எப்படி எப்படி உருட்டுறான் பாருங்க 😂
ஒரு நிறுவனத்தின் உரிமையாளன் என்ன மயித்துக்குடா இடத்துக்கு சொந்தக்காரன் பேர வைக்கணும்?
உருட்டா இருந்தாலும் ஒரு ஞாயம் வேணாமா கொத்தடிம @thirumaofficial 😂😂
#ஈனப்பய_திருமா#GetOutModiandStalin
சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு...அதிகாரிகளை கண்டு தப்பி ஓடிய தொழிலாளர்கள்... ஜேசிபி, டிப்பர் லாரி உள்ளிட்ட 17 கனரக வாகனங்கள் பறிமுதல்
#Namakkal | #Illegall | #kalkuvari | #Vehicles
நாங்க மோடிக்கும் அஞ்ச மாட்டோம்,
ஈடிக்கும் அஞ்ச மாட்டோம் அப்போ ஏன்டா அப்பனும் மகனும் போய் கெஞ்சுனீங்க.
ஆட்சிக்கு வருவதற்கு முன் இந்தி தெரியாது போடா,
ஆட்சிக்கு வந்த பின் இந்தி தெரியும் வாடா.
Kelo India போட்டியை ஏன்டா நீங்களே கேட்டு வாங்கி நடத்துனீங்க.
#GetOutModiandstalin
தரமான கொள்கை கொண்ட ஒரே கட்சி
தரமான IT Wing கொண்ட ஒரே கட்சி
ஓட்டுக்கு ஒத்த பைசா குடுக்காத நேர்மையான கட்சி
NTK கட்சி காரனா இருக்குறதே ஒரு கெத்துடா🔥❤️😎💪
#GetOutModiandStalin
சென்ற வாரம் மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் இளம் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அண்மையில் அதிகரித்திருக்கின்ற போதைப் புழக்கத்தை எதிர்த்தும், நேற்று கும்பகோணத்தில் "போதையில் தள்ளாடும் தமிழகம்" என்ற தலைப்பில் கண்டனக் கூட்டம் நடத்துவதாக அறிவித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தோம்.
எங்கள் கூட்டத்தின் தலைப்பு தமிழ்நாட்டு மக்களை இழிவு செய்யும் விதமாக இருப்பதாக (?) கூறி கூட்டத்திற்கான அனுமதியை மறுத்தது.
எனவே பல தடைகளுக்கு மத்தியில் கண்டனக் கூட்டத்தை கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றி நிகழ்வு கும்பகோணம் காந்தி பூங்காவில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை தலைமை ஏற்று நடத்திய எங்களது மாவட்டச் செயலாளர் தம்பி Ashok Puli Tamilar அவர்களுக்கும் , வழக்கறிஞர் பாசறை துணைச் செயலாளர் தம்பி வழக்கறிஞர் மோ.ஆனந்த் அவர்களுக்கும், மாவட்டத் தலைவர் ஐயா கந்தன் மாவட்ட பொருளாளர் தம்பி அருண், மாவட்ட செய்தி தொடர்பாளர் தம்பி மணிகண்டன் ,கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி செயலாளர்கள், அண்ணன் சுந்தர்ராஜன் தம்பிகள் ராஜராஜன், விஜய் ஆனந்த், மற்றும் நிகழ்விற்காக உழைத்த கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க எங்கள் அழைப்பை ஏற்று தஞ்சையிலிருந்து வருகை தந்த தஞ்சை மாவட்ட செயலாளர் தம்பி அன்பரசன், ஐயா நாசரேத், உள்ளிட்ட உறவுகளுக்கும், நன்னிலம் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தம்பி சபேசன், மாவட்டத் தலைவர் தமிழ்வாணன் மாவட்ட பொருளாளர் தம்பி வலங்கைமான் கலையரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தம்பி ராஜசேகர் உள்ளிட்ட உறவுகளுக்கும், பாபநாசம் ஐயா ரஜீஷ்குமார் , அப்துல் கலாம் உள்ளிட்ட உறவுகளுக்கும், திருவையாறு மாவட்டச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட தம்பிகளுக்கும், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தமிழன் காளிதாசன் உள்ளிட்ட உறவுகளுக்கும், மன்னார்குடி மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட உறவுகளுக்கும், திருவிடைமருதூர் ஐயா பார்த்திபன் தம்பி பிரகாசு உள்ளிட்ட உறவுகளுக்கும், எனது மனப்பூர்வமான நன்றி.
குறிப்பாக கும்பகோணம் தஞ்சாவூர் மகளிர் பாசறையின் உறவுகள் அனைவருக்கும் எனது பணிவான நன்றி.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா புலவர் கிருஷ்ணகுமார், அண்ணன் காசிராமன் அவர்களுக்கும், எனது தம்பிகள் மாநில வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தமிழம் செந்தில்நாதன் , மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் இடும்பாவனம் கார்த்திக் , முஹம்மது யூஸூஃப் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தக் கூட்டத்திற்காக கடந்த மூன்று நாட்களாக உழைத்து சிறப்பாக நடத்திய கும்பகோணம் மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒவ்வொருவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். புரட்சி வாழ்த்துக்கள்.
@Seeman4TN@NaamTamilarOrg@Sunandha_TS@PackiaSe@idumbaikarthi@_ITWingNTK