/05/26 பிறந்த நாள் காணும் தலைவர் எழுச்சித்தமிழரின் அன்பையும் ஆசியும் பெற்ற நமது துணை பொதுச்செயலாளர்,
திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர்,
விசிக சட்டமன்ற குழு தலைவர்,
போராளி அண்ணன்
#வன்னிஅரசு அவர்களுக்கு
நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பொ.நன்னன் பிஇ
மாநில செயலாளர்
இன்று 11/05/26 எதிர்கட்சி தலைவராக பதவி எற்க்கும் இனமான இளைஞர்களின் எழுச்சி நாயகன்@udhastalin அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் வணிகர் அணி கட்சியின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.-
பொ.நன்னன் பிஇ
மாநில செயலாளர்
வணிகர் அணி விசிக
சென்னை
இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்கும் தவெக தலைவர் திரு. @actorvijay விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
#Josephvijay#CMOathCeremony
இன்று 10/05/26 விசிக ஆதரவுடன் தமிழக முதல்வர் பதவி எற்க்கும் திரு.#விஜய் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணியின் சார்பில��� வாழ்த்துக்கள் - பொ.நன்னன் மாநில செயலாளர் வணிகர் அணி
இரங்கல் செய்த
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடி ஐயா நல்லகண்ணு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று காலமான ார் ஐயா அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர��� அணியின் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்துவோம்
இன்று பிறந்த நாள் காணும் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் போர் படை தளபதி எங்களை சிறுத்தைகலாக செதுக்கிய காட்டுமன்னார்கோவில் சட்ட மன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகளின் பொது செயலாளருமான அண்ணன் திரு.சிந்த��ை செல்வன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் -பொ.நன்னன் பிஇ
இன்று பிறந்த நாள் காணும் தமிழகத்தின் மதிப்பு மிக்க துண��� முதல்வர் திரு @Office_of_Udhay அவர்கள் இன்று போல் என்றும் களப்பணியிலும் கட்சி பணியிலும் சிறந்து விளங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதார வாழ்த்துகிறேன் - பொ.நன்னன்பிஇ
இன்று பிறந்த நாள் காணும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மதிப்பு மிக்க வணக்கத்துக்குரிய மேயர் திருமதி பிரியா ராஜன் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எழுச்சி தமிழர் தொல்காப்பியர் திருமாவளவன் அவர்களின் ��ார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் - பொ.நன்னன்
இன்று பிறந்த நாள் காணும் எழுச்சி தமிழர் அவர்களின் நம்பிக்கையாக விளக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அருமை அண்ணண் எஸ்.எஸ்.பாலாஜி அவர்களின் து���ைவியார் @DrSharmila15 பாலாஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
# தலைவர் தொல்காப்பியர் திருமாவளவன் கார் முன்னாடி நீ வந்து காரை மறித்து பார் ஆட்டுக்குட்டி காரில் அடிபட்டு விடும் தெரியாத உனக்கு
அண்ணாமலை னா பருப்பா ? _ மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் *அ.பா.ஜே.அப்துல் கலாம்* அவர்களின் *அறிவியல் ஆலோசகர்* திரு *பொன்ராஜ் வெள்ளைச்சாமி* அவர்கள்.
நமது கட்சியின் த���ணைப் பொதுச்செயலாளர் அருமை அண்ணன் கௌதம சன்னா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
நட்புடன் பொ.நன்னன் பிஇ
மாநில துணை செயலாளர் வணிகர் அணி
போது மாடா தம்பிங்களா ? எங்கள் அரசியல் அறிவு ஆசான் #திருமா தான்டா தமிழ் நாட்டின் வரலாறு , அவர் சொல்லும�� படி கேட்டு அரசியலை கற்றுக் கொள்ளுங்கள் தம்பிகள�� !!!
இன்று தற்போது 27/09/25 கரூரில் நடிகர் விஜய் அவர்களின் பரப்புரையின் போது அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரூரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் உடனடியாக நம்மால் முடிந்த உதவிகளை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் எழுச்சி தமிழர் அ���ர்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் - நன்றி பொ. நன்னன்
இன்று 26/09/25 பிறந்த நாள் காணும் வழக்கறிஞர் அருமை சகோதரர் @பிரசாந்த் செல்லதுரை அவர்கள் இன்றைய காலகட்டத்தில் சூழ்நிலைக்கேற்ப பல தடைகளையும் தாண்டி பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைக்க இன்றையப் ப��றந்த நாளில் எனது அகம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் - பொ.நன்னன் பிஇ
இன்று செப் 24 ல் பிறந்த நாள் காணும் எழுச்சி தமிழர் அவர்களின் வழியில் நின்று எங்களின் இதயத்தில் நீங்க இடம் பெற்ற கட்சியின் துணைத் பொது செயலாளர் அன்பு அண்ணன் எஸ் எ���் பாலாஜி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறேன் - நட்புடன் பொ.நன்னன் பிஇ
மாநில துணை வணிகர் அணி