@aliyarbilal Jaffar Sadiq (Former Chennai West Deputy Organizer, NRI Wing)dmk
K. Syed Ibrahim (Ramanathapuram District Minorities Wing Vice-President) DMK
இவங்கள மறந்துட்டீங்களா பாய்
1967 லிருந்து தமிழகத்தில் திராவிட ஆட்சிதான்
இடைநிலை சாதியினர் சாதிய மனநிலையில் பானை சின்னத்தை வரைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றால் என்ன லட்சணத்துல நீங்க ஜாதியை ஒழிச்சீங்க
இதுல திமுக காரன் பானை சின்னத்தை வரைவதற்கு உதவி செஞ்சானாம் வெட்கங் கெட்ட பசங்களா...த்தூ🤦♂️🤦
2019 தேர்தலில் திருமா பானைச் சின்னத்தில் நின்று 3,000 வாக்குகளில் போராடி வென்றார். அதே விசிகவைச் சேர்ந்த ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளில் வென்றார்.
தங்கள் வீடு, தெருக்களில் பானை சின்னத்தை வரையக் கூட விடாத பல ஆதிக்க சாதிகளிடம் திமுகவினர் மல்லுக்கட்டி திருமாவை வெல்லவைத்தனர்.
நாட்டு நிலைமை இப்படியிருக்க, சொந்தச் சின்னம் இல்லாத கூட்டணிக் கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது பிறப்புரிமை என்பது போல் பேசுவது சரியா? களமே கடுமையாக இருக்கும் போது புதிய சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதற்கான கூடுதல் உழைப்பையும் திமுகவே ஏற்க வேண்டும் என்பது நியாயமா?
@tamilravi@tamizhsudhakar ஆசிரியர்கள் நலன் சார்ந்த
பழைய ஓய்வூதிய திட்டம்
பதவி உயர்வுக்கும் TET தேர்வு அவசியம்
ஊதிய முரண் போன்றவைகளில் கவனம் செலுத்தாமல்
பெண்களுக்கு உரிமை தொகை
விடியல் இலவச பேருந்து
நான் முதல்வன் இது போன்ற தேவையற்ற இலவச திட்டங்களில் கவனம் செலுத்தியதால் வந்த இழப்பு
@tamizhsudhakar நீங்க சொல்ற அரசியல் கணக்குக்கு ஆ. ராசாவுக்குப் புதுப் பதவி கிடைப்பது உதவாது. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து இன்னும் பல இளைஞர்கள், பெண்களுக்கு MLA, MP, அமைச்சர் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் பொறுப்புகள் தேவை.
@VinodhiniUnoffl திமுக மக்களுக்கான கட்சி என்கிறீர்கள் மக்கள் கஷ்டப்படும் பொழுது ஆதரவாக குரல் கொடுப்பது தானே நியாயம் அந்த மக்கள் எல்லாம் திமுகவை தோற்கடித்தார்கள் என்று பகடி செய்வது நியாயமா
GenZDMK கூட்டமும் சோபிக்கல
தலித்துகளும்,
கம்யூனிஸ்ட் கட்சிகளும்
விலகி சென்று விட்டார்கள் 🙄
இப்போது👇 சிறுபான்மையினரும் விலகி சென்றால்
திமுகவின் கதி😳
70 ஆண்டுகால கட்சி இதை எப்படி சமாளிக்க போகிறது??