There’s a new gold scam happening that fools the ₹10 lakh testing machine itself.
The karatmeter shows 91.6%. The weight is perfect. The colour is perfect and the gold can still be fake.
I come from a gold jewellery family.
Nobody tells you this👇🏻
ந��்ம சேக்ஸ்பியர் மருமகன் பள்ளியை விரிவாக்கம் செய்ய லஞ்சம் கொடுத்ததா சொல்றார்
விரிவாக்கம் செய்த ஆண்டு 2017
அப்ப அதிமுக ஆட்சி, கல்வி அமைச்சர் - செங்கோட்டையன்
கொடுத்தவன் வாங்குனவன் இரண்டு பேரும் இப்ப தவெக
அமைச்சர் பிரபு ஆதரவு பின்னணியோடு 120கோடி மதிப்பிலான கோவில் நிலம் விற்பனை ?
கோவில் : இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவில்...
காரைக்குடியில் சரியாக அமைச்சர் பிரபுவின் பல் மருத்துவமனைக்கு எதிராக இருக்கும் 2.3 ஏக்கர் கோவில் நிலம் மதிப்பு சுமார் 120 கோடி. இதை எப்படி இவர்கள் TVK ஆட்சிக்கு வந்த பின் இத்தனை வருடங்கள் பதியப்படாத பட்டா தனி நபரின் பெயரில் பதிவாகிறது? அதுவும் விசாரனை மொத்தத்தையும் வருவாய் அலுவலரை வைத்து ஒரே நாளில் பேருக்கு நடத்தி முடித்துள்ளனர்.
கோவில் நிலத்தை காப்பாற்றுவது மட்டுமே பொறுப்பாக கொண்ட சிறப்பு தாசில்தார் இதற்கு NOC வழங்கியுள்ளார் அதுவும் அவருக்கு அந்த அதிகாரம் இல்லாமலேயே! காரைக்குடி வட்டாச்சியர் ராஜா சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பட்டா மாறுதல் உத்தரவ�� பிறப்பிக்கிறார் அதுவும் மாறுதல் கேட்ட விண்ணப்பித்தவர் பெயர் நாராணமூர்த்தி ஆனால் மாறுதல் தனலட்சுமி பெயரில் ஆனால் இந்த இடத்தில் ஆக்கரமிப்புகளை அகற்ற சொல்லி 2024ல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கிறது.. வெறும் noc மட்டுமே ஆதாரமாக கொண்டு.
இந்த காரைக்குடி வட்டாச்சியர் A ராஜாவும் - அமைச்சர் பிரபுவும் இணைந்து இதை கட்சிதமாக முடிக்க வேலை செய்துள்ளனர் என்ற குற்றாச்���ாட்டு உண்மையே...
இதை பற்றி முழு ஆய்வு ஆதாரங்கள் இன்று மாலை வெளியிடப்படும்...
இந்த பிரபு எனக்கு தெரிந்து சர்வதேச ஊழல்வாதிகள் பட்டியலில் மொத்த குடும்பத்தையும் சேர்க்கலாம் அப்படி இருக்கு இவர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் எல்லாம்.
Ever since I began understanding society, I have fought for social justice, and I will continue to do so.
The caste system was deliberately created by vested interests.
The Varna system must be abolished.
The answer is to empower all oppressed communities socially, economically and politically.
#SocialJustice
'ஜூனியர் விகடன்' முன்னாள் ஆசிரியர் கலைச்செல்வன் பரிந்துரையில் தவெகவில் சேர்ந்து, அரசியல் விபத்தில் அமைச்சரான அரைவேக்காடு நிர்மல்குமார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குத் துறைசார்ந்த விளக்கத்தைக் கொடுக்காது, மடைமாற்றம் செய்யும் நோக்கோடு, சட்டமன்றத்தை சந்தைக்கடை ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படியே போனால், கைகலப்பில்தான் போய் முடியும். அப்படியொன்று நடந்து, அதனையே வைத்து அரசியல் அனுதாபம் தேட நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரிகிறது கேடுகெட்ட தவெக !
@CTR_Nirmalkumar
Extremely sad day for #TamilNadu.
The #ParandurAirport project has been dropped, says the TVK Government.
Years of hard work and intense planning to give #Chennai the dual-runway Greenfield airport it desperately needs have been sacrificed at the altar of politics.
Industry experts understand the stakes.
Investment promotion agencies in neighbouring states will now quietly rejoice, saying: “Tamil Nadu has shot itself in the foot.”
Chennai’s growth and that of Tamil Nadu’s will now face a serious hurdle. We most urgently need a truly world-class international airport capable of handling large aircrafts, with two operational 4,000m+ parallel runways.
I find it extremely difficult to believe that the very officers who worked so hard on this project supported this decision. They know better than most that there is no better alternative option given the environmental and aviation concerns.
The #DMK Government explored every possible option to identify a 5,000+ acre parcel of land around Chennai with the least impact on villages, water bodies, agriculture and existing air traffic. Parandur was ultimately chosen because, after years of technical evaluation, it offered the least overall impact while meeting Chennai’s long-term aviation requirements.
The consequences go far beyond just an airport.
The entire industrial corridor from Poonamallee to Kanchipuram,which accounts for nearly 41% of India’s electronics exports, could have received a massive boost.
Better port connectivity, reliable water infrastructure for industry and direct global air connectivity could have boosted this region and TN into one of the world’s most important manufacturing hubs, creating at least a million new jobs over time.
All of that potential has now been put at risk for what appears to be plain politics.
Our Leader former CM @mkstalin, our LoP @Udhaystalin, the #DMK and I have always maintained that politicising industrial growth comes at a massive cost to the State’s future.
I urge Honourable @CMOTamilnadu@actorvijay to personally speak to senior officers, in private and ask them whether this is truly the right decision.
Do not let politics derail what could be the most important infrastructure project for Tamil Nadu’s future.
If there is genuinely no turning back, then the so-called alternative site must be identified within this year at the latest.
Chennai and Tamil Nadu MUST have a new world-class international airport within the next three years.
Let's hope leaders prefer progress over politics.
Tamil Nadu deserves better.
#InvestInTN #JobsForTN
@dmuthuk I really didn't expect this take from you. Tamil Nadu is heading in entirely the wrong direction. If reasonable people don't speak up against mistakes made by those in power, the state will suffer serious consequences. Dark days ahead for TN.
RIP Chennai & its Economy. Bengaluru has overtaken us. Soon Hyderabad will. Pune in another 2-3 years. Vizag is there. Let's all go back to Stone Age & do farming. Total directionless Govt and they are trusting this AAI at Meenambakkam. What a joke...🤧
@OptionTrading03 US bond market under enormous pressure.. Rupee also drowning day by day.. If US Fed increases the rate then the gold price may come down momentarily otherwise 2L in near future is unavoidable. 10% to 20% Gold in your portfolio is a wise move.
ப��ட்டு மாமா ஆட்சியில் ஊடக மாமாக்களின் மாற்றங்கள்..
ஆணவ கொலை = காதல் / குடும்ப தகராறு
ஆளுங்கட்சி பிரமுகர் = பிரதான கட்சி பிரமுகர்
பாட்டிலுக்கு 10 ரூபா அமைச்சருக்கு போகிறது = டாஸ்மாக் ஊழியர்களின் அத்திவாசிய செலவு
லாக்கப் டெத் = உடல் நல குறைவால் மரணம்
தவறு நடந்தால் முதல்வர் பொறுப்பு = உள்துறை செயலாளர் பொறுப்பு
கோவில் நில ஊழல் = கோவில் நிலம் விற்பனை
குதிரை பேரம் = விருப்பத்துடன் வர��கிறார்கள்
அமைச்சர் ஆய்வு = அமைச்சர் அதிரடி
துப்புறவு தொழிலாளர்கள் போ��ாட்டம் = அப்படி ஒன்னா?
குறுவை சிறப்புத்���ொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரண��்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.
வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார்.
ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ள���. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?
எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.
விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல.
குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#WATCH | வட மாநிலங்களில் முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ற பெயரில் பரவும் வதந்திகள்.. பின்னணி குறித்து விசாரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
#SunNews | #TVKVijay | #Influencer
கேள்வி கேட்டால், எதிர்த்து பேசினால் வேட்டை ஆடப்படுவீர்கள் என்ற செய்தியை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறது தவெக அரசும் , தவெகவும்
ஒரு மாணவர் தனக்கு கல்விக்கட்டணம் தரப்படவில்லை என்கிறார் எனில் அவரிடம் பேசி அதை சரி ��ெய்வது , அவருக்கு விளக்குவது , அவர் தரும் ஆவணங்களில் சிக்கலோ , விளக்கமோ தேவை எனில் உரிய முறை அவரிடம் முன்பே கேட்டிருக்க வேண்டும்.
அதை எதுவும் கேட்டதாக இது வரை அரசு தரப்பில் ஆதாரங்கள் தரப்பட்டவில்லை. விளக்கங்கள் முன்னுக்கு பின்னாக வருகிறது . அவர் தரவே இல்லை என்றனர். இதில் சிக்கில் என்கின்றனர் .
முன்பு அவருக்கு முரண் இருந்த போது முந்தைய அரசு அவரை பொதுவில் பலி கொடுத்து , அவர் அவர் ��ேட்டையாட வழி ஏற்படுத்தவில்லை
பலர் சமூகவலைதளத்தில் போகிற போக்கில் அவர் ��ாதியைச் சொல்லி திட்டி, அவரை கீழ்தரமாக பேசியும் எழுதியும் வருகிறார்கள்
இது நல்லா இல்ல , உங்களுக்கும் நல்லது இல்ல @CMOTamilnadu. அரசு சாமானியரின் மரியாதையை வேட்டை ஆடும் கருவி அல்ல. To save your face, you can’t spoil someone future.
ஒரு பின்தங்கிய நிலையில் இருந்து வளரும் மாணவரை பொதுவில் வைத்து காலி செய்யும் வேலை தவறானது . அதை அரசு ஒரு போதும் முன்னெடுக்கக்கூடாது.
ஒரு பெரிய ரசிகர் வட்டம் இருக்குணு , இப்படி எளியோரை வேட��டை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது சமூகக்கேடு. உங்கள் பலம் , மலம் போல மாறுவது கொடூரம். அந்த நாற்றத்தில் வீழப்போவது நீங்களே. இன்று போல என்றும் பலம் காப்பாற்றாது.
அரசியல் , கொள்கை , கோட்பாடு என அனைத்தையும் நீங்கள் பேசியதை மாணவர் போல பார்த்து புகழ்ந்து நின்ற கூட்டத்தில் ஒருவராக அந்த மாணவருக்கு நடக்கும் கொடுமை நிறுத்தப்பட வேண்டும் என்பதை சொல்லும் உரிமையும் கடமையும் எங்களுக்கு இருக்���ு
@thirumaofficial . This is not you DR. This is not VCK. Be kind to that student. Be with him. Stop this
@VanniTamizhVCK@ADWDtamilnadu@TN_Tribal_WD வன்னி, அதிகாரம் உங்களை மனிதாபிமானம் முற்றிலும் அற்றவராக மாற்றியிருக்கிறது.. ஒரு மாணவர் மீது பொதுவெளியில் அபாண்டமாக குற்றம்சாட்டுவது அறமா..?
“கூடுதல் தொகை பெற சமூக வலைதளத்தில் பொய் பரப்புவதாக” அமைச்சர் @VanniTamizhVCK குறிப்பிட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை பெறும் ஆய்வு மாணவர் பாரதிதாசன் ராமன் பல்வேறு உண்மைகளை ஆதாரங்களோடு பேரலைக்கு பேட்டியில் போ��்டு உடைத்துள்ளார்.
சென்ற திமுக ஆட்சியில் இப்படி ஒரு நெருக்கடி வந்த போது திமுக செய்த செயலை தெரிவித்தார் புல்லரித்தது…!
தோழர் வன்னி அரசு, மாணவர் பக்கம் நின்று மாணவரை தவறாக சித்தரித்த செய்தி வெளியீட்டை திரும்பப்பெறுவார் என்கிற நம்பிக்கையில் அவர் கவனத்திற்கு இந்த நேர்காணலை எடுத்து செல்வோம்.!
முழு காணொளி பேரலையில்.