#tangedco@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ#TVKVijay#TVKVijayHQ#tamilnadu
My submission to TN Govt to remove corruption and enable a transparent digital process in tangedco - 1/-
Reforming Utility Administration: A Blueprint for a Paperless, Faceless, and Trust-Based Consumer Service Framework in TANGEDCO Administrative Architecture and Systemic Rent-Seeking in TANGEDCO
துறை சார் நிர்வாகச் சீர்திருத்தம்: டான்ஜெ ட்க ோவில் (TANGEDCO) காகிதமற்ற, நே ரடித் த ொடர்பற்ற மற்றும் நம்பிக்கை சார்ந்த நுகர்வ ோர் சே வை க்கான ஒரு வரை படம
ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா? Lets Fix Accountability now
ஊழலை ஒழிக்க முதல்வர் திரு விஜய் என்ன செய்ய வேண்டும் ? இது குறித்து அறப்போர் முதல்வருக்கு விரிவான மனுவை அனுப்பி உள்ளோம். அந்த மனுவின் விவரங்களை 3 வீடியோவாக பதிவிடுகிறோம் !
டெண்டர் ஊழல்களை ஒழிப்பதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்றைய வீடியோவில் பார்த்தோம்.
இன்று அரசாங்கத்தில் பொறுப்புடைமை கொண்டு வரவும் தவறு செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு அரசு என்ன சட்ட திட்ட ரீதியான மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோவில் பார்ப்போம்!
It is no exaggeration that the common man can have no hope in our judiciary. The whole system is hijacked by a few dynasties of lawyers and judges. Go to any court in any part of India, lawyers behave like slaves, except the elite. The elites consider the courts as their private property. While SLPs of ordinary lawyers are dismissed in seconds, those of the elite are heard leisurely. During hearings, even on admission days, I have witnessed that they exchange not mere pleasantries but discuss things that happened while on holidays abroad. The camaraderie among them is so manifest, there is not even a veil.
What is the remedy? The first thing is to abolish the Collegium; second, senior designations; third, live streaming of the proceedings of courts; fourth, abolish contempt of court.
It is on record that the legendary Justice Y.V. Chandrachud met then President Shri K.R. Narayanan requesting him to sign the appointment of his son, D.Y. Chandrachud, as CJI, pleading that any delay would spoil his chance to become Chief Justice of India. It is not that Justice Y.V. Chandrachud is the only person who sought such a favor. Nobody without a godfather is ever appointed as a judge before the age of 45, not even before 48. This has led to the scenario where all CJIs and even CJs of High Courts are the kith and kin of dynasties of lawyers and judges and a few political heavyweights. This is the root cause of the sense of arrogance and entitlement, one of the greatest evils our judiciary is facing. The Government is helpless. The elite dynasties, which include Prashant Bhushan, using PILs, have made the political executive subordinate to and fearful of the judges. Our judges are king emperors. They wield tyrannical powers. The slightest dissent is crushed using the power of contempt. Justice Krishna Iyer once told me he was afraid of the judges, because he felt his criticism was not taken gracefully.
In the midst of total darkness and gloom, there is a ray of hope: Gen Z.
தவெக அரசு அமைந்த பிறகு ஆம்னி பஸ் பர்மிட்டுக்கு ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்குவதில்லை.. இனிமேல் நாங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்போம் ~ ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு..
செப்டம்பர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமையான நாளை பெங்களூர் டூ கோவை 650 ரூபாய் டிக்கெட் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரூபாய் 3,200க்கும், வழக்கமாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 750 முதல் ரூ்ஆயிரம் வரை இருந்த டிக்கெட்டுகள் ரூ.2000 முதல் 3000 திற்கும் வசூலிக்கப்படுகிறது. ஆதாரம் இருந்தும் கடந்த ஆட்சி செய்த அதே தவறை தமிழக வெற்றிக்கழக அரசும் செய்கிறது
Rs 70,000 crore wroth corruption in ten years: Anti-corruption NGO @Arappor submits a report to chief minister of Tamil Nadu C Joseph Vijay to take action on 42 corruption reports submitted by them to govt in the last ten years. They’ve said no FIR has been filed for any of these. The corruption has caused a loss to exchequer worth Rs 70,000 crore and they’ve demanded the govt to recover the money.
I’ve read out the key corruptions mentioned by them in their representation.
The ball is now on @CMOTamilnadu’s court to wake the sleeping DVAC up.
Watch me talk in @SamayamTamil@SweathaRanya
Watch | https://t.co/eeKZfFuzbF
Residents and commuters say that recurrent open burning of municipal solid waste at the dumping site of Chinniyampalayam panchayat in #Coimbatore is posing a health hazard. @THChennai
Created a petition to ban poster culture in the State of Tamil Nadu. Let’s make Tamil Nadu clean!
Not sure if this would create any impact but I’ll be sharing the constituency wise list with Petition letter to @CmcellTamilNadu
Kindly sign and share 🙏🏼
https://t.co/B9BzeB5wtz
ஊழலற்ற நிர்வாகத்தை உறுதிப்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு அறப்போர் இயக்கம் விரிவான கோரிக்கை மனு!
தமிழ்நாட்டில் ஊழலற்ற, வெளிப்படையான, மக்களின் பங்களிப்புடன் கூடிய நல்லாட்சியை அமைக்கும் நோக்கத்துடனும், மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் பொருட்டும் அறப்போர் இயக்கம் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு விரிவான பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனு இன்று அனுப்பி உள்ளோம்.
நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதாகவும் ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்து ஆட்சியை ஏற்றுள்ள புதிய அரசுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஊழலையும் தவறான நிர்வாகத்தையும் ஒழிப்பதன் மூலம் அரசுக்கு ஏற்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி இழப்பைத் தடுத்து, மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையைச் சீர் செய்ய முடியும்.
Curbing Corruption = Transparency + Accountability + People Participation – Monopoly – Discretion
ஊழலை ஒழிக்க அரசு இந்த சிந்தாத்தத்தை பின்பற்ற வேண்டியதும் அது ஒவ்வொன்றும் சம்பந்தமான சட்டரீதியான மற்றும் திட்டரீதியான மாற்றங்கள் செய்வதும் மிக அவசியம்.
2. அரசு டெண்டர்களில் ஊழலை ஒழிப்பதற்கான சட்டச் சீர்திருத்தங்கள் (weeding out monpopoly and discretion in contract process):
தமிழ்நாடு அரசு உள்கட்டமைப்பு மற்றும் கொள்முதல்களுக்காக ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யும் ₹2.5 முதல் ₹3 லட்சம் கோடியில், டெண்டர் முறைகேடுகள் காரணமாகக் குறைந்தபட்சம் 20% நிதி ஊழல் மூலம் வீணாகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ₹50,000 முதல் ₹60,000 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க 'தமிழ்நாடு டெண்டர்கள் வெளிப்படைத்தன்மை சட்டத்தில்' (TN Transparency in Tenders Act) பின்வரும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்:
முழுமையான இ-டெண்டர் (End-to-End E-Tenders): ₹1 லட்சத்திற்கு மேற்பட்ட அனைத்து அரசு ஒப்பந்தங்களுக்கும் கட்டாயமாக இணையவழி இ-டெண்டர் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒற்றைப் புள்ளி டெண்டர் (Single-Bid Tenders) தடை: ஒரே ஒரு நிறுவனம் மட்டும் பங்கேற்கும் டெண்டர்களையும், தொழில்நுட்பத் தகுதியில் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் தேர்வாகும் டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்து, மீண்டும் வெளிப்படையாக டெண்டர் கோர வேண்டும்.
அதிகாரிகளின் விருப்ப உரிமை ரத்து: தளப் பார்வை சான்றிதழ்கள் (Site Inspection Certificates) மற்றும் எந்திர சான்றிதழ்கள் கோருவதைத் தடுத்து, ஒப்பந்ததாரர்களின் தகுதியை அவர்களின் வருடாந்திர வரவு-செலவு (Turnover) அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்.
அவசியமற்ற சாலைப் பணிகளைத் தவிர்த்தல்: பயன்பாட்டில் நன்றாயிருக்கும் நல்ல சாலைகளை மீண்டும் மீண்டும் போடுவதைத் தடுத்து, சாலைகளின் தரப் பரிசோதனை (Roughness Index) அடிப்படையில் மட்டுமே புதிய சாலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
3. பொறுப்புக்கூறல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் (Accountability & Reforms):
சேவை அறியும் உரிமைச் சட்டம் (Right to Services Act): அரசுச் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்குக் கிடைப்பதைச் சட்டப்பூர்வமாக்கி, தாமதப்படுத்தும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
லோக் ஆயுக்தா சீர்திருத்தம் (Reforming Lokayukta): லோக் ஆயுக்தா அமைப்பிற்குச் சுதந்திரமான விசாரணை அதிகாரம், தன்னிச்சையான நியமன அதிகாரம் மற்றும் நிதியியல் சுதந்திரம் வழங்கி வலுப்படுத்த வேண்டும்.
சிறப்பு நீதிமன்றங்கள்: ஊழல் வழக்குகளை நாள் தோறும் விசாரித்து, புகார் அளித்த 1 மாதத்திற்குள் FIR, 3 மாதங்களில் குற்றப்பத்திரிகை மற்றும் 6 மாதங்களுக்குள் வழக்கின் விசாரணையை முடித்து தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்.
DVAC திறன் மேம்பாடு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சாட்டர்ட் அக்கவுண்டன்ட்கள் (CA), கணினி மற்றும் பொறியியல் வல்லுநர்களை நியமித்து நிதி மற்றும் தொழில்நுட்ப ஊழல்களைக் கண்டறியும் திறனை உயர்த்த வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) புகார்கள் மீது உடனடி நடவடிக்கை கோரிக்கை:
கடந்த 10 ஆண்டுகளில் அரசுத் துறைகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் (DVAC) பல புகார்களை அளித்துள்ளது. இந்த புகார்களின் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்ட மொத்த ஊழலின் மதிப்பு ₹70,000 கோடிக்கும் அதிகமானது ஆகும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் மனுவில், அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து DVAC புகார்களின் பட்டியலும் முழுமையாக இணைக்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு அளித்துள்ள மனுவில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து DVAC புகார்கள் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட வேண்டும்.
ஏற்கனவே FIR பதிவு செய்யப்பட்ட மற்றும் விசாரணை முடிவடைந்த வழக்குகளில், சம்பந்தப்பட்ட ஊழல்வாதிகள் மீது காலதாமதமின்றி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை (Chargesheet) தாக்கல் செய்யப்பட வேண்டும்.
ஊழல்வாதிகள் மூலமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பைச் சட்டப்பூர்வமாக மீட்டு, மக்கள் வரியாகச் செலுத்திய பொதுப்பணத்தைப் பாதுகாக்க வேண்டும்.
4. அரசு வருவாயைப் பெருக்குவதற்கும் இழப்பை மீட்பதற்குமான நடவடிக்கைகள்:
சட்டவிரோதக் குவாரி வரன்முறை அரசாணை ரத்து: நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதக் கல் குவாரி முறைகேடுகளுக்குக் குறைந்த அபராதம் மட்டும் விதித்து, கனிமங்களின் உண்மையான மதிப்பை வசூலிக்காமல் தப்ப வைக்கும் G.O.(Ms) No. 3 அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
டாஸ்மாக் சீர்திருத்தம் (TASMAC): டாஸ்மாக் விற்பனையில் 50% கணக்கில் வராமல் போவதால் அரசுக்கு ஆண்டுக்கு ₹25,000 கோடி வரி இழப்பு ஏற்படுகிறது. இதைக் தடுக்கத் தடையற்ற டிஜிட்டல் பில்லிங் மற்றும் கணக்குத் தணிக்கை முறையைக் கொண்டு வர வேண்டும்.
சந்தைக் கேற்ற வழிகாட்டி மதிப்பு (Guideline Value): ரியல் எஸ்டேட் துறையில் வழிகாட்டி மதிப்பை உண்மையான சந்தை மதிப்பிற்கு ஏற்ப சீரமைத்து கருப்புப் பணப் புழக்கத்தையும் முத்திரைத்தாள் கட்டண இழப்பையும் தடுக்க வேண்டும்.
தாது மணல் மற்றும் ஆற்று மணல் கொள்ளை மீட்பு: நீதிமன்ற உத்தரவுகளின்படி, சட்டவிரோதத் தாது மணல் மற்றும் ஆற்று மணல் கொள்ளை மூலம் அரசுக்கு ஏற்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மீட்க வேண்டும்.
5. வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் பங்களிப்பு (Transparency & Citizen Participation):
ஒரே இணையதளத் தரவுத் தளம் (Public Information System): அரசின் அனைத்துத் திட்டங்கள், டெண்டர்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை மக்கள் எளிதில் அறிய ஒரே ஒருங்கிணைந்த இணையதளத்தையும் செயலியையும் உருவாக்க வேண்டும்.
சமூகத் தணிக்கை (Social Audit): சாலைகள் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் விடுவிக்கும் முன், உள்ளூர் மக்களின் ஒப்புதல் மற்றும் சமூகத் தணிக்கையைக் கட்டாயமாக்க வேண்டும்.
நேர்மைக்கான பயிற்சி (Integrity Training): அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் மற்றும் மக்கள் சேவை குறித்த சிறப்புப் பயிற்சிகளை வழங்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறப்போர் இயக்கத்தின் இந்த நியாயமான பரிந்துரைகளைப் பரிசீலித்து, நிலுவையிலுள்ள DVAC புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, ஊழலற்ற தமிழகத்தை உருவாக்கத் தேவையான சட்டப் பூர்வ மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
Video on weeding out monopoly and discretion and promoting healthy competition in contracts - Part 1 of the representation
ராமநாதபுரம் : விடுப்பு கேட்க வந்த இலங்கைத் தமிழரை நாயே எனக்கூறி காலணியை கழற்றி அடிக்க பாய்ந்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் சார் ஆட்சியர் கலைமண்ணன் வீடியோ வைரல்!
#Ramanathapuram#Viralvideo#collector#Puthiyathalaimuraitv
ஊழலற்ற நிர்வாகத்தை உறுதிப்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு அறப்போர் இயக்கம் விரிவான கோரிக்கை மனு!
தமிழ்நாட்டில் ஊழலற்ற, வெளிப்படையான, மக்களின் பங்களிப்புடன் கூடிய நல்லாட்சியை அமைக்கும் நோக்கத்துடனும், மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் பொருட்டும் அறப்போர் இயக்கம் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு விரிவான பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனு இன்று அனுப்பி உள்ளோம்.
நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதாகவும் ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்து ஆட்சியை ஏற்றுள்ள புதிய அரசுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஊழலையும் தவறான நிர்வாகத்தையும் ஒழிப்பதன் மூலம் அரசுக்கு ஏற்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி இழப்பைத் தடுத்து, மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையைச் சீர் செய்ய முடியும்.
Curbing Corruption =
Transparency + Accountability + People Participation
– Monopoly – Discretion
ஊழலை ஒழிக்க அரசு இந்த சிந்தாத்தத்தை பின்பற்ற வேண்டியதும் அது ஒவ்வொன்றும் சம்பந்தமான சட்டரீதியான மற்றும் திட்டரீதியான மாற்றங்கள் செய்வதும் மிக அவசியம்.
2. அரசு டெண்டர்களில் ஊழலை ஒழிப்பதற்கான சட்டச் சீர்திருத்தங்கள் (weeding out monpopoly and discretion in contract process):
தமிழ்நாடு அரசு உள்கட்டமைப்பு மற்றும் கொள்முதல்களுக்காக ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யும் ₹2.5 முதல் ₹3 லட்சம் கோடியில், டெண்டர் முறைகேடுகள் காரணமாகக் குறைந்தபட்சம் 20% நிதி ஊழல் மூலம் வீணாகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ₹50,000 முதல் ₹60,000 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க 'தமிழ்நாடு டெண்டர்கள் வெளிப்படைத்தன்மை சட்டத்தில்' (TN Transparency in Tenders Act) பின்வரும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்:
முழுமையான இ-டெண்டர் (End-to-End E-Tenders): ₹1 லட்சத்திற்கு மேற்பட்ட அனைத்து அரசு ஒப்பந்தங்களுக்கும் கட்டாயமாக இணையவழி இ-டெண்டர் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒற்றைப் புள்ளி டெண்டர் (Single-Bid Tenders) தடை: ஒரே ஒரு நிறுவனம் மட்டும் பங்கேற்கும் டெண்டர்களையும், தொழில்நுட்பத் தகுதியில் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் தேர்வாகும் டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்து, மீண்டும் வெளிப்படையாக டெண்டர் கோர வேண்டும்.
அதிகாரிகளின் விருப்ப உரிமை ரத்து: தளப் பார்வை சான்றிதழ்கள் (Site Inspection Certificates) மற்றும் எந்திர சான்றிதழ்கள் கோருவதைத் தடுத்து, ஒப்பந்ததாரர்களின் தகுதியை அவர்களின் வருடாந்திர வரவு-செலவு (Turnover) அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்.
அவசியமற்ற சாலைப் பணிகளைத் தவிர்த்தல்: பயன்பாட்டில் நன்றாயிருக்கும் நல்ல சாலைகளை மீண்டும் மீண்டும் போடுவதைத் தடுத்து, சாலைகளின் தரப் பரிசோதனை (Roughness Index) அடிப்படையில் மட்டுமே புதிய சாலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
3. பொறுப்புக்கூறல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் (Accountability & Reforms):
சேவை அறியும் உரிமைச் சட்டம் (Right to Services Act): அரசுச் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்குக் கிடைப்பதைச் சட்டப்பூர்வமாக்கி, தாமதப்படுத்தும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.லோக் ஆயுக்தா சீர்திருத்தம் (Reforming Lokayukta): லோக் ஆயுக்தா அமைப்பிற்குச் சுதந்திரமான விசாரணை அதிகாரம், தன்னிச்சையான நியமன அதிகாரம் மற்றும் நிதியியல் சுதந்திரம் வழங்கி வலுப்படுத்த வேண்டும்.சிறப்பு நீதிமன்றங்கள்: ஊழல் வழக்குகளை நாள் தோறும் விசாரித்து, புகார் அளித்த 1 மாதத்திற்குள் FIR, 3 மாதங்களில் குற்றப்பத்திரிகை மற்றும் 6 மாதங்களுக்குள் வழக்கின் விசாரணையை முடித்து தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்.
DVAC திறன் மேம்பாடு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சாட்டர்ட் அக்கவுண்டன்ட்கள் (CA), கணினி மற்றும் பொறியியல் வல்லுநர்களை நியமித்து நிதி மற்றும் தொழில்நுட்ப ஊழல்களைக் கண்டறியும் திறனை உயர்த்த வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) புகார்கள் மீது உடனடி நடவடிக்கை கோரிக்கை:
கடந்த 10 ஆண்டுகளில் அரசுத் துறைகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் (DVAC) பல புகார்களை அளித்துள்ளது. இந்த புகார்களின் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்ட மொத்த ஊழலின் மதிப்பு ₹70,000 கோடிக்கும் அதிகமானது ஆகும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் மனுவில், அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து DVAC புகார்களின் பட்டியலும் முழுமையாக இணைக்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு அளித்துள்ள மனுவில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து DVAC புகார்கள் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட வேண்டும்.
ஏற்கனவே FIR பதிவு செய்யப்பட்ட மற்றும் விசாரணை முடிவடைந்த வழக்குகளில், சம்பந்தப்பட்ட ஊழல்வாதிகள் மீது காலதாமதமின்றி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை (Chargesheet) தாக்கல் செய்யப்பட வேண்டும்.
ஊழல்வாதிகள் மூலமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பைச் சட்டப்பூர்வமாக மீட்டு, மக்கள் வரியாகச் செலுத்திய பொதுப்பணத்தைப் பாதுகாக்க வேண்டும்.
4. அரசு வருவாயைப் பெருக்குவதற்கும் இழப்பை மீட்பதற்குமான நடவடிக்கைகள்:
சட்டவிரோதக் குவாரி வரன்முறை அரசாணை ரத்து: நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதக் கல் குவாரி முறைகேடுகளுக்குக் குறைந்த அபராதம் மட்டும் விதித்து, கனிமங்களின் உண்மையான மதிப்பை வசூலிக்காமல் தப்ப வைக்கும் G.O.(Ms) No. 3 அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
டாஸ்மாக் சீர்திருத்தம் (TASMAC): டாஸ்மாக் விற்பனையில் 50% கணக்கில் வராமல் போவதால் அரசுக்கு ஆண்டுக்கு ₹25,000 கோடி வரி இழப்பு ஏற்படுகிறது. இதைக் தடுக்கத் தடையற்ற டிஜிட்டல் பில்லிங் மற்றும் கணக்குத் தணிக்கை முறையைக் கொண்டு வர வேண்டும்.
சந்தைக் கேற்ற வழிகாட்டி மதிப்பு (Guideline Value): ரியல் எஸ்டேட் துறையில் வழிகாட்டி மதிப்பை உண்மையான சந்தை மதிப்பிற்கு ஏற்ப சீரமைத்து கருப்புப் பணப் புழக்கத்தையும் முத்திரைத்தாள் கட்டண இழப்பையும் தடுக்க வேண்டும்.
தாது மணல் மற்றும் ஆற்று மணல் கொள்ளை மீட்பு: நீதிமன்ற உத்தரவுகளின்படி, சட்டவிரோதத் தாது மணல் மற்றும் ஆற்று மணல் கொள்ளை மூலம் அரசுக்கு ஏற்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மீட்க வேண்டும்.
5. வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் பங்களிப்பு (Transparency & Citizen Participation):
ஒரே இணையதளத் தரவுத் தளம் (Public Information System): அரசின் அனைத்துத் திட்டங்கள், டெண்டர்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை மக்கள் எளிதில் அறிய ஒரே ஒருங்கிணைந்த இணையதளத்தையும் செயலியையும் உருவாக்க வேண்டும்.
சமூகத் தணிக்கை (Social Audit): சாலைகள் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் விடுவிக்கும் முன், உள்ளூர் மக்களின் ஒப்புதல் மற்றும் சமூகத் தணிக்கையைக் கட்டாயமாக்க வேண்டும்.
நேர்மைக்கான பயிற்சி (Integrity Training): அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் மற்றும் மக்கள் சேவை குறித்த சிறப்புப் பயிற்சிகளை வழங்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறப்போர் இயக்கத்தின் இந்த நியாயமான பரிந்துரைகளைப் பரிசீலித்து, நிலுவையிலுள்ள DVAC புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, ஊழலற்ற தமிழகத்தை உருவாக்கத் தேவையான சட்டப் பூர்வ மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. @CMOTamilnadu
Video on weeding out monopoly and discretion and promoting healthy competition in contracts - Part 1 of the representation
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKHQITWingOffl please walk the talk; no amount of welfare schemes will develop our beloved tamil nadu; only such anti-corruption measures will ensure true development

RTO FRAUD: Think that maxi cab you board is safe? Not always
TN audits found nearly 300 tourist vans with up to 32 seats registered as “motor cars”, helping them escape periodic fitness checks.
Illegal modifications & RTO lapses put passengers at risk.
DVAC registered a case.
Suggestions for DVAC are spot on. The agency needs to be trained in new age techniques like collection of digital forensics etc, according to senior officials.
DWM IOD MONITORING UPDATE DATED 10TH SEPTEMBER, 2026 | 9:00 AM IST
#Topic: Rapid Positive IOD Development Now Evident Across the Indian Ocean
==> Latest 7-day CDAS SST anomaly change (06Z 09 Sep 2026, CFSR 1981–2010 climatology) shows a clear dipole signature, pronounced warming off the Somalia coast in the western equatorial Indian Ocean and concurrent cooling off the Sumatra coast in the east.
==> This west-warm / east-cool pattern is the classic signature of an emerging Positive Indian Ocean Dipole (pIOD). The same chart also shows a warming trend over the Bay of Bengal and along the southern coasts of India.
==> After several weeks of IOD values lingering in weak-positive / near-neutral territory, the current oceanic response indicates an acceleration. Sustained values at or above +0.40 °C for eight consecutive weeks are still required for official event declaration, the next two weekly readings will be decisive.
==> Peak intensity, if the present trend holds, remains most likely in late October to November, coinciding with the ongoing Super El Niño in the Pacific. Historical Super El Niño + pIOD November peaks provide useful context (1972, 1982, 1997, 2023).
==> A well-established pIOD combined with a strong El Niño typically favours a more active Northeast Monsoon over Tamil Nadu, during October–December. Reservoir operators and agricultural stakeholders should continue preparedness measures.
==> Stay tuned and connected with @Deltarains on X for real-time updates as the system evolves. 🌨️🌧️
Thanks & Regards
R. Hemachander, Msc (Climate change)., M.E. (Environmental Engineer)
Climate Activist & Independent Weather Blogger
Email: [email protected]
#Disclaimer: This update reflects my personal analysis and interpretation of available SST fields.
#IOD #pIOD #PositiveIOD #ElNino #ENSO #SST #NEM2026 #BayofBengal #Somalia #Sumatra #monsoon
தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் 50 லட்சத்துக்கு மேல் கட்டிடங்கள் பதிவுக்கு வந்தால் அதை சார்பதிவாளர்கள் நேரில் ஆய்வு செய்வர்.இதனால் பதிவு பணி முடித்து ஆவணங்களை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்படும். இனி 5 கோடிவரையிலான கட்டிடங்களுக்கு களப்பணி தேவையில்லை. மாறாக அதற்கான உரியஆவணங்களை ஆவணதாரர்கள் சமர்பித்தால் போதும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
@omjasvinMD@Arappor thats a comprehensive list as it can be, lets hope our CM can make it happen; one can only hope on our last hope; else we have to look for alternatives like Annamalai
Breaking: anti-corruption watchdog @Arappor’s seeks key corruption abolition reforms from CM C Joseph Vijay.
Arappor Iyakkam has submitted a detailed memorandum to CM C Joseph Vijay seeking legal and administrative reforms to curb corruption and increase state revenue.
It proposed the formula: Transparency + accountability + people’s participation – monopoly – discretion.
Government tenders: Make end-to-end e-tendering mandatory for contracts above ₹1 lakh and cancel/re-tender single-bid tenders.
Remove discretionary requirements such as site inspection and machinery certificates; assess contractor eligibility primarily through turnover.
Prevent repeated laying of roads in good condition and sanction road works based on roughness index tests.
Accountability: Introduce a Right to Services Act with penalties for officials delaying services.
Strengthen Lokayukta with independent investigation powers, appointments and financial autonomy.
Set up special courts for corruption cases, with Arappor seeking FIRs within one month, chargesheets within three months and trial completion within six months.
DVAC: Strengthen the anti-corruption agency with CAs, computer specialists and engineers.
Arappor said its DVAC complaints over the past 10 years have highlighted alleged corruption worth more than ₹70,000 crore and sought immediate FIRs and chargesheets in eligible cases.
Seek recovery of financial losses caused to the government by corruption.
Revenue: Scrap G.O.(Ms) No. 3 relating to alleged illegal quarrying irregularities and recover the actual value of minerals extracted.
TASMAC: Arappor alleged ₹25,000 crore annual tax loss due to 50% of sales going unaccounted for; sought end-to-end digital billing and auditing.
Align property guideline values with market values to curb black money and stamp-duty losses.
Recover losses from alleged illegal mineral and river-sand mining as per court orders.
Create a single public information portal/app covering government schemes, tenders and welfare programmes.
Make social audits and local participation mandatory before releasing payments for public works.
Conduct integrity and corruption-free governance training for government employees every six months.
🚨 ₹20,000 bribe in Krishnagiri, Kothagondapalli
A complaint received by @makkal_saatchi alleges that Baskar, a VAO helper in Kothagondapalli, Hosur Taluk, received ₹20,000 for patta work on 4 Aug 2026. Added video evidence. Requesting an immediate inquiry and legal action.
Complaint Details : https://t.co/4rmsMBZ9dX
@CMOTamilnadu@KASengottaiyan@DisCollrkgiri