Took oath today as a Member of Parliament to represent Tamil Nadu in the Rajya Sabha
இன்று மாநிலங்களவையில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டேன்
@SRSekharBJP@BJP4India@BJP4TamilNadu இப்படிப்பட்ட மலிவான விளம்பரம் தேவை தானா? நீட் தேர்வு இருப்பது உதவியாளர்களுக்கு தெரியாதா? வீட்டிலோ அலுவலகத்திலேயோ தங்கியிருந்தது விட்டு பிறகு கிளம்பியிருக்கலாமே? ஏன் விமான வந்து பத்திரிக்கையாளர்கள் முன்பு ஷோ காட்ட வேண்டும்?
On this special day, I extend my heartfelt birthday wishes to the esteemed @CMOTamilnadu Shri C Joseph Vijay. May Almighty bless you with all that is best.
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
Dalit residents of Theeyathur village in Avudaiyarkoil taluk of Pudukkottai are being forced to carry corpses through paddy fields to reach the burial ground due to the absence of a proper access pathway on Friday. Highlighting the hardship and indignity faced by the community, activists, including members of the Neelam Cultural Centre, on Friday urged the district administration to immediately provide a dedicated road and resolve the long-pending issue.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் டிரஸ்டுக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம்..!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சொந்தமான 13 வாகனங்கள், 100 கணினிகள், 200 பீரோக்கள் உள்ளிட்ட பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! என்ன காரணம்..?
#Madurai | #DistrictCollector | #Land | #PolimerNews
@INCIndia@INCTamilNadu காங்கிரஸ்கட்சி, எப்படி ஒரு சாதாரண பதவியாக இருந்தாலும் மிக உயர்ந்த பதவியாக இருந்தாலும் தேடிக் கண்டு பிடித்து, துரோகம் செய்பவர்களுக்கு பதவியும் உண்மையான தொண்டர்களுக்கு அல்வாவும் கொடுக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணம்!
#WATCH | "பெயருக்கு பெரியார் படத்தை வைத்திருப்பவர்கள் எல்லாம் மதச்சார்பற்ற கூட்டணி கிடையாது"
- காங்கிரஸ் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட ஶ்ரீநிதி திமுகவில் இணைந்த பின் பேட்டி
#SunNews | #DMK | #TVKVijay | #MKStalin | #Congress
டாஸ்மாக்கை அரசு நடத்தாம இழுத்து மூடுங்க.. தேவையே இல்ல, எங்க ஊழியர்களுக்கு மாற்று வேலை கொடுங்க..
10 ரூபாய் வாங்காம இருக்க நாங்க ரெடி.. பணி நிரந்தரம் கொடுக்க நீங்க ரெடியா? - டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் ஆவேச கேள்வி
#Chennai | #TASMAC | #TNGovt | #PolimerNews