தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எங்கள் கட்சியின் பிரச்சாரப் பட வீடியோவில் பல வார்த்தைகளை ஒலி நீக்கி சில இடங்களில் ஊமைப்படமாக ஆக்க சம்மதிக்கிறது மக்கள் நீதி மய்யம். நடைமுறை சட்டங்களை என்றும் மதிக்கவே முனையும் @maiamofficial . (1/2)
பொள்ளாச்சி தொகுதியில் ஆர்.மூகாம்பிகை மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார், பெண்களுக்கான சமூக செயற்பாட்டாளரான இவர் தான் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முதன் முதலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார், இவர் பொள்ளாச்சியில் விவசாயம் செய்து வருகிறார்🔦
#MakkalNeedhiMaiam
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளதை சிலர் கேலி செய்கின்றனர். இந்த வீடியோவை பார்த்தால் தெரியும், குடிநீர் எவ்வளவு தேவையான ஒன்று என்று!
#MakkalNeedhiMaiam@ikamalhaasan
எட்டுவழிச்சாலை திட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டது விவசாய மக்களுக்கு நிம்மதி அளிக்கும் தீர்ப்பு எனக் கூறி சேலம் ராமலிங்கபுரம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வெடிவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கோவையில் இருபெரும் கட்சிகள்மீதும் வெறுப்பு அதிகமாகி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. @drmahendran_r வாழ்த்துக்கள்! நல்லதொரு மாற்றத்திற்கான துவக்கம். #Maiam#MNM#Coimbatore#மக்கள்நீதிமய்யம்
ஸ்டாலினின் கருப்பு பக்கங்கள்
உதயநிதிக்காக மிரட்டி
வாங்கபட்ட இடம்.
நில அபகரிப்பில் கொடிகட்டி பறந்த திமுகவினர் ஆதாரத்துடன் விளக்குகிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்.
#corruptedDMK#torchlight#batterytorch
வாக்களிக்க வாரீர் !!
மயிலாடுதுறையில் , பாராளுமன்ற வேட்பாளர் திரு ரிஃபாயுதீன், அவர்களை ஆதரித்து, நம்மவர் அவர்களின் தேர்தல் பிரச்சாரம்.(11/04/2019)
நமது கட்சி.. நமது வேட்பாளர்..நமது சின்னம் #டார்ச்லைட் 🔦
#தேடித்தீர்ப்போம்வா
https://t.co/B5hEl0m2Mt
திரு.@ikamalhaasan அவர்கள் எந்த சூழ்நிலையிலும் உயர்ந்தேதான் நிற்கிறார்.திரு.கமல்அவர்கள்,ரஜினிக்கு நண்பராக வாய்த்ததற்கு ரஜினி ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும்.இந்த ஒரு நிகழ்வே போதும் ரஜினியின் சிறுமை தனத்திற்கும், கமலின் பெரிய மனதிற்கும்.கமலின் ஆதரவாளனாக பெருமைப்படுகிறேன்
கமல் குரல் எழுப்பி பிரச்சாரம் செய்யக்கூடாதுன்னு ஏதோ கெடுபிடி கொடுத்திருக்காங்க..:-)
அடேய் முட்டாபீசுகளா, வெறும் சைகையிலே ஒரு படம் எடுத்து நாடு முழுவதும் நூறு நாள் ஓடவெச்சவரு டா.
நீங்க எத்தினி வேலி போட்டாலும் ஒன்யும் பண்ண முடியாது 😉
#MakkalNeedhiMaiam@ikamalhaasan