அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம் மற்றும் ஊடக பலத்தை வைத்துள்ள கட்சிகளை எதிர்த்துப் போராடும் மய்யத்தின் நேர்மை அரசியல் தொடரும்!
- தலைவர் கமல் ஹாசன்
#KamalHaasan#MakkalNeedhiMaiam
மாற்றத்தை விரும்பி, நேர்மையின் பக்கம் நின்று, வாக்குக்கு பணம் வாங்காமல் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
#KamalHaasan#MakkalNeedhiMaiam
தமிழக மக்களின் வாழ்வு மேம்பட களத்தில் நிற்கும் மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் தாங்கிய பொருட்கள் உங்களையும்,உங்கள் இல்லத்தையும் அலங்கரிக்கட்டும். https://t.co/IkymrxbWrI அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன்.உருவாக்கியவர்களைப் பாராட்டுகிறேன் @ivinodhkumar @isajeeshts@prakashini2819
மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத #Budget2022 இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
சென்னை, பெத்தேல் நகர் மக்களுக்கு உரிய பட்டா வழங்க ஆவன செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் வலியுறுத்தியதை அடுத்து, போராடிவரும் மக்களை நேரில் சந்தித்து, மநீம -வின் ஆதரவைப் பதிவு செய்தோம். சோழிங்கநல்லூர் பகுதி பொறுப்பாளர்கள்,மய்ய உறவுகள் உடனிருந்தனர். @ikamalhaasan
Represented @maiamofficial today in regard to Bethel nagar eviction, people have been living in this area for 3 decades,now suddenly they have been asked to leave their homes, around 25,000 people will be affected by this. Hope the @arivalayam supports the people and help them.
Hundreds of people conducted a road roko on the East Coast Road against the Madras HC order to evict residents of Bethel Nagar in Injambakkam, after allegations the locality was an encroached marshland.
@xpresstn
https://t.co/DI6hYfiCVN
@ikamalhaasan#save bethel nagar! Please help us! Thanks for the voice out sir!right now I decided to whom I should vote next time ... ! Namakaga yaru munnavarangalo avanga dhan nalla manusanga! Makkal kaga yaru varangalo avanga dhan great leaders! Love you sir ! Thank you again!
#JUSTIN : சென்னை, ஈஞ்சம்பாக்கம் பெத்தெல் நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் மக்களை அகற்றுவது ஏற்புடையதல்ல
காலம் காலமாக வசித்துவரும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும் - கமல்ஹாசன்
#Chennai | #HouseDemolished | #KamalHaasan
SAVE BETHEL NAGAR PEOPLE
👇👇👇👇👇👇👇
https://t.co/VVVDlBBRGr
#savebethalnagar#saveBethelNagar#news@madan3 bro please idha pathi pesunga... News channels kanduka maatranga... Help those people... Almost 4000 families.. 25000 people