முன்னாள் தமிழக அமைச்சரும், அதிமுக பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பண்ணன் அவர்கள் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களை அன்போடு வரவேற்று மகிழ்ந்தார்.!
தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி வாழ் சகோதர சகோதரிகளே!
எனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!
Sowmiya Anbumani அவர்கள்
ஒரு ஊரில் திருடன் நுழைந்து விட்டால் சாதி, மதம், கட்சி பேதமின்றி அவனை விரட்டி அடிப்போம். அதேபோன்றுதான் இந்த தேர்தலில் திமுகவை நாம் விரட்டியடிக்க வேண்டும். ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் தலைவர் அன்புமணி இராமதாஸ் MP பேச்சு.!
ஒரு ஊரில் திருடன் நுழைந்து விட்டால் சாதி, மதம், கட்சி பேதமின்றி அவனை விரட்டி அடிப்போம். அதேபோன்றுதான் இந்த தேர்தலில் திமுகவை நாம் விரட்டியடிக்க வேண்டும். ரிஷி���ந்தியம் சட்டமன்றத் தொகுதியில் தலைவர் அன்புமணி இராமதாஸ் MP பேச்சு.!
நமக்கு உணவு அளிக்கும் கடவுளான விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த எ.வ.வேலுவை விரட்டியடியுங்கள் தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் அதிரடி பேச்சு.!
சோளிங்கர் | தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்ப���ல் சோளிங்கர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சரவணன் மற்றும் அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ரவியை ஆதரித்து பரப்புரை செய்து வாக்கு சேகரித்த பாமக தலைவர் மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் அவர்கள்..
தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நல்லம்பள்ளி ஒன்றியம், முருகானந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்.!
திமுகவினர் செய்யும் பாலியல் குற்றங்களை கேட்க கூடாது M. K. Stalin
திமுகவினர் செய்யும் பாலியல் குற்றங்களை பார்க்க கூடாது Udhayanidhi Stalin
திமுகவினர் செய்யும் பாலிய���் குற்றங்களுக்கு எதிராக பேச கூடாது @kanimozhidmk
மதுக்கடைகளை மூடக்கோரி போராடிய பட்டியலின பெண்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்துவதா?
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம்!!