அவங்க தாத்தா அப்புறம், அவங்க அப்பா (விஜய்) நடிகராக எவ்வளவு சிறந்த, மிக உயர்ந்த நிலைக்குச் சென்றார்களோ,
அதே போல் ஜேசன் சஞ்சயும் இந்த 'சிக்மா' மூலமாக தன்னுடைய விருப்பப்படியும், மிக உயர்ந்த இடங்களையும் அடைவார் !
~ நடிகர் சிரஞ்சீவி
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக,இன்று கன்னிவாடி பகுதியில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர்,
அண்ணன் திரு. @KASengottaiyan அவர்களுடனும்,
மாண்புமிகு துணை சபாநாயகர்,திரு.மு.ரவிசங்கர் அவர்களுடனும் இணைந்து, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்,திருமதி. P.சத்தியபாமா அவர்களுக்கு வெற்றி சின்னமாம் "விசில்" சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம்.
பிரச்சாரம் செய்யும் இடமெல்லாம் தாய்மார்களும், பெரியோர்களும், இளைஞர்களும் எழுச்சியோடு திரண்டு வந்து நமக்கு அளித்த உற்சாக வரவேற்பு,நமது வேட்பாளரின் மாபெரும் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது.
#TVK #CMJosephVijay
சிரஞ்சீவி சார், அவ்ளோ பிஸி செட்யூல்ளையும் என்ன மாதிரி புது ஃபிலிம் மேக்கருக்கு சப்போர்ட் பண்ணி வந்தது எனக்கு மட்டும் இல்ல.. என்ன மாதிரி young ஃபிலிம் மேக்கர்ஸ்-க்கும் இன்ஸ்பிரேஷன் - @official_jsj ❤️
தமிழ் நாட்டு முதல் அமைச்சர் மகனும், ஆந்திரா துணை முதல்வர் அண்ணனும் 😍🥰❤️
அதே தன்னடக்கம் இதே மாதிரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தளபதி இப்படி உக்காந்துருப்பார். உங்களுக்கு ஞாபகம் இருக்கா