சத்தமில்லாமல் ஒரு புரட்சிக்கு அதிமுக தயாராகி வருகிறது
🔥🔥
இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக எழுச்சிக்கு வித்திடுகிறது
மதுராந்தகத்தில் பேராசியர் பொதுக் கூட்டம்
அதிமுக அறிவிப்பு 📢
#அதிமுக
தவெகவிற்கு தாவ தயாராகி வருகிறது மதிமுக .
இன்னும் இரண்டு நாட்களுல் மதிமுகவின் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது .
அமைச்சர் பதவி உறுதியானால் துரை.வைகோ இரண்டில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் .
பதவி ஆசை யாரை விட்டது .
மழை வெயில் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று மக்கள் ஜனநாயக கடமையாற்றினால் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பணத்திற்காக பதவிக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார்களாம்
இவீங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் எல்லாம் முட்டாள்களா ?
சாகும் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்
*வெள்ளை அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றாமல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்*
18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும் நிலையில் அவசர அவசரமாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டது ஏன்?
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவா?
மாற்றத்தை எதிர்பார்த்து
ஏமாற்றமடைந்த தமிழக மக்களுக்கு
TVK அரசின் மீது உண்டான
வெறுப்பை திசை திருப்பவா?
அல்லது, இந்த வெற்று (வெள்ளை) அறிக்கையின் மூலம் அள்ளிக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தமிழக மக்களுக்கு தெரிவிக்கிறாரா முதல்வர்!?
திமுக அரசால் உருவாக்கப்பட்ட நிதிச்சுமையை சுட்டிக்காட்டுவதை தாண்டி, அதை சரி செய்வதற்கு தங்களிடம் இருக்கும் வழிகள் என்ன? கடன் வாங்குவதை தொடர்ந்தபடியே நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய உங்களிடம் உள்ள திட்டம் என்ன?
தொடர்ந்து திமுக வின் தவறுகளுக்குள் ஒளிந்து கொள்ளாமல் மக்களுக்கான அரசியலை செய்யுங்கள்.
ஆச்சரியக்குறி என்று சொல்லி கொள்ளும் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது...
காம சக்திக்கு எடப்பாடியார் எச்சரிக்கை‼️
அண்ணா திமுக நிர்வாகியையோ,தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால்..
அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் 👊👊
நீ மாவட்ட செயலாளராக இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவை குழி தோண்டி புதைத்து விட்டு ,
அதிமுக தலைமையை கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது உனக்கு ?? @Vijayabaskarofl
உன்னால் பதவிக்கு வந்தவர்கள் யாரும் கட்சிக்கு உழைக்காமல் உனக்கு
மட்டும் பணிவிடை செய்தார்கள் என்று தெரியாதா??
முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாடம் நடத்தும் முன்னாள் அமைச்சரும் அதிமுக வட சென்னை மாவட்ட செயலாளருமாகிய டி ஜெயகுமார் அவர்கள்..
பாடத்தை கற்றுக் கொண்டு ஊடகங்களை சந்திப்பாரா விஜய்
போணும்னு முடிவு பண்ணியதற்கு அப்புறம் எதற்கு இந்த வெட்டி பேச்சு... சென்று சேருங்கள் உங்களை நம்பி உங்களுடன் வருவதற்காக அமைதியாக இருந்து ஆளும் தரப்பை பார்க்க சென்று துண்டு போட்டு வைத்திருக்கும் நபர்களையும் சேர்த்தே கூட்டி செல்லுங்கள்.. 🙏
அ.தி.மு.கவை விட்டு நீங்களும் விலகுகிறீர்களா..?
செய்தியாளர் கேள்விக்கு சட்டென எழுந்து நின்று விரலை காட்டிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு..
#Madurai | #SellurRaju | #ADMK | #PolimerNews
கழகத்தின் இரு பெரும் தெய்வங்களின் ஆசியுடன், கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க என்னை கரூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறச் செய்த கரூர் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட கரூர் தெற்கு பகுதயில் உள்ள பொதுமக்களையும் கழக நிர்வாகிகளையும் சந்தித்து எனது அன்பு நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன்.
#Karur
1/2
கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வெற்றி பெற்றதை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் வி.பி.பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல்
"சான்றளித்து கையெழுத்திட்ட நோட்டரி வழக்கறிஞர் உரிமம் காலாவதி. வேட்புமனுவை ஏற்றது முறையற்றது" என மனுவில் தெரிவிப்பு
#Sengottaiyan #KAS #Gobichettipalayam #VPPrabhu #ADMK #ThanthiTV