🚨 TNEB Power Purchase Reality
2021-22: ₹39,365 Cr
2022-23: ₹50,990 Cr
2023-24: ₹55,892 Cr,
2024-25: ₹57,932 Cr
TOTAL: ₹2+ LAKH CRORE in 4 years
Who bears this cost? The consumer.
Full analysis 👇
https://t.co/RXD0ABPb8U
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் தற்போது ஏற்பட்டு வரும் மின் தடை தொடர்பான விளக்கங்களை பா��திய மின் பொறியாளர்கள் கழக பொதுச் செயலாளர் திரு எ.நடராஜன் @NatarajanGSBEEA அவர்கள் இந்த பேட்டியில் எடுத்துரைத்துள்ளார். மின்வாரிய பணியாளர்கள் கடும் ஆள் பற்றாக்குறைகளுடன் கடினமாக பணிபுரிந்து மின்தடை சரி செய்து சரி செய்ய போராடி வரும் நிலையில் அவர்களுடைய மனதை புண்பட��த்தும் விதத்தில் வேண்டுமென்றே மின்தடை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுவது மிகுந்த வேதனைக்குரியது. எனவே பணியாளர்கள் பொறியாளர்களின் உழைப்பை மதித்து இது போன்ற தவறான குற்றச்சாட்டுகள் இனியும் கூறாமல் இருக்க வேண்டுகிறோம். மேலும் தவிர்த்து இருக்க கூடிய இந்த நிலையை அடுத்த ஆண்டாவது தடுக்கும் வகையில் தகுந்த முன்னேற்பாடுகளுடன் அபிவிருத்தி பணிகளை மேம்பாட்டு பணிகளை உடனே ���ேற்கொள்ளவும் வேண்டுகிறோம். @CTR_Nirmalkumar @CMOTamilnadu
https://t.co/JPnSa3bprF
ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான தமிழ்நாடு மின்வாரியத்தில் நிலைப்பாடு கடந்த காலத்தைப் போலவே இப்பொழுதும் தெ��ிவாக இல்லை. இந்தியா முழுமையும் ஸ்மார்ட் மீட்டர் மத்திய அரசு அறிவுரைப்படி பல மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டாலும் தமிழ்நாட்டில் இது முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணமே இவர்களுக்கு இல்லை. ஏற்கனவே ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் 2023 இல் விடப்பட்டு அது ரத்து செய்யப்பட்டு மேற்படி பிரச்சனை சுப்ரீம் கோர்ட் வரை சென்று பின்னர் மறுபடியும் 2024லே டெண்டர் விடப்பட்டு அந்த டெண��டர் இப்பொழுது வரை நிலுவையில் உள்ளது. 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட இந்த ஸ்மார்ட் மீட்டர் டெண்டரில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை அடுத்தடுத்து வரும் நிர்வாகங்கள் எடுக்க தயங்குவதற்கும், பல்வேறு காரணங்களை கூறி அந்த டெண்டர்களை தாமதப்படுத்துவதற்கும் என்ன காரணம் என்று புரியவில்லை. Inesh என்று ஒரு ஸ்மார்ட் மீட்டர் கம்பெனி புதிதாக வந்தது. அதன் பின்னணியில் யார் இருந்தார்கள் ? அந்த ஸ்ம���ர்ட் மீட்டர் பொருத்தப்பட்ட அனைத்து இடங்களிலும் உடனுக்குடன் பழுதாகி, அதற்கு பதிலாக கேரண்டி பீரியடில் புதிய மின்மாணி வழங்க கம்பெனி தாமதம் செய்ததன் அடிப்படையில் நாம் தலையிட்டதன் பின்னர் மேற்படி கம்பெனி புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் வழங்கி உள்ளது. முறையான கம்பெனிகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் காண்ட்ராக்ட் வழங்காமல் சில நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் காண்ட்ராக்ட் வழங்கப்பட்டு அந்த கம்பெனிகள் தற்போது சிறிய அளவில் ஸ்மார்ட் மீட்டர் வழங்கி, அந்த ஸ்மார்ட் மீட்டர்கள் அ���ிக திறன் கொண்ட மின் இணைப்புகளை பொருத்தப்பட்டு வருகிறது. இந்த தாமதம் மேற்படி ஸ்மார்ட் மீட்டர் கம்பெனிகளுக்கு சாதகமாகத்தான் இருக்குமே ஒழிய, தரமான கம்பெனிகள் ஸ்மார்ட் மீட்டர் வழங்கி அதனை மின்வாரியத்தில் பயன்படுத்துவதற்கு இடைஞ்சலாக வேண்டுமென்று ஏற்படுத்தப்படுகின்றதா என்று சந்தேகம் ஏற்படும் வகையில் இந்த செயல்பாடுகள் உள்ளன. ஸ்மார்ட் மீட்டரின் பயன்பாடு என்பது வெறும் மீட்ட��் ரீடிங் சம்பந்தப்படுத்த மட்டுமல்ல. ஸ்மார்ட் மீட்டர் பயன்படுத்தி மின்வாரியத்திற்கு ஏற்படும் பல ஆயிரம் கோடி நட்டத்தை மிச்சப்படுத்தலாம். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே விரிவாக தெரிவித்துள்ளோம் சொல்லப்போனால் போட்ட முதலை விட அதிக லாபத்தை தரக்கூடிய இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் மின்வாரியத்தில் நி��ிநிலையை சிக்கலாக்கி கீழே கொண்டு செல்லும். எனவே இந்த தாமதப்படுத்தும் பின்னணியில் உள்ள காரணங்களை விரிவாக ஆராய்ந்து அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஆள் பற்றாக்குறை எல்லா இடங்களிலும் உள்ளது. மீட்டர் சம்பந்தப்பட்ட இடத்தில் மட்டும் இல்லை. தினசரி அன்றாட கேபிள் ஃபால்ட் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை உள்ள நிலையில் மேற்படி பணிகளுக்கு ஆள் எடுத்து மின்சார வாரிய பணியை எளிதாக்க வேண்டும் அப்படி இல்லாமல் பழைய மீட்டர் பொருத்திக்கொண்டு அதற்கு ரீடிங் எடுக்க ஆள் எடுப்பது என்பது மின்வாரியததை திரும்பவும் கற்காலத்திற்குத்தான் கொண்டு செல்லும்.
@xpresstn news today.Honble Minister @CTR_Nirmalkumar told #TNPDCL is rethinking about implementing #smartmeter system in #TamilNadu. this hesitation is a strategic mistake. While Rajasthan (65%), UP (58%), Maharashtra (52%) race ahead, TN lags behind. #PowerSector
UK: 30M smart meters (2020). Germany: 95% target by 2032. China: 500M deployed. India: 21% coverage. Tamil Nadu: ? We pioneered Indian power sector once. Now we're lagging on modernization. #PowerInfrastructure
500 GW renewable target by 2030. 1 Cr rooftop solar homes. Net Zero 2070. None of this works without smart meters. Real-time demand data, demand response, bidirectional flowall require smart meter as basic. Hesitation will cost more on tamilnadu energy future. #RenewableEnergy
Smart meters eliminate jobs is a myth. Reality: TNPDCL will create 10,000+ skilled positions—SCADA operators, data analysts, REMC operators, technicians. Job nature will transform. #PowerSectorJobs
TNPDCL loses ₹400-600 Cr annually in undetected commercial losses. ₹30,000 Cr smart meter cost is not a single time investment but spread over 93 months under AMISP model. expected revenue recovery by Year 5: ₹8,000-10,000 Cr. #PowerDistribution
@xpresstn news today.Honble Minister @CTR_Nirmalkumar told #TNPDCL is rethinking about implementing #smartmeter system in #TamilNadu. this hesitation is a strategic mistake. While Rajasthan (65%), UP (58%), Maharashtra (52%) race ahead, TN lags behind. #PowerSector
Power supply is temporarily affected in some parts of North Chennai area due to a 400KV Alamathi-Manali feeder line trip. Restoration work is being carried out on a war footing to resume supply quickly.
Power supply is temporarily affected in some parts of North Chennai area due to a 400KV Alamathi-Manali feeder line trip. Restoration work is being carried out on a war footing to resume supply quickly.
இன்று மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று பத்திரிக்கை செய்தி கு��ிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பாரதிய மின்பொறியாளர் கழகம் வலியுறுத்தி வருவது, போதுமான மின் தளவாட பொருட்கள் இல்லாத காரணத்தால் சரியான பராமரிப்பு நடைபெறாமல் உள்ளது என்றும் புறநகர் பகுதிகள் விரைந்து வளர்ச்சி பெற்று வருவதால் அப்பகுதிகளில் சரியான அபிவிருத்தி மேம்பாட்டுப் பணிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம். அவையெல்லாம் க��்டு கொள்ளப்படவே இல்லை. நாம் அளித்த அனைத்து கடிதங்களும் ஆலோசனைகளும் எங்கே போய் என்ன ஆகின என்று தெரியவில்லை. நேரடியாக மின்சார துறை அமைச்சர் அவர்களையும் மின் துறை சேர்மன் அவர்களையும் பலமுறை சந்தித்து மேற்கண்ட விஷயங்கள் தொடர்பாக பல முறை விவாதித்தும் போதுமான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போது இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இப்பொழுதும் அந்த சிக்கலை தீர்ப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்க��்படுவதாக தெரியவில்லை. மின்சாரத்தை பொறுத்தவரையில் ஒரு வருடத்திற்கு முன்பாகவே திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான் அடுத்த வருடம் ஓரளவுக்காவது நுகர்வோருக்கு சிரமம் இல்லாமல் மின்சாரத்தை அளிக்க முடியும். ஐந்து வருடத்திற்கு முன்பு திட்டமிட்டால் மட்டும் தான் நிரந்தர தீர்வு அளிக்க முடியும். இந்நிலையில் இன்று வரை நிரந்தர தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ���து தொடர்பாக நாம் பேசினால் நம்முடைய பாரதிய மின் பொறியாளர் கழகத்தின் பேச்சுவார்த்தைக்கு கூப்பிடும் அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டார்கள். பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று நாம் மாண்பமை மதுரை உயர்நீதிமன்றத்தை நாடி உயர்நீதிமன்றம் நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று சொல்லி அதனையும் மின்வாரிய தலைமை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தது. நாம் மேலும் மாண்பமை மது��ை உயர் நீதிமன்றத்தின் பெஞ்சுக்கு அப்பீல் செய்து அதன் பின்னர் தான் நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் மக்கள் பிரச்சினையை எடுத்து பேசினால் நாம் இவ்வளவு போராட வேண்டி உள்ளது. எதையும் பேசாமல் மின்வாரிய தலைமைக்கு தலையாட்டினால் நமக்கு பல நன்மைகள் வந்து சேரும். இ��்லாவிட்டால் இதுபோல பல சிக்கல்கள் தான் வந்து சேரும். இருந்தாலும் நாம் மின்வாரிய நலனுக்காகவும் பொறியாளர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருப்போம் தற்போதைய மின்துறை அமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு பேச நாம் செய்த முயற்சிகள் போதுமான பலன் அளிக்கவில்லை. உண்மையிலேயே மின்சார துறையை சீரமைக்க வேண்டும் என்று விரும்பினால் மின்துறை அமைச்சர் நமக்கு நேரம் அளித்து நம���முடைய கோரிக்கைகளை கருத்துக்களை கேட்கலாம். இல்லையென்றாலும் நாம் அவரை சந்தித்து நம்முடைய கருத்தை தெரிவிக்க முயற்சி செய்து கொண்டு தான் இருப்போம். நம்முடைய கடன் பணி செய்து கிடப்பதே..
@CTR_Nirmalkumar
@CMOTamilnadu
Dear Engineers,
A dangerous trend is emerging in TNPDCL/TNEB Ltd
Honest field officers are being transferred based on the whims of certain dishonest higher officials. Some sincere officers are being painted as “disobedient” simply because they refuse to bend to some rules violation.
Take the case of SE, Villupuram.
✅ Worked tirelessly during Fengal cyclone restoration
✅ Recognized by 2 District Collectors as Best Officer
✅ Improved voltage conditions in the villupuram district through number of new additional transformers
✅ Accelerated agricultural service connections through daily monitoring
✅ Known for integrity and refusing external pressure
Yet he has now been transferred. No transparent reason given.
If this continues, honest officers will avoid field responsibility and seek “safe” postings. The ultimate sufferers will be consumers and TNPDCL service quality.
If Performance and integrity is not praised and protected atleast keep it not punished.
Course correction is needed for the benefit of consumers and TNPDCL.
@CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl@CMOTamilnadu@MinofPower@lokbhavan_tn
Under the scorching sun, our field staff continue to toil tirelessly to restore power supply quickly and safely.
This is the real spirit we insist upon in BMS — duty first, service always.
For the consumers. For the TNPDCL. For the nation. 🇮🇳⚡
Beyond association works, our foremost duty is to serve the people and strengthen our corporation through dedicated field work.
As usual today, I inspected the LT cable fault restoration work in my area.
Today I attended the “Panbu Payirchi Camp” organised by Bharatiya Electricity Employees Federation at Bharathiyar Gurukulam, Tiruchirappalli, and handled a technical session on Smart Meter, AI, IoT, Smart Grid & AMI Ecosystem.
With Chennai facing some power interruption challenges, I was hesitant even to request leave. Engineers across Chennai are working day and night. Even at midnight and early morning hours, Chairman Shri Radhakrishnan @RAKRI1 continuously monitors complaints and field issues through WhatsApp groups.
Still, as requested by our founder Shri Muralikrishnan Ji , I travelled from Chennai by Vande Bharat at 5 AM to attend the camp for one day.
Honestly, I thought participants might feel tired during such a technical session. But the interaction was extremely energetic and engaging. The planned 1-hour session extended to nearly 90 minutes.
At a time when misinformation about Smart Meters is being spread by certain groups, this became a valuable opportunity to explain the reality, importance, advantages and challenges of Smart Metering systems.
Now travelling back to Chennai.@NatarajanGSBEEA
23.05.2026
#SmartMeter #SmartGrid #PowerSector #AI #IoT #Electricity #BEEA #BMS
@BMSkendra@BmsBojji
A senior official in the rank of Director (i/c) has been suspended over alleged tender irregularities. But this raises larger questions that cannot be ignored:
1. Were all approvals really issued without the knowledge of higher authorities?
2. Which officials met the then Ex- Ex- Power Minister during the MCC period, and for what purpose?
3. Was the suspended Director the only person involved, or is responsibility being selectively fixed?
4. Are reports true that lorry loads of files/documents were removed or disposed of during and immediately after the MCC period?
5. Why is scrutiny focused only on approvals issued during MCC? Why were earlier approvals not similarly examined?
6. More importantly, why are private brokers allegedly operating inside the NCES section without authorization—even maintaining their own bureau/locker units? Former CMD reportedly removed and warned them earlier. How and why have they returned?
The issue before the public is not merely who signed, but who knew, who benefited, and who enabled. Transparency requires a complete inquiry, not selective action.
@Selvakumar_IN@NatarajanGSBEEA@xpresstn@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar@annamalai_k
#TNEB #TNGECL #PowerSector #Transparency #TamilNadu #PMKUSUM
Strong guidelines on recycling, safe disposal, and sustainability must be integrated now to ensure today’s clean energy solution does not become tomorrow’s environmental concern.
#BESS#TNERC#RenewableEnergy#EnergyStorage#PowerSector