திரையுலகில் தனித்துவமாய், மனிதநேயத்தின் முகவரியாய் விளங்கும் @Suriya_offl சார் அவர்களுக்கு #S47 படக்குழு சார்பில் நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். சாதனைகளை பலர் படைப்பார்கள்; சகாப்தங்களை உருவாக்குவது ஒரு சிலர் மட்டுமே. அந்த “ஒருவர்” - THE ONE AND ONLY 🔥#HBDTheOneSuriya 😍
BUZZ - #Sardar2 is planning for a September 2026 theatrical release during the long holiday season. It is a direct continuation spy-action entertainer, serving as a sequel/prequel to #Sardar, directed by #PSMithran and starring #Karthi.
படம் முடிஞ்சும் அதிலிருந்து வெளி வர முடியல… 😍
கண்கள் மூடினாலும் காட்சிகள் ஓடிக்கிட்டே இருக்கு… 🔥
மண்டைக்குள்ள நீயே சுற்றிக்கிட்டே இருக்கே கருப்பா… 🥰
இந்த மாயையிலிருந்து வெளியே வர வழியையும் நீதான் சொல்லணும். 🔥
@Suriya_offl@RJ_Balaji@prabhu_sr#karuppu
Dear @itisprashanth please avoid such analysis now. The film #Coolie is doing exceptionally well at box office and Tamil Cinema is delighted with audience response to the film. It is going to become an Industry Hit for sure & we need to celebrate its box office success🏆
Yes, may be the film didn’t satisfy you but there is a time to talk about such things and not now please . Hope you will understand and stop this video for now. Thank you 🙏
True bro 😍 Exactly the same thing I felt… That too their body language ppaaa thaanga mudiyala… Vanmam 😳 Note: I am not fan for anybody, I am just cinema lover that’s it… #CoolieReview#CoolieThePowerHouse
ஓர் இறைவியின் குரலும், இறைவனும் இறைவியும் ஒன்றாய் ஒலிக்கும் இசையும் வரிகளும், ஓயாது என்னை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.
தவிர்க்க இயலாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன், உண்மையில் அடிமையாகிவிட்டேன்.
எல்லாம் வல்ல இறைவனுக்கே நன்றி! @Chinmayi@arrahman@talktodhee
https://t.co/IRDsd4IGDL