கழுத்த நெரிக்கிற கேள்வினு சொல்வாங்கல...அது இதுதான்
717 மதுபானக் கடைகள் மூட பட்டிருச்சுன்னு சொல்றீங்க...
மூடிய கடைகளின் பட்டியலை வெளியிடுங்க.
போன திமுக ஆட்சியில் வருவாய் ₹51,000 கோடி.
717 கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டிருந்தா, எப்படி ₹56,000 கோடி வருவாய் வந்தது?
வசமா சிக்கிட்டானுங்க.. 😂😂😂
2017 la Madras central channel la இவங்க பண்ண எல்லா பாவங்கள் videos um பயங்கரமா trending ஆகும்... அப்ப இவங்க கூடவே வளர்ந்து வந்துட்டு இருந்த Jump cuts, Micset, eruma saani, finally... Etc., etc., யாரும் இப்ப இந்த மாதிரி videos போடுறது இல்ல... எல்லாரும் வேற track la போயிட்டாங்க... 😌
ஆனா அப்ப இருந்து இப்ப வரைக்கும் cinema la enter ஆகியும்...களத்துல நிக்கிறது Gopi & sudhagar தான்.. 🔥 அதுலயும் politics troll videos la எவனையும் மிச்சம் வைக்காம உரி உரின்னு உரிச்சிருப்பானுங்க...😂 இப்ப தான் vintage paridhabangal oda videos பாத்த மாதிரி இருக்கு... 🙌
Paridhabangal >>> all other entertainment channels