பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்... அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும்... அப்போதுதான் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவனாக வளர முடியும்... இந்தியா முழுவதும் எந்த கட்சியை சேர்ந்த தலைவராக இருந்தாலும் அவர்கள்
1/1
மக்கள் நம்பிக்கை கொண்டாடிய தலைவர்களாகவே இருப்பர்.அதன்மூலம் மட்டுமே அவர்கள் தலைவர்களாக இருக்க முடியும்.ஆனால்,
மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தி, பின்பற்றி வந்த அனைத்து கோட்பாடுகளும் கேடானவை என்று மக்கள் மத்தியில் பேசி மக்களின் தலைவர் ஆனவர் #பெரியாராவது_மயிராவது 1/2
#DON - #DONE Congrats @Dir_Cibi Na. 👏 u have won na! ur parents will be very proud! இப்படத்தின் கதையை உங்கள்(எனது) வாழ்க்கையின் ஒரு அங்கமாக பார்க்கிறேன்.அதனாலோ என்னமோ தந்தை-மகன் உணர்வை புரிந்துகொள்ள முடிந்தது...!
இப்படிக்கு BE தேர்ச்சி பெற்ற புகைப்படக்களைஞன். @Siva_Kartikeyan 🫰
பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளுடன் தமிழக நகரங்கள் அல்லாடுகின்றன. இவைகளைத் தீர்க்கும் தகுதியும் திறனும் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள். #தேடி_தீர்ப்போம்_வா h
no matter what people say about him, he has always poven his dedication towards the work that he does. its not easy to even speak strongly when you're recovering from covid, but this man just keep proving the otherwise. just keep inspiring Aandavarey 😟.இந்த கலைஞனுக்கு ஓய்வே👎 #