வங்கியாளர்களும் மனிதர்களே! பணி-வாழ்க்கை சமநிலையை (Work-Life Balance) உறுதி செய்ய உடனடியாக 5 நாட்கள் வங்கிப் பணியை அரசிதழில் வெளியிடு
வங்கியின் வெற்றி என்பது அனைத்து ஊழியர்களின் கூட்டு உழைப்பு! PLI ஊக்கத்தொகையில் பாரபட்சம் காட்டாதே!
#5DayBankingNow#uniformPLI#AIRRBEA#TNGBOA
70% of PSB Branches run by Scale I, II & III officers, facing toughest Customers, Operational Pressures, Targets, Recovery & Business challenges.
Yet Govt’s PLI formula barely recognise dez efforts & ground realities. If burden is Real, why not Reward?
Are U United against It?
@_RituSingh 5 Days Work week - In last settlement Govt agreed for it like other financial institutions, but pending for implementation since 3 years.
PLI - 15 Days PLI for 90% employees, while 365 Days PLI for 10% Top ones. Which is discrimination to all.
Bank Strike enforced by Govt.
Duniya mein do tarah ke log hote hain.
Jo shirt pehnte hain. Aur jo shirt utaarke history banate hain.
Uss din poore Bharat ne feel kiya , haan bhai, ab hum bhi hain.
Happy Birthday Dada @SGanguly99 . Lord’s ki woh balcony aaj bhi khuli hai. #HappyBirthdayDada
21.06.23 ஜூனியர் விகடனில் 3ம் பக்கம் இதுதான் “மும்முனை தாக்குதலில் திமுக”.
இல்லாத செய்தியை இவனே உருவாக்கி fake news பரப்பி வருகிறான் இந்த உச்சாபிறப்பு
தான் ஒரு பக்கம் 21ல் பிறந்தவன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டே இருக்கிறான். 😂
சிவனேன்னு இருந்த மனித உரிமை ஆணையத்தோட மானத்தை ஒரே நாள்ள கப்பல்ல ஏத்திட்டாரு திமுகவை சேர்ந்த வக்கீல் கண்ணதாசன்😂
இனிமே இப்படி லட்சம்பேர் கேள்வி கேப்பாங்க அதுக்கு பதில் சொல்லியே ஆகணும்🇮🇳💪
மக்கள் வரிப்பணத்துல சம்பளம் வாங்குறீங்கல்ல முதல்ல இவர் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க🇮🇳
திரு. செந்தில் பாலாஜியின் உடல்நிலை அபாயகரமான கட்டத்தில் இருக்கும் இந்த சூழ் நிலையில், அவரைப்பற்றி இழித்துப்பேசி அற்ப அரசியல் செய்வது காட்டுமிராண்டித்தனம்!
தக்க தருணத்தில் ஓடி வந்து எங்கள் அமைச்சரைக் காப்பாற்றிய #ED அதிகாரிகளுக்கும், உறுதுணையாக உடன் நின்ற ஒன்றிய அரசுக்கும், இரவெல்லாம் கண்விழித்திருந்த எதிரிகளுக்கும் நன்றி.
In 2016 when IT searched then CS Ram Mohana Rao’s office in Secretariat Stalin said that CM should explain. Will Stalin explain the searches in VSB office at Secretariat now ? @CMOTamilnadu
#AsReceived
G Pay பண்ணும் போது தவறுதலாக வேறு ஒரு நபருக்கு அனுப்பி விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு informative video.
Recd from: *_நாட்டு ⚖️ நடப்பு_*
இந்தய நாடாளுமன்ற நல்லெண்ணெ குழுவில்
அரசு முறை பயணமாக தென் அமெரிக்காவின்
பிரேசில், உருகுவே ஆகிய நாடுகளுக்கு செல்வதற்கான
வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர்
மாண்புமிகு @mkstalin அவர்களுக்கும்,
இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு @Udhaystalin அவர்களுக்கும்,
குவாரியின் மூன்று பார்ட்னர்களில் ஒருவர் எம்.எல்.ஏ வுக்கு பெரியப்பா வழி சொந்தம் என கூறப்படுகிறது.
- இதுதான் பின்னணியில் எம்.எல்.ஏ இருப்பதற்கான சான்று.
இப்படியான planned narrative களுக்கு legal validity ஏதுமில்லை. ஆனால் political repercussions ஏராளம் உண்டு.
@mkstalin