மகளிர் உரிமைத்தொகையை நிறைவேறும் வகையில் முயற்சிகளை எடுத்துவரும் அரசு,
கிராமப்புற, ஏழை தேர்வர்களின் அரசு வேலை கனவை நனவாக்க,TNPSC Group 4 2025 தேர்வில் குறைந்தது 15,000 பணியிடங்களை நிரப்ப துரித முயற்சிகள் எடுக்க வேண்டும்.
@News18TamilNadu#tnpsc_group4_vacancy_increase_10k
கடந்த ஆண்டுகளில் CCSE-IVக்கு 10k-க்கு மேற்பட்டகாலியிடங்கள் இருந்தன. ஆனால் இந்த ஆண்டு மட்டும் 4k+ மட்டுமே. எனவே CCSE-IV காலியிடங்களை 10k ஆக அதிகரிக்க வேண்டும். இது அனைத்து கிராமப்புற மாணவர்களின் மி��வும் முக்கியமான வேண்டுகோள்
@News18TamilNadu
#tnpsc_group4_vacancy_increase_10k
“பெண்கள் கல்வியால் மட்டும் விடுதலை பெறுவர்” – பெரியார்
பெண்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற அரசுப் பணியில் சம வாய்ப்பு பெற வேண்டும்.
Group-4 காலியிடங்கள் 10,000 வரை உயர்த்தி பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#tnpsc_group4_vacancy_increase_10k
#WeWantGroup2Results
UPSC VS TNPSC
UPSC
1.4 lakh papers
Days - 75
TNPSC
1.0 lakh papers
Days - 270+ days. (9+ months)
1 single TNPSC group 2 exam= UPSC released 2 mains results.
What happened to the promised results?
#WeWantTnpscGroup2Results
குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய இளைஞர் விஜயகுமாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்
#Courtallam#Thoothukudi#news18tamilnadu https://t.co/7dpn9FD15R