Very proud that @LifeAgain is a member of https://t.co/cmMC6BGuai This supports us to bring global resources to fighting #Cancer in India. One for One, We Are There for Everyone
இந்தத் தகவல் உண்மை எனில், வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம���! சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதி எதிரில்,தரமணி யில் 23 ஏக்கர் மரங்கள் வெட்டப்பட்டாதால் மான்கள் இடமின்றி,உணவின்றித் தவிப்பு @news7tamil @ThanthiTV @PTTVOnlineNews @SunTV @tnforestry
புதுக்கோட்டை கலெக்டர் திரு.கணேஷ் அவர்களின் “போத்து” ( கிளையை வெட்டி நடுதல்)முறை மரம் வளர்த்தல் மிகவும் பாராட்டுக்குரியது . கிராம மக்களிடம் மரங்களின் அவசியம் பற்றிக் கூறினேன்