என்ன புஷ்பா இது..!!
இனி உன்னை விட வே மாட்டர்கள்.
நேற்றும் டைமண்ட் ஹார்பர் தாதா டான் புஷ்பா ஜஹாங்கீர் கானை மக்களிடம் மன்னிப்பு கேட்க வைத்து பரேடு நடத்தி
இருக்கிறார்கள்.
சரிப்பா இந்த புஷ்பாவிற்கு மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் தொடர் கவனிப்பு
என்கிறீர்களா...
ஜஹாங்கீர் கான் மேற்கு ���ங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்கிற தெனாவட்டில் இருந்தார். அதனால் தேர்தல் முடிவுகள் வெளி வந்த பிறகு பிஜேபிக்கு மிகப்பெரிய அளவில் பாடம் கற்பிக்க முடிவு செய்து
இருந்தான்.
மேற்கு வங்காளத்தில் உள்ள 4000 ஹோட்டல்களில் பல ரூம்கள் புக்செய்யப்பட்டு அங்கு ஆயிரக்கணக்கான
ரவுடிகளை தங்க வைத்து இருந்தார். அத்தனை பேரும் அனைத்து விதமான
ஆயுதங்களை வைத்து இருந்தார்கள��.
இவர்களை லோக்கல் திரிணாமுல் காங்கிரஸ் தாதாக்கள் கண்காணித்து
வந்தார்கள்.
இந்த லோக்கல் திரிணாமுல் காங்கிரஸ் தாதாக்களை டைமண்ட் ஹார்பர் டான் புஷ்பா தான் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தான் அதாவது தேர்தல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தால் பிஜேபியினரை
சட்னியாக்கி இருப்பான் ஜஹாங்கீர் கான்.
2021 சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு பிஜேபி யினர் மீது நடைபெற்ற தாக்குதல்களை விட 100 மடங்கு தாக்குதல்களை
நடத்த ஜஹாங்கீர் கான் முடிவு செய்து இருந்தான்.
அபிஷேக் ���ானர்ஜி டைமண்ட் ஹார்பரில் ஒரு பொதுக்கூட்டத்தில் அமித்ஷா
வை பார்த்து மே 4 ம் தேதிக்கு பிறகு உன்னால் மேற்கு வங்காளத்தில் இருக்க முடியுமா? என்று சவால் விட்டான் அல்லவா.. அதற்கு இந்த புஷ்பா ஜஹாங்கீர்கான் தான் காரணம்.
டைமண்ட் ஹார்பர் ஜஹாங்கீர் கானின் கோட்டை..அவன் ரீல் டான் அல்ல ரியல் டான்.
டைமண்ட் ஹார்பரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.. ஆங்கிலேயர்
காலத்துக்கு முன் டைமண்ட் ஹார்பர���ன் பெயர் ஹாஜிப்பூர். ஆங்கிலேயர் தான் இதனை டைமண்ட் ஹார்பர் என்று பெயர் மாற்றினார்கள்.
கொல்கத்தாவை தெற்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தின் வழியாக வங்காள தேசத்துடன் இணைப்பது டைமண்ட் ஹார்பர் தான்.
கொல்கத்தா துறைமுகத்தை உலக நாடுகளுடன் இணைப்பது டைமண்ட் ஹார்பர் துறைமுகம் தான். கொல்கத்தா துறைமுகத்தை ஹூக்ளி நதி வழியாக வங்காள விரிகுடாவுடன் இணைப்பது டைமண்ட் ஹார்பர் துறைமுகம் தான்.
டைமண்ட் ஹார்பர் சர்வதேச அளவில் இயங்கும் கடத்தல் மையம்.கஞ்சா அபின் தங்கம் ஆயுதங்கள் ஆட்கள் பெண்கள் என்று அனைத்து விதமான கடத்தல்களுக்கும் மையப்புள்ளியாக மேற்கு
வங்காளத்தில் இருப்பது டைமண்ட் ஹார்பர் தான்.
வங்காள தேசத்தில் உள்ள பெண்கள் விபச்சாரத்திற்காக மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில்
வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் விற்கப்பட்ட. இடம் டைமண்ட் ஹார்பர் தான். இன்டர்நேசனல் கடத்தல்காரர்கள் இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் ஒரே இடம் டைமண்ட் ஹார்பர் தான்.
இந்த டைமண்ட் ஹார்பர் ஜஹாங்கீர் கானின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது என்றால் ஜஹாங்கீர்கான் தன்னை புஷ்பாவாக நினைத்துக் கொண்டு வலம் வந்ததில் எந்த தவறும் இருக்க முடியாது.
அந்த ஜஹாங்கீர் கானை மேற்கு வங்காள பிஜேபி அர���ு அவ்வளவு சுலபமாக
வெளியில் விட்டு விடாது. ஜஹாங்கீர் கானின் டைமண்ட் ஹார்பர் ரகசியங்களை விரைவில் வெளியே கொண்டு
வந்து விடுவார்கள். அதற்கு பிறகு ஜஹாங்கீர் கான் வெளியே வரவே முடியாது.
Did you know Muslims never donate Organs because It's Haram in Islam ?
However they are absolutely fine with accepting organs from Kafirs.
If that's inaccurate, show me the evidence.
I'm waiting.
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆக���ம்.
இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்���ி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான ��ிளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
க���ரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
உலகையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளி
பார் நாகராஜன் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தூயசக்தியான
#TVK வில் இணைந்தார் என ச��ய்தி வருது உண்மையா @grok ?
திருவைகுண்டம் தவெகவைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகளை கேரளாவிலுள்ள தனது பங்களாவில் ஒளிய வைத்து காப்பாற்ற முயற்சித்தது தவெக MLA வி.ஜி. சரவணன்.
தன்னிடம் புகார் அளித்த பாதிக்கப்பட்டப் பெண்ணிடம், "இதையெல்லாம் பெரிது படுத்தாதே" எனக் கூறியதும், மிரட்டல் விடுத்ததும் சரவணன்தான்.
கட்சிப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த MLA சரவணன் மீது முதல்வர் விஜய் அவர்கள் கட்சிரீதியாகவும், சட்டரீதியாகவும் எடுத்த நடவடிக்கை என்ன?
சரவணனைக் கட்சியைவிட்டு நீக்காது,
பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கிய��ு ஏன்?
TVK விஜய் பங்களாதேஷ் சார்ந்த digital creator IDகளுக்கு விலை பேசி அதன் likes shares வாங்கியுள்ளார். சுமார் 10000 கும் மேலனா ID களை பயன்படுத்தியுள்ளனர். இங்கே நான் பதிவிடும் அனைத்து ID உள்ளே சென்று பார்க்கவும் விஜய் பதிவிட்ட வீடியோ எப்படி பரப்பினர் என்பது புரியும். Cont
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம்.
இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள்.
இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ்.
லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்ச��ை?
இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே!
இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்...
இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன்
ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு :
Dear Rise,
Dear Shine,
Dear Spark,
Dear Star,
Dear Victory,
Dear Vision,
Dear Wish
இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்..
இதில் 10 ரூபாய் கட்டினால் ���ரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா?
500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார்
12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட���டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது...
இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல்.
அடுத்து : 6 மணி Show
Dear Legend,
Dear Prestige,
Dear Regal,
Dear Supreme,
Dear Crown,
Dear Elite,
Dear Empire
மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு
Dear Clover,
Dear Destiny,
Dear Dream,
Dear Fame,
Dear Horizon,
Dear Lucky,
Dear Magic
இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி..
இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது?
இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் கார��மாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போ�� வேண்டும் என சுற்றுகிறது...
உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்..
ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
"தவெக அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் @VanniTamizhVCK-ன் பிரிவினைவாத மதவெறிப் பேச்சு"😤
கிறிஸ்தவர்கள் அரசியல்படுத்தப்பட வேண்டும்.அதாவது மத ரீதியாக வாக்களிக்க வேண்டும்.
இந்துக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும் என்று சொன்னால், அணி திரட்டுகிறார்கள் என்று ஒப்பாரி வைப்பார்கள்.
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
09/06/2026 செவ்வாய்க்கிழமை சென்னையில் கிருஸ்தவ அமைப்புகள் சார்பில் கிருஸ்தவர்களான சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் வன்னியரசு இருவருக்கும் பாராட்டு விழா நடந்தது
*மதம் மாறிய கிருஸ்தவர்களுக்கு சலுகைகள் வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் வன்னியரசு மற்றும் மாண்புமிகு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியது கண்டனத்துக்குரியது.
பொறுப்பா�� சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டு மோசடி மதமாற்றத்துக்கு ஆதரவாக அம்பேத்கர் கொள்கைகளுக்கு முரணாக இதுபோன்ற பேச்சுக்களை சபாநாயகர் தவிர்க்க வேண்டும்.
மேலும் சனாதன இந்து மதத்தை ஒழிப்பேன் என எப்போதும் பேசும் வன்னியரசு, நேற்றைய கூட்டத்தில் வடஇந்தியாவில் கிருஸ்தவர்களை பாஜக அழிப்பதாகவும், ஊழியம் செய்பவர்களை துன்புறுத்துவதாகவும் பொய்யான தகவலை பேசி *தமிழர் கிறிஸ்தவர்கள் இடையேய���ன நல்லுறவை சீர்குலைக்க முயற்சிக்கிறார்
மற்றொரு கிருஸ்தவ மதவெறியர் காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ்,இது நமக்கான ஆட்சி,
நம்மவர்களின் ஆட்சி, மணியான இரண்டு கண்மணிகளை (வன்னியரசு &ஜேசிடி) இந்த ஆட்சியில் பொறுப்பான பதவியில் பெற்றுள்ளோம் என காங்கிரஸ்காரன் என்பதை விட கிருஸ்தவனாக பெருமைப்பட்டுக்கொண்டார். தமிழக வெற்றி கழகம் கிறிஸ்தவ வெற்றி கழகமாக செயல்படுவதை வெளிப்படுத்தினார���
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய வன்னியரசு ,இங்கு பெருமளவு திரண்டுள்ள போதகர்கள்,ஊழியம் செய்வோரை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக பேசினார்.
கிறிஸ்தவராக வாழ்ந்து கொண்டு இந்து என ஜாதி சான்றிதழ் பெற்று பட்டியலின மக்களுக்கான தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகி உள்ள இவர் கிறிஸ்தவ மதம் பரப்பப்படுவதற்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்
சனாதன இந்து மதத்தை ஒழித்து விட்டு ,
கிருஸ்தவ மதமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்....
இதுத��ன் இந்த திருச்சபை தவெக ரீல்ஸ்ஆட்சி நோக்கம். கடந்த கால திராவிட மாடலை கிறிஸ்தவ மிஷனரிகள் பின்னால் இருந்து இயக்கின
தற்பொழுது தமிழக வெற்றி கழகம் மற்றும் ஜோசப் விஜய் ஆகியோரை நேரடியாகவே கிறிஸ்தவ மிஷனரிகள் மிஷினரி மாடலாக பயன்படுத்துகின்றன. என்பது இந்த விழாவின் மூலம் வெளிப்பட்டுள்ளது
இந்துத் தமிழர்களை சினிமா கவர்ச்சியால் ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டு , இப்போது ஜோசப் விஜய் தலைமைய���ல் கிறிஸ்தவ மிஷனரி மாடல் ஆட்சிதான் இங்கே நடக்கிறது.
இந்துத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது இதுதான். எண்பது சதவீதம் இந்து தமிழர்கள் உள்ள தமிழகத்தில் கிறிஸ்தவர்களின் ஆட்சி தற்போது நடைபெறுகிறது. இந்து தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தீவிர படுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இந்து தமிழர்கள் அணி திரள வேண்டும். மோசடி மதமாற்ற அபாயத்திலிருந்து தமிழர் பண்பாட்டை கலாச்சாரத்தை பாதுகாக்க பணி செய்ய வேண்டும்.
#MissioneryModelTVK
तमिलनाडु के प्राचीन जैन मंदिर परिसर में अवैध तरीके से रातों रात दरगाह बन गई है 🤦🏻♂️
में तमिलनाडु के CM @CMOTamilnadu@tnpoliceoffl से आग्रह करता हूं कि मामले कि जांच हो ��र उचित कार्यवाही हो ..
अल्पसंख्यक जैन समाज को न्याय दीजिए @actorvijay जी
இந்த கிளார்க் வேறு யாருமல்ல.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருணின் முகாம் உதவியாளர் ஐயப்பன்.
அருண் ஐபிஎஸ் பணியில் சேர்ந்த 1998 முதல் உடன் பயணிக்கிறார்.
அருண் சென்னை மாநகர காவல் ஆணையர் பணியில் இருந்து மாறி 2 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்ன���ம், மதுபான கூடங்கள், மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்கள், ஆகியவற்றில் வார மாமூல் வசூல் செய்து, அருணுக்கு கொடுத்து வருகிறார்.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் விபசார விடுதிகளில், சூதாட்ட கிளப்புகளிலும், மதுக்கூடங்களிலும் மாமூல் வசூல் செய்யும் விசித்திரத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ?
இதுதான் தூயசக்தி ஆட்சி
@CMOTamilnadu
@tnpoliceoffl
@chennaipolice_
பொறுக்கி மாதிரி பேசிட்டு இருக்க மு���்தாரை கைது செய்ய துப்பில்ல. போதை பொருள் கடத்தலுக்கும் தவெக மலைமாடுக்கும் சம்மந்தம் இருக்குன்னு உண்மையை சொன்னதுக்கு கைது. பயந்தாங்கொள்ளி விஜய்
மாரித���ஸ் கைது
மதுரையில் youtuber மாரிதாசை கைது செய்தது சென்னை போலீஸ். தமிழக முதலமைச்சர் விஜய் குறித��து சமுக வலைதளத்தில் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார் மாரிதாஸ். சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.
#tvk @CMOTamilnadu @MaridhasAnswers
அரசுக்கு கூடுதல் வருவாய் வந்தாலும், உதயநிதி மற்றும் ரதீஷ் ஆசி பெற்ற அதே கால்ஸ், எஸ்.என்.ஜெ, என்ரிக்கா நிறுவங்களிடம் கொள்முதல் ஆணைகளை தொடர்ந்து வழங்குவது ஊழல் இல்லையா ?
வேறு மதுபான உற்பத்தியாளர்கள் இல்லையா ?
இதர மாநிலங்களில் கிடைக்கும் மது வகைகள் ஏன் தமிழகத்தில் கிடைப்பதில்லை ?
ஜூனியர் விகடனில் வந்தது போல, ரதீஷின் ஆதிக்கம் தொடர்கிறதா ? @TVKVijayHQ
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலை தவெக அரசு செய்திருப்பதை ஜனநாயகப் படுகொலை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?
தேசிய சி��்தனையாளரும், ஊடகவியலாளருமான திரு.மாரிதாஸ் அவர்கள் தவெக ஆட்சியின் அவலங்கள் குறித்தும் தமிழக அமைச்சர்களின் தவறான செயல்பாடுகள் குறித்தும் தனது யூடியூப் வலைதளத்தில் காணொளி வெளியிட்டதற்காக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் ஒவ்வொரு ���ாளும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
காவல்துறை தமிழக முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருந்த போதிலும் சட்டம் ஒழுங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளியின் நிலையிலேயே இருக்கிறது.
தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடும், தொடர் மின்வெட்டும் மிகப்பெரிய பிரச்சனையாக மக்களை வாட்டி வதைக்கின்ற சூழலில் அதை தீர்ப்பதற்கு வழிவகை செய்வதில் கவனம் செலுத்தாமல்...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு காரணமாகவும், ��டிப்படை காரணியாகவும் விளங்குகின்ற போதைப்பொருள் பரவலாக்கலை முற்றிலும் ஒழித்து தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டி பொதுப் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல்...
தவெக அரசின் பொறுப்பற்ற ஆட்சியின் அவலங்கள் குறித்து ஆதாரத்தோடு யாராவது கேள்வி எழுப்பினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது என்பது ஏற்கனவே திமுக ஆட்சியில் நடைபெற்ற அதிகா�� துஷ்பிரயோகத்தின் தொடர்ச்சியாகவே அதன் நீட்சியாகவே தவெக அரசின் நடவடிக்கைகளும் அமைந்திருப்பது அப்பட்டமான வெகுஜன விரோத செயல் என்பதே நிதர்சனம்.
கருத்து சுதந்திரமும், எழுத்து சுதந்திரமும் திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் ஜனநாயகப் படுகொலைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேசிய சிந்தனையாளர், ஊடகவியலாளர் திரு.மாரிதாஸ் அவர்கள் உடனடியாக விடுவிக்��ப்பட வேண்டும்.
மேலும் தவெக அரசின் தவறுகளை பொதுத்தளங்களிலோ, பொதுவெளியிலோ யாரேனும் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினால் அவ்விஷயம் குறித்து தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் தீவிர கவனம் செலுத்தி தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டுமே தவிர மாறாக தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து ��னநாயகத்தை சிதைக்கின்ற செயலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்துகிறேன். @TVKVijayHQ