தொகுதி மறுவரையறை பெயரில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செய்யும் சதி!!
மறுவரையறையை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்..!💪🏻💪🏻
#FairDelimitationForTN
திமுக எனும் காப்பாளன் 🖤❤
திமுக எனும் தாயுமனவர் 🖤❤
திமுக எனும் முற்போக்காளன் 🖤❤
தமிழ்நாட்டின் இதய துடிப்பு
" திராவிட முன்னேற்ற கழகம்"
எப்படி இருந்த இன்னைக்கு அத்துனை துறைலயும் No.1
இதுதான்டா திமுக செஞ்சது 😎
காலத்துக்கும் இந்த வரலாறு 🔥🔥
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்!
கடந்த ஆண்டு கரூரில் மதியம் 12 மணிக்கு நடக்க வேண்டிய நிகழ்விற்கு, இரவு 7 மணி வரை மக்களைக் காக்க வைத்து, தண்ணீர் மற்றும் உணவு இன்றித் தவித்த கூட்டத்திற்குள் அனுமதி மீறி வாகனத்தைச் செலுத்தி நெரிசலை ஏற்படுத்தியது தவெகவின் பொறுப்பற்ற விளம்பர மோகம்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் எனப் பல உயிர்கள் பலியான போது, பொறுப்பின்றி அங்கிருந்து ஓடி மறைந்த விஜய், 285 நாட்கள் கழித்து இன்று அதே இடத்திற்குச் செல்வது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் துரோகம்.
ஆட்சிக்கு வந்தவுடன் உண்மையை மறைக்க 19 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததோடு, இன்று பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது தங்களின் குற்றத்தை மறைக்கப் பயன்படுத்தும் மலிவான வாக்குக் கமிஷன் நாடகம்.
குதிரை பேரத்தில் வாங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.வின் தொகுதியில் இடைத்தேர்தலை வெல்ல, உயிரிழந்தவர்களின் ரத்தத்தின் மீது நின்று அரசியல் செய்வது விஜய்யின் அதிகாரத் திமிரையும், நிர்வாகச் சீர்கேட்டையும் அப்பட்டமாகக் காட்டுகிறது.
என்னை வரவிடாமல் தடுத்தனர் என்று மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் . அங்கிள் விஜய் அவர்களே; உங்கள் கைகளில் படிந்திருக்கும் ரத்தக் கறை, அரசு வேலை கொடுக்கும் இந்த இடைத்தேர்தல் ஸ்டண்ட் நாடகத்தால் என்றும் மறைந்துவிடாது.
இதுக்கெல்லாம் யார் காரணம் கேட்டு அரசியல் செய்றியே நீ தானே ஆட்சில இருக்க கண்டுபிடி...
ஏன் பல பேர் உயிர் போன இதுல அரசியல் செய்ற..?
தெம்பு திராணி இருந்தா மக்களுக்கு கண்டுபிடிச்சி சொல்லு..
மீண்டும் சொல்றேன் 😎
ஒரு மாநில கட்சியை அழிக்க
எத்தனையோ மத்திய சர்கார்கள் வந்தும் 70ஆண்டுகளாக முயற்சி பண்ணியும்
இன்றும் அதே திமிலுடன் களத்தில் இருக்கும்
ஜல்லிகட்டு காளை
திமுக 😎🔥🔥🔥
மறக்காதீங்க 🖤❤
ஒரு முறை தான் ஆட்சிக்கு வர முடியல அதிமுகவால்
உடனே கட்சி சல்லி சல்லியா நொருங்கி அதிகாரம் கிடைக்குற பக்கம் பதுங்க ஆரம்பிச்சுடாங்க
ஆனா
திமுக தொடர்ந்து இரண்டு முறை 10 வருடம் ஆட்சில இல்லை
அப்பயும் கட்சி கம்பீரமாக நிற்குது பாருங்க
Brand " திமுக "
One & Only Piece 🔥🔥🔥
கே.வி. ஆனந்த் ஒரு இயக்குநர் மட்டுமல்ல… காலத்தை முன்கூட்டியே வாசித்த தீர்க்கதரிசி! 🎬👏
அவர் படத்தில் எச்சரித்த காட்சிகளை இன்று தமிழ்நாடு நிஜமாகப் பார்க்கிறது… ஆட்சிகள் மாறலாம், ஆனால் உண்மையைச் சொன்ன கலை நிலைத்தே நிற்கும்!
எது கரூர் கணக்கு?
ஒட்டு மொத்தக் கட்சியும் தலைமறைவா ஓடி ஒளிஞ்சிங்களே... அதுவா?
மக்களோடு நிற்காமல் தலை தெறிக்க ஓடினீங்களே, அதுவா?
ஆடியோ லாஞ்சில் குத்தாட்டம் போட்டீங்களே, அதுவா?
CBI விசாரணைக்கு போனீங்களே, அதுவா?
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்காமல், பஸ் வைத்து உங்களைப் பார்க்க வரவழைத்தீங்களே... அதுவா?
இன்று பாஜகவை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்க முடியாத நிலையில் இருக்கிறீங்களே... அதுவா?
இல்லை, இவ்வளவு நாள் கரூர் பக்கமே எட்டி பார்க்காமல் இப்போது கரூர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்குப் போகிறீங்களே, அதுவா?
திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!
இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி #VPSingh அவர்கள் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது.
தி.மு.க.வைப் போலவே, 'ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்' என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார்.
நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்!
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின வாழ்த்துகள் பிரண்ட்ஸ் !!
இளைஞர்களை போதை பழகத்திலிருந்து விடுவிக்க நடிகர் மாண்புமிகு விஜய் அவர்கள் மெனக்கெட்டு நடித்த, இந்த படத்தை யார் யாரெல்லாம் பாத்துருக்கீங்க பிரண்ட்ஸ் 😂😂
அறநிலையத்துறையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் வருவாய், அதன் புனிதமான நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்” என்ற கருத்து ஆளுநர் உரையில் இடம்பெற்றிருக்கிறது.
இந்த கருத்து அறநிலையத்துறையே இருக்கக்கூடாது என்ற பாஜகவின் மற்றொரு குரலாகதான் தவெக அரசும் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
மேயர் பிரியா அவர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட அப்பட்டமான அவதூறு நாடகம் சுக்குநூறாக உடைக்கப்பட்டது!
மதிப்பிற்குரிய சென்னை மேயர் திருமிகு @PriyarajanDMK அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை சட்டமன்றத்தில் இன்று மாண்புமிகு சபாநாயகர் அவர்களே விளக்கியுள்ளார்.
திரு.வி.க நகர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அரசு மரபுகளை (Warrant of Precedence and Protocol) மீறி நடந்துகொண்டது தவெக MLA பல்லவி தானே தவிர, மேயர் பிரியா இல்லை என்பது இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.
ஆனால், Protocol என்றால் என்னவென்றே அடிப்படை அறிவு இல்லாமல், ஒரு தலித் பெண் மேயர் என்ற வன்மத்தில் சமூக வலைதளங்களில் அவரைத் தரக்குறைவாக விமர்சித்த அந்த 'Virtual Abusers'களுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார் மாண்புமிகு சபாநாயகர்!
அரசு மரபுகள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் இணையத்தில் குரைத்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு, பாடம் எடுத்த மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
இனியாவது Warrant of Precedence என்றால் என்னவென்று படித்துத் தெரிந்துகொண்டு பேசுங்கள் இணையத்து அறிவுஜீவிகளே!
#TVKFails
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly