youtubeல லைவ் வந்து பேசுங்க, எல்லார்கிட்டயும் ஸ்மார்ட்போன் இருக்கு , எல்லோருடைய போன் நம்பர் உங்ககிட்ட இருக்கு . அப்பப்ப வாட்ஸ் அப்ல வீடியோ கால் பண்ணுங்க @TVKVijayHQ#உங்கவிஜய்_நா_வரேன்
சனிக்கிழமை மட்டும் இல்ல எப்ப வேணா லைவ்ல வந்து பேசுங்க
youtubeல லைவ் வந்து பேசுங்க, எல்லார்கிட்டயும் ஸ்மார்ட்போன் இருக்கு , எல்லோருடைய போன் நம்பர் உங்ககிட்ட இருக்கு . அப்பப்ப வாட்ஸ் அப்ல வீடியோ கால் பண்ணுங்க @TVKVijayHQ#உங்கவிஜய்_நா_வரேன்
சனிக்கிழமை மட்டும் இல்ல எப்ப வேணா லைவ்ல வந்து பேசுங்க
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
கரூரில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 30க்கும் மேற்ப்பட்டோர் உயரிழந்ததாக தகவல் வருகிறது.அரசியில் கட்சி என்ற பெயரில் மக்களின் உயிரை பறிக்கும் விஜயை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்!!
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.
#Karur#Stampede
கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன்.
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்.
நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் . 😭
Deeply saddened by the tragic incident at a political rally in Karur, Tamil Nadu, that has taken so many precious lives. My heart goes out to their loved ones, and I wish a swift recovery to all those injured.
I urge Congress workers and leaders to extend every possible support to the victims and their families, and to work closely with the authorities in relief and rescue efforts.
நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.
நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும் அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் இறைவன் கருணையால் விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறோம். இந்த வேதனை நிறைந்த தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்து, மனதாலும் செயலாலும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். எனது ஆழ்ந்த இரங்கல்கள்.💐💐💐💐💐🙏🙏🙏🙏
@actorvijay youtube, facebook,instagram la live vandhu pesuna enna venalum
#உங்கவிஜய்_நா_வரேன்
Ellar kailayum smart phone irukku
Unga kitta ellaruduya mobile number irukku , apapo what call pannunga