போதை பவுடர் மாதிரி இருக்கு, ஆனா பாராசிட்டமல்ன்னு நம்புவானுங்க,
நைட் 12 மணிக்கு ஒண்ணா இருப்பாங்க, ஆனா அவங்கள அண்ணன் தங்கச்சினு நம்புவாங்க,
சரக்கு அடிக்குற கிளாஸோட போட்டோ வரும், ஆனா அதை ஏதோ மூலிகை தண்ணினு நம���புவாங்க,
இதுல தற்குறின்னு சொன்னா கோவப்படுவானுங்க.
இந்த குழந்தைக்கு கொக்கேன் என்றால் என்ன? பவுடராக மூக்கில் வச்சு இழுப்பது எப்படி என என்ன தெரியும்? குழந்தையை கேடயமாக பயன்படுத்தும் போக்கை தவெக செய்வது அருவருப்பானது..
இதில் அந்த குழந்தை 50க்கும் மேட் கட் செய்துள்ளது தெரிகிறது... ஆக ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லி கொடுத்து, இந்த குழந்தையை பேச சொல்லி ரெக்கார்ட் பண்ணிருக்கான். ஜூனியர் ஆர்டீஸ்ட் மாதிரி தன் குழந்தையை வ��்சு அரசியல் ஆதாயம் தேடிட்டு இருக்கான் இதன் தந்தை. ரூட் மாபியா இதை பரப்புகிறான்..
அடுத்த என்ன குழந்தைகளை வச்சு மாமா பாவம் என்று அழவிட போறானுக...
தரிசன கட்டணம் உயர்த்தபடவில்லை
-அமைச்சர்
எந்த்தெந்த தரிசனத்துக்குளா விலை உயர்த்திருக்காங்க
நான் பட்டியல் போடுறேன்
தேர் இழுக்குறதுக்கு 2500 இருந்தது இப்பொழுது 5000 ரூபா
மிச்சத்தை எல்லாம் பக்தர் சொல்றார் கேளுங்க