மாற்றம் என்பது வெறுமனே ஒரு சட்டையை கழட்டிவிட்டு இன்னொரு சட்டையைப் போடுவது போன்றதல்ல.அப்படியானதை அரசியல் மாற்றமென்பதே ஒரு தற்காலிக ஏற்பாடுதான்.
ஆனால், ஒரு புழு பட்டாம்பூச்சியென, மேகம் மழையென ஏற்படும் உருமாற்றமே இங்கு நிகழ வேண்டிய மெய்யான மாற்றம்..இதை திரு.அண்ணாமலை போன்ற தலைவரால் மட்டுமே ஏற்படுத்த முடியுமென உறுதியாக நம்புகிறேன்..
We The Leaders சார்பில் பொள்ளாச்சியில் நடக்கவிருக்கும் முதல் கூட்டம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்..💐
My best wishes to you Mr #Annamalai! Congratulations!🙏I am happy to see the large crowd of people gathered at the conference! 'We the people,' shall play a memorable role in the Indian socio-political arena!💐God be with you!
#WeTheLeadersPollachi
இப்போலாம் ஒரு Trend இருக்கு.. நைட்ல பார்ட்டி பப்புல இருந்தீங்கனாதா Trend ஆ.. புதுசா ஒரு பைக் வாங்கி வீலிங் பண்ணாதா நீங்க Trending-ல இருக்கீங்களா.. இல்லனா நீங்க Boomer-னு சொல்லிடுவாங்களா..
Trend என்கின்ற பெயரில் இளைஞர்கள் செய்யும் தவறை விரிவாக எடுத்து கூறி அறுவுரை சொல்லி அண்ணாமலை மாநாட்டில் கவனத்தை ஈர்த்த இளம்பெண்..
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews
“நீ சோத்துல சோடியம் குளோரைடு சேர்த்து சாப்பிடற மானஸ்தானா இருந்தா, தப்பு பண்ணவங்க மேல FIR போடு, ஆக்சன் எடு.. கைல என்ன ____ க்கா ஆட்சி வெச்சிருக்க? அதைவிட்டு கூச்சமே இல்லாம பொய் சொல்லி போற இடமெல்லாம் ஒப்பாரி வெச்சிட்டு இருக்க”னு நான் கேக்கல, சாட்டை கேட்கறாப்ல CM சார் @TVKVijayHQ 🤷♂️
I am no DMK supporter, but for the last 50+ days TVK has been blaming only DML for all their mismanagement.
And keeping baseless allegations on the ex ministers.
What I fail to understand is all the power is with TVK, so if you have the proof please share the same with the concerned authorities and take legal action.
If you just keep talking without any action, it won’t go a long way…
Actions only will speak and not allegations…
Today's Manadu – Key Takeaways 🔥
1. He completely avoided religious ideology. Good move.
2. Lots of youngsters attended. Not as many as Vijay yet, but still a good number. We have 5 years.
3. Mark my words... I spoke with many people there, and around 20–30% were AIADMK voters. 😂
4. No Hindi slogans. No religious slogans. Exactly what I wanted. ✌️
#annamalai
"அண்ணே... த.வெ.க அரசை வெளுத்து விடுங்கன்னே"னு நிறைய பேரு கேப்பாங்க..."
"20 வருசமா இருக்குறவிங்க எம்.எல்.ஏ-க்கள் கிடையாது.. தட்டுத்தடுமாறி முதன்முறையாக த.வெ.க-வில் இப்போ எம்.எல்.ஏ-க்கள் வந்து இருக்கிறார்கள்.. அவர்கள் தடுமாறும்போது கைத்தூக்கிவிட வேண்டுமே தவிர கீழே அழுத்தக்கூடாது" - த.வெ.கவிற்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews
சினிமாவுக்கு வந்தது அப்பன் போட்ட பிச்சை, CM ஆனது சின்ன பசங்க,பொண்ணுங்க மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் போட்ட பிச்சை.
உழைக்காமல் முன்னுக்கு வந்த உனக்கே இவ்வளவு இருக்குன்னா, உழைப்பின் அருமை தெரிஞ்சவங்களுக்கு எவ்வளவு இருக்கும்.
அந்த நாய் Kollywood விட்டு போனான் , இப்ப வரைக்கும் நிறைய படம் Positive Respone Social Media முழுக்க.
கட்ட குஸ்தி 2 படத்த Negative reviews கொடுத்து பாத்தானுங்க Backfire ஆச்சு. படம் Career best for விஷ்ணு.
ரஜினி எந்த post போட்டாலும் Death Abuse ! இவனுங்க எல்லாம் சாபக்கேடு 🙏🙏🙏
கேரியர் உச்சத்தைத் தொட்டு, அரசியலிலும் உச்சம் தொட முடிந்த விஜய்யால் தமிழ் சினிமாவின் உச்சத்தையோ, இந்திய சினிமாவில் ஏதாவது ஒரு இடத்தை கூட எட்ட முடியவில்லை! #CMJosephVijay#JanaNayagan