நீரோடையின் *48 ஆவது இலக்கிய மின்னிதழ்* வெளியிடப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தின் உலகப் பயணம் (தலையங்கம்),
சிறார் பாடல்,
சிறார் திரைப்பட விமர்சனம்,
கவிதை நூல் மற்றும் சிறுகதை தொகுப்பு நூல் விமர்சனம் எனப் பல பதிவுகளை உள்ளடக்கிய இதழை வாசிக்க மறவாதீர்கள்.
https://t.co/JKAE41AIpq
நீரோடையின் 47 ஆவது இலக்கிய மின்னிதழ் வெளியிடப்படுகிறது.
சம காலத்திற்கு தேவைப்படும் தலையங்கம்,
அனைவரும் வாசிக்க வேண்டிய சிறார் திரைப்பட விமர்சனம்,
சிறார் பாடல், சிறுகதை,
எனப் பல விடயங்களை உள்ளடக்கிய இதழை வாசித்து பயன்பெறுங்கள்.
https://t.co/qWtadeh7E2
நீரோடை இலக்கிய சந்திப்பு கவி மன்றமாக கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இணையவழி நிகழ்வில் கலந்துகொள்ள இயலாத நீரோடை சொந்தங்களுக்காக நிகழ்வின் பதிவை காணொளியாக வெளியிடுகிறோம்.
https://t.co/YGGcQa7jWs
🌹🌹🎤🎤🌹🌹🎧🎧🌹🌹🎼🎼🌹🌹
இதுவரை நீரோடை கதைகள் குழுவில் எங்களுடன் பயணிக்கும் அனைவரும் இந்த 500 வது கதையைக் கொண்டாடும் விதமாக, கீழே கொடுக்கப்படும் இணைப்பைப் பகிர்ந்து குழுவில் இணையாதவர்களை இணையச் செய்வோம்...
https://t.co/qlX5FUq7M2
நீரோடை நன்றி
🎤🎤🎤🎧🎧🎧🎧🎼🎼🎼
https://t.co/qr1siRUgnQ
நமது நீரோடை கவிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நான்கு மாத கவிதைகள் தேர்வை (மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) இணைத்து இந்த 46 வது மின்னிதழ் வெளியிடப்படுகிறது.