நம்மவர் அவர்கள் கோவை ஆகஸ்ட் 1 -2021 வருகையின்போது கோவை சிங்காநல்லூர் தலைமை அலுவலகத்தை ஆன்லைன் மூலம் திறந்து வைத்தபோது மிகவும் அற்புதமான தருணம் நாளை நமதே.
அரசு அதிகாரிகளை அலுவலகத்தில் சந்திப்பது தான் மரபு ஆனால் அவர்களை வீட்டிற்க்கு வரவழைத்த கவுண்டம்பாளையம் தவெக MLA கனிமொழி தான் பெரிய மகாராணி போல் சிம்மாசனத்தில் அமர்ந்து அதிகாரிகளுக்கு பிளாஸ்டிக் சேர் கொடுத்து அவர்களை அவமதிக்கும் இந்த செயலை ம நீ ம கோவை மண்டலம் கண்டிக்கிறது .
மக்கள் நீதி மய்யம் தலைவர்
@ikamalhaasan
தமிழ் நாட்டு முதல்அமைச்சர் Hon @TVKVijayHQ
அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்த போது,வைத்த 2 கோரிக்கைகள்.
1)மனித கழிவை மனிதர் அகற்றுவதை
ஒழித்தல்
2) 12525 கிராமங்களில் படிப்பகம்,திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்
#KamalHaasan@maiamofficial
தமிழ்நாட்டை ஒரு போதும் Fascism @BJP4TamilNadu#BJP ஆள கூடாது என்பது தான் எங்களுடைய @maiamofficial Stand💯.
அதற்கு நீங்கள் @arivalayam#DMK nu பெயர் வைத்தாலும் கூட அதையும் எதிர்ப்போம்.
Wait and See 😉 உள்ளாட்சி தேர்தலில்🔥,@ikamalhaasan sir Game தான் Real Twist ஆக இருக்கும்.
@thirumaofficial Readya Andavar-in அன்பு தம்பி,முதல் அடியே
திருமாவளவன் அண்ணனிடம் #VCK இருந்து தான் திமுகவிற்கு அடி விழும்.
#வெல்வோம்_ஒன்றாக ❌
#வீழ்வீர்கள்_ஒன்றாக ✅
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#DMKFails #VCK
“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா?
நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…
இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்”
சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை.
சென்னையில் THE WEEK பத்திரிக்கையின் சார்பில் நடைபெற்ற, "TAMILNADU LEADERSHIP SUMMIT, The way forward" நிகழ்வில்,
தமிழ்நாட்டின் முன்னேற்றம் மற்றும் கல்வி குறித்து மிக முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.
குறிப்பாக, "கல்வி மற்றும் சமத்துவம்" என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு அமர்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களும்,
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி @Anbil_Mahesh அவர்களும்,
The Week இதழின் Chief of Bureau (Chennai) லட்சுமி சுப்ரமணியன் @lakhinathan அவர்களும் கலந்துரையாடினர்.
இந்த அமர்வில் சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவம், சமத்துவத்தின் அவசியம், திறன்மேம்பாடு, AI-இன் (செயற்கை நுண்ணறிவு) பங்கு, குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு & வழிகாட்டுதல்கள், லட்சியங்களை நிர்ணயிப்பதற்கான ஊக்கம், மற்றும் நம்மவர் படிப்பகங்கள் உள்ளிட்டவை குறித்து,
தலைவர். திரு. கமல்ஹாசன் அவர்கள், தனது கருத்தாழமிக்க சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான, நம் கட்சியின் தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கும் ஒரு களமாக இந்த நிகழ்வு அமைந்தது.
@TheWeekLive
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TheWeek
#TamilNaduLeadershipSummit
#LeadershipSummit2026
ஜக்கி வாசுதேவ் போன்ற நபர்களிடம் மஹா சிவராத்திரி கோவை கூட்டத்தில் சீருடையில் விருது பெறும் முப்படையின் மூத்த அதிகாரிகள் செயல் ஏற்றுக் கொள்ள இயலாதது.
பாதுகாப்புபடைகளின் இறையாண்மை, சமய சார்பின்மை ஆகியவைகளுக்கு எதிரான இச் செயலுக்கு ஒன்றிய
அரசு பதில் அளிக்க வேண்டும்
#KamalHaasan
ஏன்டா, சோத்தை தானே திங்கறீங்க. இல்ல வேற ஏதாவது திங்கறீங்களா ? இது Nuisance இல்லையா ?
அடுத்தவங்களோட கஷ்டத்தை புரிஞ்சிக்காத இந்த தற்குறிகள் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போறானுங்களோ தெரியல
#Anils#அணில்
தமிழர் பண்பாட்டின் சிகரமெனக் கொண்டாடப்படும் திருநாள் பொங்கல். இயற்கைக்கும் உழவுக்கும் நன்றி பாராட்டும் இந்நன்னாளில் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்; இதயங்கள் இனிமையால் நிறையட்டும். தமிழ் மண்ணின் செழுமையும், தமிழரின் பெருமையும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்.
தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
"தனலாபம்" எழுதி MLA அலுவலகம் திறந்த @VanathiBJP
தன்லாபம் பார்க்காமல்
தன்வீட்டை
கட்சி அலுவலகத்திற்குக் கொடுத்த மநீம தலைவர் @ikamalhaasan , @maiamofficial பற்றி அவதூறு பேசுவதை நிறுத்திக் கொண்டு...
தனது கடைசிக்கட்ட
"தனலாபப்" பணிகளை
மட்டும் கவனிக்கவும்...
#தனலாபம்_வானதி
மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம்.