Today marks the 87th birth anniversary of Mr. Ratan N Tata. In a heartfelt tribute, our Chairman, Mr. N Chandrasekaran, unveiled a bust and portrait of Mr. Tata at Bombay House.
Its been a month since we bid farewell to Shri Ratan Tata Ji. His contribution to Indian industry will forever continue to inspire. Here’s an OpEd I wrote which pays tribute to his extraordinary life and work. https://t.co/lt7RwVZEqe
இந்திய தொழில்துறையின் டைட்டன் திரு.ரத்தன் டாடா அவர்களது மறைவு தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசத்தை உறுதியாக கட்டமைப்பதிலும், சமூக சேவைகளிலும் அளப்பரிய பங்காற்றிய திரு.ரத்தன் டாடா அவர்களது மறைவு தேசத்திற்கு பேரிழப்பாகும்.
அனைவராலும் விரும்பப்பட்ட ஆளுமையாக திகழ்ந்த திரு.ரத்தன் டாடா அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#RatanTata
Some icons are living textbooks, teaching us about leadership, success, and legacy. Extraordinary yet human and approachable, they inspire and guide us. India has lost a true son and champion. Rest in peace, Ratan ji 🌹
Lamborghini started as a tractor company.
Samsung began as a grocery store.
LG was a facial cream.
IKEA sold pens.
The lesson- Your current situation isn’t your final destination.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கோலாகலமாக நடைபெற்ற அனைத்துலக "முத்தமிழ் முருகன்" மாநாட்டில், பழனி & ஒட்டன்சத்திரம் தொகுதிகளுக்கு கழக அரசு செய்துள்ள சாதனைகளை மேற்கோள்காட்டி உரையாற்றியபோது!
இரங்கல் செய்தி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் திரு. சி.ராமசாமி அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
தொடர்ந்து இரண்டு முறை துணைவேந்தராக பணியாற்றி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துதல், தொழில்துறைகளுடன் ஆராய்ச்சி புரிந்துணர்வு ஒப்பந்தம், மேலும் தனியார் வேளாண் கல்லூரிகளைத் தொடங்குதல், சொந்த வருவாய் ஈட்டுடன் பல்கலைக்கழகத்தை நடத்துதல் ஆகியவற்றில் ஆற்றல் பெற்றவர்.
அவர் புகழ் பெற்ற பொருளாதார விஞ்ஞானி மற்றும் பல சர்வதேச கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் திட்டங்கள் மற்றும் பல உயர்நிலைக் குழுக்களில் ஆலோசகராகவும் இருந்துள்ளார். மேலும், இந்தியப் பொருளாதார மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
பேராசிரியர் சி. ராமசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட வாகரையில் பிறந்து, இரண்டு முறை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய முனைவர் திரு.C.ராமசாமி அவர்களது மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்து, விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற பணிகளை மேற்கொண்டவர் முனைவர் ராமசாமி அவர்கள். வாகரையில் மக்காச்சோள ஆராய்ச்சி மையம் அமைவதற்கு பெரும் பங்காற்றியவர். உழவர் நலன் காக்க காலமெல்லாம் உழைத்த அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று.
சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
KALAIGNAR CENTENARY BUS TERMINUS, KILAMBAKKAM TRAVEL ADVISORY
The bus operations will shift from the Chennai Mofussil Bus Terminus at Koyambedu to the new Kalaignar Centenary Bus Terminus at Kilambakkam for the south bound buses of
SETC, TNSTC, PRTC, and Private Operators (Omni).
The operations of SETC and privately owned omnibuses will begin with immediate effect, while the TNSTC and PRTC will subsequently follow and will be informed later.
Swipe left for the complete travel advisory and plan your travel accordingly!! Link in the Bio.
#cmda #chennai #publictransport #travel #transportation #kilambakkam #traveladvisory #development #busterminal