(19/09/2026) அன்று செல்லூர் பகுதி 24 வது வார்டு பகுதியில் சாக்கடை நிரம்பி வழிந்ததையடுத்து மதுரை வடக்கு தொகுதி MLA @VijayAnban_offl அவர்கள் சொந்த செலவில் தாழ்வான பகுதியில் கப்பி அடித்து, கழிவுநீர் உறிஞ்சி வாகனத்தை வரவழைத்து சீர்செய்த நிகழ்வு இன்றைய மாலை மலரில்!
#JasonSanjay: I really enjoy my father's sense of humor on screen. He lets loose and is himself. I know that since I've seen his personal side at home as well. He has an inner child-like nature. Over the course of his career, he hasn't been able to play a full-fledged comic or relatable character.
https://t.co/1X9nM65mdF
#தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி குண்டடம் ஒன்றியம் சூரியநல்லூர் ஊராட்சியில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அண்ணன் @KASengottaiyan மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சகோதரர் டாக்டர். @arunraajkg ஆகியோருடன் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு;
தொகுதி மக்களுடன் உரையாடி நம்முடைய
தமிழக வெற்றிக் கழகத் தலைவர்;
மாற்றத்தின் நாயகர், மாபெரும் மக்கள் சக்தி மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களின் அன்பை பெற்ற வெற்றி வேட்பாளர் சகோதரி சத்திய பாமா அவர்களுக்கு வெற்றிச் சின்னமாம் விசில்
சின்னத்தில் வாக்குகளை
சேகரித்தோம்.
தொடர்ந்து, வட்டார காங்கிரஸ் தலைவர்
ஐயா இரத்தினசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற
தேர்தல் பூத் கமிட்டி
குழுக்கூட்டத்தில் பங்கேற்று;
தேர்தல் வெற்றிக்கான களப்பணிகள் குறித்து கலந்துரையாடிய நிகழ்வில் ஏராளமான கழக நிர்வாகிகள்
மற்றும்கூட்டணிக் கட்சித்
தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்!
நிச்சயம் வெல்வோம்! வெற்றி நமதே! 🙏💐
#CMJosephvijay
#தமிழகவெற்றிக்கழகம்
#VoteForTVK
#VoteForWhistle
#Dharapuram
எ வ வேலு, அவர் மகன், MP அண்ணாதுரை குடும்பத்தின் APU Constructions மற்றும் மற்றவர்கள் மீதான மண் திருட்டு ஊழல் புகாரில் லஞ்ச ஒழிப்பு துறை FIR பதிவு செய்து இன்று பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதாக தகவல்!
Day 3 of campaigning in Madhuranthakam.
Another day on the ground - meeting people, speaking about the work being carried out by our government, and taking our message directly to every street and neighbourhood.
The energy, participation and conversations with the people continue to make this campaign deeply engaging.
மக்களோடு… மக்களுக்காக… தொடர்ந்து களத்தில்!
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand