@tamiltalkies அந்த மாப் ஸ்டிக் வச்சு விரட்டுறது நான் தான், சுவர் கொஞ்சம் கொஞ்சமா விரிசல் விட ஆரம்பிச்சுது, மொத்தமா உடைஞ்சு விழுந்தா போர்டு விழுந்து குறைஞ்சது 10 பேராவது செத்து இருப்பாங்க,அதனால தான் அவங்க கிட்ட கத்தி கத்தி சொன்னேன் சுவர் விரிசல் ஆகுது டா ஏறாதிங்கன்னு, ஒருத்தனும் கேக்கல.,
@SuVe4Madurai
உங்கள் மகத்தான வெற்றியை எண்ணி மனம் மகிழ்ச்சியால் திளைக்கிறது, உங்கள் பணி சிறக்க தம்பியின் வாழ்த்துகள் அண்ணா,🚩
"பேரியால் மீட்டி, பறை முழங்கி, 'பனையன் மகனே,பனையன் மகனே' பாடல் பாடினால் பறம்பு நாடு எழுந்து ஆடுவது" போல உங்கள் வெற்றியால் மாமதுரை வெற்றி கூத்தாடுகிறது.,
@ukkiranko @U2Brutus_off உங்களை மாதிரி ஆட்கள் பாதியை மட்டும் பசுமாடு நுனிப்புல் மேய்வது போல மேய்ந்து விட்டு பேசுவது தான் அதிகமாக உள்ளது,
உதாரணமாக "மரண வலியில் துடிக்கும் கன்றுக்குட்டியை கருணைக்கொலை செய்து விடுங்கள்" என்பதில்,
"கன்றுகுட்டியை கொன்றுவிடு" என்பதை மட்டும் எடுத்து பேசுவது தான் நடக்கிறது .,
@vanamadevi @KovaiKarthik83@idonashok 2nd line "ஆண்களிடமிருந்து" அங்க "து" க்கு பதில் "த" போட்டிங்க, 4th line "அன்னம்" க்கு பதிலா "அண்ணம்" ன்னு போட்டிங்க, அடுத்த line la "புழங்க" க்கு பதிலா "பிழங்க" ன்னு போட்டிங்க, அப்பறம் ரொம்ப முக்கியமான விசயம் மறந்துட்டிங்க, அப்ப எல்லாம் புள்ளி வச்சு தமிழ் அச்சடிக்க மாட்டாங்க .,
@raj_honest69@chandrahasan78 அப்ப பார்ப்பனர்கள் சிறு பெரு தெய்வம்ன்னு பிரிக்கல, இந்து மதம் அப்படி பிரிக்கல, திராவிடம் வந்து தான் பிரிச்சி வச்சுதுன்னு சொல்றிங்க, ஏன் எந்த ஐயனார்,கருப்பன்,மதுரை வீரன் போன்ற கோவில்களில் பார்ப்பனர் பூசாரியாக இருப்பது இல்லை, ஏன் அவர்கள் இந்த தெய்வங்களை வழிபாடு செய்வது இல்லை .,
@raj_honest69@chandrahasan78 பின் எதற்கு சிறு தெய்வம் பெரு தெய்வம் என பிரிக்கப்பட்டது,
பிரித்தது யார், ஏன் தெய்வத்தை சிறியது பெரியது என பிரித்து கூறினர் .,