@TANGEDCO_Offcl There is no power supply in navalur thazhambur road from yesterday. Please restore the power supply in this area.. no winds, rains here.
கடந்த 17ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில், ‘அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், மா.சுப்பிரமணியன், மூர்த்தி உள்ளிட்டவர்களுக்கு, த.வெ.க எம்.எல்.ஏக்களை இழுக்கும் அசைன்மென்ட் அளிக்கப்பட்டிருக்கிறது.’ என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவை த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#TVK | #Vijay | #DMK | #JuniorVikatan | #Magazine
நாளை முதல் அமல்
தமிழ்நாட்டில் நாளை முதல் அமலுக்கு வரும் விபி ஜிராம் ஜி திட்டம்.
மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றாக விபி ஜிராம் ஜி திட்டத்தில் வேலைவாய்ப்பு 125 நாட்களாக உயர்வு
திட்டத்திற்கான செலவு - மத்திய, மாநில அரசுகளின் விகிதம் 60:40. 15 நாட்களில் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்
திட்டத்தை செயல்படுத்த விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு
#TnGovt #VBGRAMG #CentralGovt #Thanthitv
Been telling a few friends this for a while now, the way he's conducting himself, he's looking good for one more term at least.
Unless he makes some big blunder on corruption, or fails to get a grip on Law & Order and crimes against women, he looks set to stay till 2036.
People have largely accepted him. Right now, hard to find any real faults.