உலகம் முழுவதும் கொ*, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது.. தனி மனிதன் எங்கேயோ செய்யும் ஒரு தவறை எந்த அரசாங்கம் தடுக்க முடியும்..? த.வெ.க அரசிலும் தொடரும் குற்றங்கள் குறித்து இயக்குநர் அமீர் கருத்து..
#Chennai | #AmeerSultan | #Director | #PolimerNews
பாஜகவுக்கு zoho நிறுவன அதிபர் ஸ்ரீதர்வேம்பு லட்சக்கணக்கில் பணம் விநியோகம்
ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகப் புகார்
ஸ்ரீதர்வேம்பு மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்
பாஜக பி டீமாக தேர்தல் ஆணையம் உள்ளது- ஆர்.எஸ்.பாரதி @RSBharathiDMK@sailaks11
ரொம்ப ரொம்ப கரெக்ட்டான பாயிண்ட் 👌👌
புதுசா கட்சி ஆரம்பிச்சி வரவன் கிட்ட எப்படி ஆட்சியை கொடுத்து நம்மக்கு நாமே பரிசோதனை பண்ணிக்க முடியும்...
ஏற்கனவே நல்லா பண்ணிட்டு இருக்க அரசாங்கத்தை விட்டு ஏன் புது கட்சிக்கு ஆதரவு கொடுக்கணும்..?
எனக்கு திமுக துண்டு போடாதீங்க அங்கிள் நான் தவெகனு சொன்ன சின்ன பையன் சின்ன பையன் தானேனு சிரிச்சுட்டு கடந்து போகாமா அந்த பையன் வாயாலயே ஸ்டாலினுக்கு தான் ஓட்டு போடணும்னு புரிய வச்சாரு பாருங்க 😂 கள அரசியல்னு வந்துட்டா திமுக காரன் உயிர கொடுத்து வேலை பாப்பான்
என்னலாம் செஞ்சது திமுக தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக என்று நெறியாளர் சொல்லும் போது
அத்தனை மாணவிகளும் ஆச்சிரியமாக பார்க்கிறார்கள்
இப்போ தெரிஞ்சிருக்கும் அவங்களுக்கு திமுக செஞ்சது ஆட்சி அல்ல புரட்சி னு 🖤♥️🔥
#VoteForDMK#DMKWins2026#ஸ்டாலின்_தொடரட்டும்
மக்கள் பாதிக்கப்பட்டா ஊடக நெறியாளர் மக்களோட சார்பில் நிற்பதுதான் சரி.
அந்த விவாதத்தில் நடுநிலை என்று பம்மாத்து பேசுவது சங்கித்தனம். Better he exposed it.
https://t.co/igrplq8D2o
ஐயங்கார் குடும்பத்தில் இருந்து வந்தவர் அண்ணாவை பற்றியும், பெரியாரை பற்றியும் பேசுகிறார்.
மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவிடம் கமல்ஹாசன் சொல்லும் கவிதையில் அவ்வளவு விசயங்கள் மறைந்துள்ளன. சனாதானிகளை அந்த கவிதை மூலம் சாடியுள்ளார்.
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam
#TorchLight
#TNElection2026
நம்பினாராயணனை தங்கள் ஆளாக காட்ட முயற்சித்த பாஜக.
ஆனால் நம்பி நாராயணனோ நான் தமிழ்நாட்டுல அண்ணாவின் பேச்சைக் கேட்டு மொழிப் போராட்டத்தில் பங்கெடுத்தேன் என்று போட்டு உடைத்த வரலாறு...
அடுத்தடுத்து அடி வாங்கும் பாஜக