கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல், வெட்கமில்லாமல், மானமில்லாமல், பிரதமரை, முதல்வரை தரக்குறைவாக பேசிய ஒருவரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்களது ஆட்சியில் சிறு விமர்சனங்களை கூட தாங்க முடியாமல் நாளொரு கைதும் பொழுதொரு நடவடிக்கையாக காலத்தை கழித்தீர்களே மறந்து விட்டதா? பாஜக வின் தொண்டர்களை, நிர்வாகிகளை கொடுமைப்படுத்தியது நினைவில்லையா? சவுக்கு சங்கர் உள்ளிட்ட பல்வேறு விமர்சகர்களை குண்டர் சட்டத்தில் அடைத்து புளகாங்கிதம் அடைந்தது ஞாபகமில்லையா? வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல், நாற்காலியை தேய்த்துக்கொண்டு, ஊழல்கள் பல புரிந்து மக்களை கொள்ளையடித்த திராவிட மாடல் ஆட்சியில் பேச்சு சுதந்திரத்திற்கு பெரும் தடை போட்டது ஜனநாயகமா? அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது சரியே!
உங்கள் ஆணவம் தான் திமுக வை அழித்தது என்பதை உணரவில்லையா?
நாராயணன் திருப்பதி,
சட்டசபை நாகரீகம் பத்தி பேச கருணாநிதி பரம்பரைக்கே தகுதி கிடையாது..
பயந்து அளறி அடித்து வெளிய ஓடி வந்துட்டு வேசி ஊடகம் முன்பு ஒப்பாரி வைக்கிறான் பால்டாயிங்…
🚨 KHARGE LAND GRAB DOSSIER:
📌 CASE 1: 5 ACRES IN AEROSPACE & DEF PARK
📌 CASE 2: 19 ACRES IN KALABURAGI
📌 CASE 3: BDA LAND IN BANASHANKARI
📌 CASE 4: 7.18 ACRES NEAR KALABURAGI
📌 CASE 5: 1.1 ACRES RECEIVED AS GIFT
"இந்தியர்கள் இருக்கும் கப்பலைத் தொட்டால் இந்தியா சும்மா இருக்காது! என நேரடியாக அமெரிக்கா அதிபர் ட்ரம்பிடம் தெரிவிக்கும் பிரதமர் மோடி ஜி" 🔥
ஆளுமை மிகுந்த பாரதத்தின் தலைவன்!
Ex.MLA மு க ஸ்டாலின் முகத்திரை கிழிக்கப்பட்டது.
60 வருடங்களில் இல்லாத அளவுக்கு 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது கடந்த திமுக அரசு.
வட்டி மட்டும் 67000 கோடி ஆண்டுக்கு.
தனிநபர் மீது ₹1,28000 கடன்.
மொத்த கடன் 13 லட்சத்து 80 ஆயிரம் கோடி
"5 ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது" த.வெ.க ஆட்சியில் ஒரு பைசா வாங்காமல் அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள்.. தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனியார் பள்ளி கூட்டமைப்பினர்
#Chennai | #TVK | #CMVijay | #PrivateSchool | #PolimerNews
"அமைச்சரை பார்த்து இடைத்தரகரை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து 5 ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது..
ஆனா இன்னைக்கு ஒரு பைசா கூட பணம் வாங்காம நேர்மையான முறையில இந்த அங்கீகார ஆணையை கொடுத்து இருக்காங்க..
தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறை.. முதலமைச்சர் விஜயிக்கு நெஞ்சார்ந்த நன்றி.." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் பேட்டி..
#Chennai | #PrivateSchools | #TVK | #CMVijay | #PolimerNews
எல்லா துறையிலும் கடன் வாங்கி துறைக்கு கொஞ்சத்த ஒதுக்கிட்டு பிச்சத்த துரை எடுத்துக்கிட்டாரு போல இதுக்கும் மக்கள் தான் கப்பம் கட்டனும் 🙄
அடப்பாவிகளா பிஜேபி உள்ள வந்துரும்னு சொல்லி இவனுங்க ஊழல்ல ஊறி போய்ருந்துருக்கானுவ ங்கொன்னியா 😱