@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TVKVijayHQ கடலூரில் புதுப்பாளையம் தற்போது 05.55 pm முதல் 06.10 pm வரை தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை மின்தடை ஏற்பட்டது. இதனால் மின் சாதனங்கள் பழுதடைய வாய்ப்புள்ளது.
யாரோ வேண்டுமென்றே இது போன்று செய்வதாக தோன்றுகிறது.
@TVKVijayHQ@CMOTamilnadu மதுராந்தகத்தில் நடைபெறும் தவெக வில் மாற்றுகட்சியினர் இணையும் விழாவில் பச்சிளம் குழந்தைகள் (mostly 8 வயதிற்குள்) டான்ஸ் ஆட வைத்தது கண்டிக்கதக்கது. இதுபோன்று குழந்தைகளை அரசு நிகழ்ச்சி / அரசியல் நிகழ்ச்சிகளில் அனுமதிக்க கூடாத வகையில் உத்திரவிட வேண்டுகிறேன்
@CMOTamilnadu@CTR_Nirmalkumar கடலூர் புதுப்பாளையம் ஏரியாவில்
தினமும் அடிக்கடி கரண்ட் கட் ஆகிறது.
இன்று இரவு 09.40 மணிக்கு கரண்ட் கட் ஆகி 10.00 மணிக்கு வந்தது. இரவு 10.35 மணிக்கு கரண்ட் கட். திரும்ப இரவு 10.45 மணிக்கு வந்தது. 11.10 pm கரண்ட் கட் ஆகி 11.15 pm மணிக்கு வந்தது.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar இன்று13-06-2026 இரவு 09.40 மணிக்கு கரண்ட் கட் ஆகி திரும்ப 10.00 மணிக்கு வந்தது. பிறகு தற்போது இரவு 10.35 மணிக்கு திரும்ப கரண்ட் கட். அரசியல் விளையாட்டில் மக்களை துன்புறுத்த தான் கரண்ட் கட் ? Take strong action.
@RAKRI1 கடலூரில் (புதுப்பாளையம் Main town) தற்போதும் கரண்ட் கட். 13-06-2026 இரவு 09.35 மணி.
அரசு விசாரிக்க வேண்டும்.
காரணமே இல்லாமல் திடீர் திடிரென்று அடிக்கடி கரண்ட் கட் செய்யப்படுகிறது. இது Transformer குறைபாடாக இருக்க வாய்ப்பில்லை.
@CMOTamilnadu கடலூரில் (புதுப்பாளையம் Main town) தற்போதும் கரண்ட் கட். 13-06-2026 இரவு 09.35 மணி.
அரசு விசாரிக்க வேண்டும்.
காரணமே இல்லாமல் திடீர் திடிரென்று அடிக்கடி கரண்ட் கட் செய்யப்படுகிறது. இது Transformer குறைபாடாக இருக்க வாய்ப்பில்லை.
@CTR_Nirmalkumar கடலூரில் (புதுப்பாளையம் Main town) தற்போதும் கரண்ட் கட். 13-06-2026 இரவு 09.35 மணி.
அரசு விசாரிக்க வேண்டும்.
காரணமே இல்லாமல் திடீர் திடிரென்று அடிக்கடி கரண்ட் கட் செய்யப்படுகிறது. இது Transformer குறைபாடாக இருக்க வாய்ப்பில்லை.
@POTUS Iran seems to have lost this war as it goes from country to country begging. If the US uses this situation to say that negotiations will only be possible if Iran's IRGC is dismantled, Iran will fall at its feet.
@POTUS@DonaldTrump Mojtaba Khomeini may be dead or he may be in a situation where he cannot speak, see, feel or hear at any time. In that case, how can he give orders to the Iranian President and the Speaker of the House. They are acting like he has given orders.