இப்படி ஒரு சார்பா கேவலமா நாகரீகம் இல்லாமல் பேசுற பத்திரிக்கையாளர்களை எதுக்கு முதல்வர் விஜய் சந்திக்கணும் தேவையே இல்ல😡
@imrajmohan சரியான பதிலடி அண்ணா 👌🏻
கர்நாடகாக்கு சாமி கும்மிட போறாருன்னு நெனச்சிட்டு இருக்கானுங்க 😳
த்தா அடுத்த முறை மேகதாது அணை கட்ட நெனச்சா என்ன ஆகும்ன்னு தன்னோட பலத்தை காட்டி இருக்காரு 🥵🥵
தேவைப்பட்டால் கர்நாடகா அரசியலையும் அதிர வைப்போம் @TVKVijayHQ 🥵🥵🔥
``பதவியில் இருந்து நீக்கப்படுவர்''
``பாலியல் புகார் வழக்குகளில் யாராக இருந்தாலும் அது கட்சி நிர்வாகியாக இருந்தாலும் நடவடிக்கை பாயும். தவறு செய்பவர்கள் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்படுவர்''
- அமைச்சர் சரத்குமார்
#MinisterSarathkumar#Tvk#TnPolitics#Thanthitv
"CM விஜய்யின் பொருளாதார இலக்கு ஆச்சரியமளிக்கிறது"
தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் முதலமைச்சர் விஜய்யின் இலக்கு மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக நிதிஆயோக் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்
திரையில் பார்த்த முதலமைச்சர் விஜய்யை நேரில் காண்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அச���க் குமார் லஹிரி நெகிழ்ச்சி
#CMVijay #TamilNadu #AshokKumarLahiri
Shoba Chandrasekhar : Thalapathy Vijay is a true automobile enthusiast who owns 10–12 different cars and enjoys long drives. ❤️🚗
Today was another example of that passion, as he personally drove his own convoy for over 130 km from Kollur to Mangaluru Airport. @CMOTamilnadu