When the weapon points inward, partisan networks suddenly find reasons to stay silent. What would @TVKPartyHQ ecosystem now say about this - Your Ministers have so much love and respect for Gem Granites Veeramani even while POSCO judgment was pending to be delivered by the Court.
Mamata Banerjee’s constituency:
51k votes deleted. She lost by 15k.
M.K. Stalin’s constituency:
1 lakh votes deleted. He lost by 9k.
Arvind Kejriwal’s constituency:
40k votes deleted. He lost by 4k.
Was this the real reason behind the introduction of SIR?
Many people are asking why the #Karnataka government has not revealed the names of the #CounterfeitDrugs seized. Let me clarify: the Karnataka Health Department had already issued a press release on 19 August, providing details of all the counterfeit drugs that were confiscated. Let me share that with you again.
As far as naming the hospitals is concerned, the SIT investigation is still ongoing. Let the SIT complete its inquiry. If, at the end of the investigation, they fail to mention the names of hospitals that knowingly purchased these counterfeit drugs, then we should question both the SIT and the Health Department. Until then, let us allow them to do their work, because this network is not confined to Karnataka,it extends across the country.
The SIT requires support from the Union Government and all state governments. Only with such coordinated effort can this racket be fully exposed.
@utkhader@DHFWKA@JointCPWest
மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு.
உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது.
#WATCH | சென்னை நொளம்பூரில் புலம்பெயர் தொழிலாளி கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சிக் காட்சி
இந்த சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது.
#SunNews | #Chennai | #சட்டம்ஒழுங்கு
நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக தில்லியில் பெருந்திரளாகப் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தலைமைச் செயலகம் முன்பு நான் குரலெழுப்பினேன்.
நீட் தேர்வு மாணவச் சமூகத்திடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக பல மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம்; மேலும் இழக்கும் அபாயமும் தொடர்கிறது. இந்த நிலை மாணவர்களின் உளவியலையும் நாட்டின் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடியது. எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக நீக்குவதற்கான தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களில் ஒருவனாக எனது கோரிக்கை.
இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை மட்டுமே சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பில், மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் பதிவு செய்தேன்.
நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் ஜனநாயக வழியில் போராடி வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@TVKPartyHQ@TVKVijayHQ@CMOTamilnadu
In Solidarity,
Arivu
21.07.2026
தன்னை பார்க்க வந்த மக்கள் மூச்சு திணறி சாகும் போது கைவிட்டு ஓடியவர் விஜய், ஆனால் தன் ஊர் மக்கள் விழும் போது அவர்களை காக்க விரைந்து செயல்பட்டவர் எங்கள் மண்ணின் மைந்தர் திரு.
@V_Senthilbalaji அவர்கள்.
இதில் ரியல் ஹீரோ யாரு??
#KarurStampede
ஒரு hard driveஐ கூட பத்திரமாக பாதுகாக்க தெரியாதவர்களிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது.. Hard drive இருந்தா ஏதாவது ஊழல் நடந்திருந்தால் வழக்கு தொடுக்கலாம்.. இப்ப ரூட் மாஃபியா வைத்த அந்த hard drive இல் என்ன இருந்தது தெரியுமானு என்ன வேணா கதை கட்டலாம்.. துப்பற்ற திறனற்ற நிர்வாகம்..
Hello @HPIndia@HPSupport there is no proper responds for my printer issue from chennai flex team since my product under warranty I’m very frustrated with the hp support providing by flex care . My parts getting delayed to reach
@HPIndia hi team my hp case is pending for long time when I enquire with vendor they are keep saying that waiting for approval from hp. Case number 5159268408
பள்ளிச் சீருடையுடன் மாணவ / மாணவிகள் தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் பள்ளி வரையிலும் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்
- போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
#Buspass#SChoolStudents#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
கடலூரில் இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வேதனை அளிக்கும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளின் தீவிரத்தை உணர்ந்து எப்போது செயல்படப் போகிறது, தவெக அரசு? மகளிர் பாதுகாப்புக்காக இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தொடரும் இந்தக் குற்றச் சம்பங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறது, இந்த அரசு?
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
Visuals of senior police officials appearing to laugh before the press meet on the Sulur minor girl issue were indeed real after all not “AI generated” as some hurriedly claimed.
After speaking directly with journalists who were present, it has now been confirmed.
Looks like blaming AI has become the quickest damage control template these days.